வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முன்னெடுக்க கலந்தாய்வு!
சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்டத்தில் அன்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 1262 குடும்பங்களுக்குமான உலக உணவு திட்டத்தின் உலர் உணவு பொதிகளை வழங்குவது தொடர்பிலான ஆரம்பக் கட்ட கலந்துரையாடல் பிரதேச செயலாளர் முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்றது. இதில் வெள்ள ...
மேலும்..