பிரதான செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி – தடை உத்தரவை நீக்கிய நீதிமன்றம்

(கஜனா) முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்குவதற்கு நீதிமன்றங்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நினைவு கஞ்சி வழங்கும் செயற்பாடு வடகிழக்கில் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதற்கு போலீஸ் தரப்பினரால் தடை உத்தரவும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கல்முனை ...

மேலும்..

பரீட்சை முடிவடைந்து சென்ற மனைவியை கடத்த முற்பட்ட 4 இளைஞர்கள் கைது

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை கடத்த வந்ததாக கூறப்படும் வேன் மற்றும் 4 இளைஞர்களை கண்டி, அலதெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர். பொதுப் தரப் பரீட்சையின் இறுதி வினாத்தாளைப் பதிலளித்துவிட்டு, தான் தங்கியிருந்த விடுதிக்கு ...

மேலும்..

மின்சாரக் கட்டணக் குறைப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் மின்சாரக் கட்டணக் குறைப்பு வீதம் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்ததுடன், முடிவுகள் கிடைத்த பின்னர் மின்சாரக் கட்டணக் குறைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என மின்சார சபையும் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான முன்மொழிவுகள் மே மாதம் ...

மேலும்..

மீண்டும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஆய்வுகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஆய்வுகள் எதிர்வரும் ஜூலை 04 ஆம் திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் அகழ்வாய்வுகளுக்குரிய நிதி ...

மேலும்..

விமான நிலையத்தில் அடாவடித்தனமாக நடந்து கொண்ட இராஜாங்க அமைச்சர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அடாவடித்தனமாக நடந்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மனைவி உள்ளிட்ட சிலர் வெளிநாட்டு விஜயம் மேற்கொள்வதற்காக விமான நிலையத்திற்கு ...

மேலும்..

நயினாதீவு ஆலய மஹா வேள்வி விழாவை முன்னிட்ட பொது அறிவுப் பரீட்சை அறிவிப்பு

நயினாதீவு தில்லை வெளி பிடாரி அம்பாள் ஆலய மஹா வேள்வி விழாவை முன்னிட்டு நயினாதீவு ஶ்ரீ பிடாரி அம்பாள் சனசமூக நிலையம் நடார்த்தும் 32 வது பொது அறிவுப் பரீட்சை 18.05.2024 சனிக்கிழமை,நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதால்,பரீட்சையில் தோற்றவுள்ள ...

மேலும்..

அமெரிக்க தூதுவரை சந்தித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்,சித்தார்த்தன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் நேற்றையதினம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை சந்தித்து தற்கால நிலமைகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர் .

மேலும்..

மட்டக்களப்பில் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மகளிரணி மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ரஜனி பிரகாஷ் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இன அழிப்பு நினைவுத் தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது. மற்றும் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திற்குச் செல்லும் வீதியில் சுமைதாங்கி பிள்ளையார் கோயில் ...

மேலும்..

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மன் நியமிப்பு

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மன்னாக டபிள்யூ. ஏ.சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை நிர்வாக சேவையில் (ஓய்வு பெற்றவர்) சிறப்பு தரத்தில் தேர்ச்சி பெற்றவர் என்று விளையாட்டு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தேசிய விளையாட்டு சங்கம் ...

மேலும்..

மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா மூலம் பெண் முயற்சியாளர்களுக்கு உதவி

நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பெண் ஒப்பனை கலைஞர்கள் மற்றும் சிறு கைத்தொழில் செய்யும் பெண்களை இணங்கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக "மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா" (Makeup Artist clup of lanka) மூலம் பல்வேறு உதவிகளை செய்யவுள்ளதாக அதன் தலைவி ...

மேலும்..

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்குரிய இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

ஓடிக்கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர் இருக்கையில் இறப்பு 

நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற நாவலப்பிட்டி  இலங்கை போக்குவரது சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி சாரதி ஆசனத்தில் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்ததாகவும், பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் லிதுல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி லங்காம டிப்போவில் பணியாற்றிய சுரங்க அருணசிறி அத்தநாயக்க ...

மேலும்..

நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 39ம் ஆண்டு நினைவேந்தல்

குமுதினி படுகொலையின் 39ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் (மே15) காலை முதல் நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. காலை 9.30 மணிக்கு மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் முதன்மை நினைவுச் சுடரினை 7 மாத பச்சிளம் குழந்தையை பறிகொடுத்து தானும் படுகாயம் ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அவரின் செயலாளர் ஆகியோருடன் கல்முனையிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தலைமையிலான குழுவினர் விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த சந்திப்பானது நேற்று (14)ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கல்முனை வடக்கு ...

மேலும்..

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல் .

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜை சக்தி அமைப்பு இன்று  காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. போராட்டம் தொடங்கியதும் பொலிஸார் பதாதைகளை அகற்றியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ...

மேலும்..