சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட நால்வர் மத்ரஸா மாணவன் மர்ம மரணம் குறித்து கைது
பாறுக் ஷிஹான் மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருள்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களை கல்முனை நீதிமன்ற கட்டளைக்கமைய சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வழக்கு கடந்த வியாழக்கிழமை கல்முனை ...
மேலும்..