மட்டக்களப்;பு தன்னாமுனையில் விபத்து காத்தான்குடியை சேர்ந்த ஒருவர் பலி! மேலும் 3 பேர் வைத்தியசாலையில்
(அஸ்ஹர் இப்றாஹிம்) மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஓட்டோவில் பயணித்தவர்கள் காயம் அடைந்துள்ளனர் எனவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. காத்தான்குடியை சேர்ந்த ஓட்டோவே இந்த விபத்தில் சிக்கி உள்ளது. மேற்படி விபத்தில் ஓட்டோவில் ...
மேலும்..