பிரதான செய்திகள்

மூதூர் சண்பகவல்லி வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் விழா

(கிண்ணியா நிருபர்) மூதூர் சண்பகவல்லி வித்தியாலயத்தில் தரம் - 01 மாணவர்களை வரவேற்கும் விழா இன்று (வியாழக்கிழமை) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் கே.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாடசாலை அபிவிருத்தி மேம்பாட்டு அதிகாரி எஸ்.எம்.நௌபர் கலந்து கொண்டார். அத்தோடு பாடசாலை ...

மேலும்..

தாருல் உலூம் ஆரம்ப பாடசாலைக்கு  கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

. சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட தாருல் உலூம் ஆரம்பப் பாடசாலையின் மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளுக்காகவும், தங்குவதற்கு வகுப்பறைக்கான தளபாட வசதிகள் இன்றி காணப்பட்டது. குறித்த பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க 40 அலகுகள் கொள்வனவு செய்யப்பட்ட உயர்தர வகுப்பறை தளபாடங்கள் மேசை, ...

மேலும்..

வவுனியாவில் பிரதேச செயலக பிரிவில் 1728 தாய்மாருக்கு பால் மா பொதிகள்

வவுனியா பிரதேச செயலக பிரிவில் 1728 தாய்மாருக்கு பால் மா பொதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பிரதேச செயலகத்தினர் தெரிவித்தனர். வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான பால்மா பொதிகள் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியா ...

மேலும்..

முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும்நிலை இன்னும் நீங்கவில்லை! மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் சபையில் விசனம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு - 'இந்த நாட்டின் பொருளாதாரம் ...

மேலும்..

பெண் விரிவுரையாளர் விபத்தில் பரிதாப சாவு!

  தலவத்துகொட விக்கிரமசிங்கபுர சந்தியில் வீதியைக் கடந்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீட உதவி விரிவுரையாளர் லக்மினி போகமுவ, வாகன விபத்தில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார். விபத்து நடந்த இடத்துக்கு அருகிலிருந்த சிசிடிவி கமெராவில் சம்பவம் பதிவாகியுள்ளது. உதவி விரிவுரையாளர் வெள்ளைக் கோட்டில் ...

மேலும்..

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலய வித்தியாரம்ப விழா

  நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிதாக இணைக்கப்பட்ட மாணவர்களுக்கான ஏடு தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) பாடசாலை பகுதி தலைவர் டி.கே .எம். மௌஸீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு ...

மேலும்..

செல்வநகர் திஃமூ.அந்நூர் வித்தியாலய புதிய மாணவர்களை இணையும் விழா!

(மூதூர் நிருபர்) மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட திஃ மூஃ செல்வ நகர், அந்நூர் வித்தியாலயத்தில் பாடசாலைக்கல்விக்கு மகிழ்ச்சிகரமான ஆரம்பம் எனும் தொனிப்பொருளில் தரம் 1 இல் புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளுவதற்கான வரவேற்கும் வைபவம் பாடசாலை அதிபர் கே.எம்.எம்.றிஸ்மி தலைமையில் இன்று (வியாழக்கிழமை) பாடசாலையில் நடைபெற்றது. இதில் ...

மேலும்..

சாய்ந்தமருது எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலய வித்தியாரம்ப விழா!

  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது லீPடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு புதிதாக மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா இன்று(வியாழக்கிழமை) கல்லூரியில் இடம்பெற்றது. இதன்போது பாரம்பரியக் கலையான சாய்ந்தமருது முஹம்மதியா கலைமன்ற கோலாட்டக் கலைஞர்களின் கோராட்டம் மற்றும் சிலம்பாட்டம் போன்ற கலைகளால் அதிதிகளுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரியின் அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மயோன் குரூப்பின் முகாமைத்துவப் ...

மேலும்..

இடை நடுவில் கைவிடப்பட்ட வடசல் பாலம்   போக்குவரத்துச் செய்வதில் பிரச்சினைகள்

ஹஸ்பர் ஏ.எச் கிண்ணியா  பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட பூவரசந்தீவையும் - கல்லடி வெட்டு வானையும் இணைக்கும் வடசல்பாலம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இதனால் அப்பிரதேச மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். 2021.10.16 ஆம் திகதி  அன்று  இப்பாலத்துக்கான அடிக்கல் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

எம்.எஸ். காரியப்பர் மாணவர்களுக்கு   கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஏ. ஆர். எம். மன்சூர் பௌண்டேசன் அமைப்பின் தலைவரான சட்டத்தரணி மரியம் மன்சூர் நளிமுடீன் சாய்ந்தமருது கமுஃகமுஃஎம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்திற்கு செவ்வாய்க்கிழமை விஜயத்தை மேற்கொண்டு தெரிவு செய்யப்பட்ட 70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தார். பாடசாலையின் அதிபர் எம். எஸ். எம். ...

மேலும்..

மலையகம் பற்றிய கலை, இலக்கிய நிகழ்வு யாழ்ப்பாணத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை!

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்தமையின் 200 ஆண்டுகளின் நிறைவை ஒட்டி, இலக்கியம், திரைப்படம், நடன ஆற்றுகை என்பவற்றை உள்ளடக்கிய‌ ஒரு நாள் நிகழ்வு ஒன்றை கிறேஷியன் ட்ரஸ்ட் அமைப்பினர் எதிர்வரும் 25 பெப்ரவரி 2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் கேட்போர் ...

மேலும்..

வவுனியா விபுலானந்தாக் கல்லூரிக்கு மைதானம் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு! விரைவில் அமைச்சரவை பத்திரம் என்கிறார் திலீபன் எம்.பி

வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரிக்கு மைதானம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாகவும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்தார். கொழும்பில் உள்ள காணி ஆணையாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு ...

மேலும்..

நாட்டின் பொருளார முன்னேற்றத்திற்காக அரச ஊழியர்களும் உழைக்க வேண்டும்! கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு

நூருல் ஹூதா உமர் பொருளாதார நெருக்கடி மிக்க இக்கட்டான சூழ்நிலையில் அரச ஊழியர்களும் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தெரிவித்தார். பலநோக்கு அபிவிருத்தி செயலணி திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு ...

மேலும்..

அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் செயலமர்வு தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில்!

கே எ ஹமீட் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரின் வழிகாட்டலின்கீழ் பல்கலைக்கழக பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.சி. சல்பியா உம்மா மற்றும் தொழில் வழிகாட்டல் நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பி. எம். இர்ஷாட் ...

மேலும்..

ஜப்பான் தூதரகப் பிரதிநிதிகளுடன் திருமலை எம்.பி. தௌபீக் சந்திப்பு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

  ( அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதரகப் பிரதிநிதிகளுக்கும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்ற்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது சமகால அரசியல் விவகாரம் தொடர்பாக முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் திருகோணமலை ...

மேலும்..