பிரதான செய்திகள்

போதைப் பொருளுக்கு எதிரான போராட்டம் யாழ்ப்பாணத்தில் செவ்வாய் இடம்பெற்றது!

'போதைப் பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது சந்ததியினரையும் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் யாழ். மாவட்ட சர்வமத பேரவை தலைவர் சிவஸ்ரீ ...

மேலும்..

பெண்களின் பெரும்பான்மை பங்களிப்புடன் எதிர்காலத்தில் பலமான அரசு உருவாகும்! நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய உறுதி

(அஸ்ஹர் இப்றாஹிம்) இந்த நாட்டிலுள்ள பெண்கள் பொருளாதார ரீதியில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை, எமது பெண்கள் மாநாட்டிற்கு திரண்டு வருவதிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. இவ்வாறு அநுராதபுரத்தில் இடம்பெற்ற பெண்கள் மாநாட்டில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ...

மேலும்..

பெரும்போக அறுவடை மும்முரம் கிண்ணியா விவசாயிகள் ஈடுபாடு

ஹஸ்பர் ஏ.எச் பெரும்போக வேளாண்மை செய்கையின் அறுவடை தற்போது இடம் பெற்று வருகிறது. கிண்ணியா பகுதியின் குறிஞ்சாக்கேணி கமநல சேவை பிரிவின் சூரங்கல் விவசாய நிலப் பகுதியில் நெற் செய்கை அறுவடை இடம் பெற்ற போதிலும் விளைச்சலில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் நெல்லுக்காண விலை இன்மை ...

மேலும்..

தேசப்பற்றுள்ள முஸ்லிம் புதல்வர்களையும் சுதந்திர போராட்ட வீரர்களாக அறிவிக்குக! ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான்.

நூருல் ஹூதா உமர் தனது தாய் நாட்டின் சுதந்திரத்தை வேண்டி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடியதற்காக அக்காலத்தில் ஏகாதிபத்தியங்களால் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட முஸ்லிம் தேசபக்தர்களான திருகோணமலை சேகு தீதி, பீர்முஹம்மது மௌலவி, சலாம் உடையார் போன்றவர்களும் மட்டக்களப்பை சேர்ந்த  மீரா ஹூசைன் ...

மேலும்..

மாணவர் பாடசாலையில் கல்விபயிலும் வேளையில் திறன் பாடத்திட்டங்களை பயிற்றுவிக்க வேண்டும் கிழக்கின் கேடயம் எஸ்.எம். சபீஸ்  தெரிவிப்பு

நூருல் ஹூதா உமர் மாணவர்கள் பாடசாலையில் கல்வி பயிலும் வேளையில் அவர்களுக்கு திறன் பாடத்திட்டங்களை வழங்கி அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முன்னர் பயிற்றுவிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் 4 பேர் சேர்ந்து புதிய தொழில் முயற்சியை உருவாக்கும் முறைமையோடு மாணவர்களை வெளியில் அனுப்ப வேண்டும். ...

மேலும்..

புதிய கல்விச் சீர்திருத்த முன்னோடி நடவடிக்காக கனகராயன்குளம் ம.வி, ஒட்டிசுட்டான் ம.வி தெரிவு

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் முன்னோடி திட்டத்திற்காக வடக்கு மாகாணத்தில் இருந்து வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயம் மற்றும் முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் மகாவித்தியாலயம் என்பன தெரிவு செய்யப்பட்டுள்ளன. புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் தரம் 8-11 வரையான மாணவர்களுக்கு எண்ணிம குடியுரிமைத் திறன்கள் பாடம் ...

மேலும்..

கந்தரோடை ஞான வைரவருக்கு சுன்னாகம் லயன்ஸால் மடப்பள்ளி!

  கந்தரோடைப்பதி அருள்மிகு ஞான வைரவர் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு நேற்று (வியாழக்கிழமை) குடமுழுக்கு இடம்பெற்று மஹா கும்பாபிசேகப் பெருவிழா நடைபெற்றது. இதன்போது கந்தரோடைக் கிராமத்தில் கல்விப் பணியையும் ஆன்மீகப் பணியையும் தாம் வாழ்ந்த காலத்தில் செவ்வனே நிறைவேற்றிய சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் சிரேஷ்ட ...

மேலும்..

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி இரண்டு விரிவுரையாளர் போராட்டம்!  அதிபரிடம் மகஜர் கையளிப்பு

சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியின் முன்னால் இரண்டு வருகைதரு விரிவுரையாளர்கள் வியாழக்கிழமை நான்காவது நாளாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வசீம் நப்றீஸ் ஆகிய குறித்த இரு விரிவுரையாளர்களும் சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரி அதிபர் தியாகராஜாவிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர். இதேவேளை விவசாய டிப்ளோமா ...

மேலும்..

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முசாரப் சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்ஸூறா அமைப்பினர் சந்திப்பு

(அஸ்ஹர் இப்றாஹிம்) சம்மாந்துறைக்கு அண்மையில் விஜயம் செய்த திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்ஸூறா மற்றும் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவரும், முன்னாள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருமான ...

மேலும்..

சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவன் நிப்லி அஹமட்டுக்கு கௌரவம்

(அஸ்ஹர் இப்றாஹிம்) சீ.ஐ.சீ.நிறுவனத்தில் கடமையாற்றும் உத்தியோஸ்தர்களின் பிள்ளைகள் கல்வித்துறையில் ஏற்படுத்தியிருக்கும் சாதனைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. சீ.ஐ.சீ.நிறுவனத்தின் தொண்டு மற்றும் நலன்புரி அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் நிறுவனத்தின் மனிதவள முதன்மை அதிகாரி அருண ஜயசேகர, பிரதம கணக்காளர்  எரந்தி ...

மேலும்..

அலிசாஹிர் மௌலானாவுடன் இந்திய துணை; தூதர் சந்திப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா) கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய துணைத் தூதுவர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சாஹிர் மௌலானாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை ...

மேலும்..

ஆட்சி மாற்றத்தின் மூலமே பொருளாதார – அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு : லக்ஷ்மன் கிரியெல்ல!

ஆட்சி மாற்றமொன்றின் ஊடாகத் தான் பொருளாதாரப் பிரச்சினைக்கும் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வினைக் காண முடியும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதியின் கொள்கைப் ...

மேலும்..

ஆனந்தா – நாலந்த கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கெட் சமர்!

இலங்கையின் ஆனந்தா கல்லூரிக்கும், நாலந்தா கல்லூரிக்கும் இடையிலான 94ஆவது மெறூன்களின் கிரிக்கெட் சமரை (Battle of the Maroons) மிகச் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த போட்டிகள் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம், 3ஆம் ...

மேலும்..

முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

அங்கவீனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் ஷேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, 5,000 ரூபாவாக இருந்த அங்கவீனமுற்றோர் மற்றும் சிறுநீரக சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு 7,500 ரூபாயாக உயர்வடைந்துள்ளது. 2,000 ...

மேலும்..

யாழில் தரிசு நிலத்தில் அறுவடை!

யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில்  நெல் வயலாக மாற்றப்பட்ட தரிசு நில காணியில் பொதுமக்களால் இன்று அறுவடை மேற்கொள்ளபட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட திருவடிநிலை மீள் குடியேற்ற பகுதியில் உள்ள குகன் குல சங்கத்தினருக்கு உரித்தான காணிமில் 60ஏக்கர் தரிசு நிலக் ...

மேலும்..