முல்லை விஸ்வநாதர் ஆரம்பப் பாடசாலையின் புலமைப்பரிசில் சாதனையாளர்கள் கௌரவிப்பு
முல்லை விஸ்வநாதர் ஆரம்பப்பாடசாலையின் 2023 ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் துரிதகணிதம் சாதனைபடைத்த மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு விஸ்வநாதன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் சி. பாஸ்கரன் மற்றும் யோ.கௌரிநேசனும் ...
மேலும்..