பிரதான செய்திகள்

கேப்பாபிலவில் தீர்வுகளின்றி 5 ஆவது நாளாக தொடரும் இரு குடும்பங்களின் போராட்டம்!

கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியைப் பெற்றுக்கொடுக்கவில்லை எனக் கோரி நீதிவேண்டி இரு குடும்பங்கள் நான்காவது நாளாகத் தொடர்ச்சியாகப்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் அயல் வீட்டு குடும்பஸ்தரால் குறித்த ...

மேலும்..

12 லட்சம் குடும்பங்களை வலுவூட்;ட எதிர்பார்ப்பு! அனுப பஸ்குவல் தெரிவிப்பு

புதிய கிராமம், புதிய நாடு, தொழில் முனைவு அரசு என்ற கருத்தின் கீழ், வறுமையில் உள்ள 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்ட எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். ஜப்பான் மொழித் திறன் பரீட்சையில் சித்தியடைந்த 10,000 பேர் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், ...

மேலும்..

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற முதியவர் பரிதாப மரணம்!

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற முதியவர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ள நிலையில் அவரது சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க  நல்லதண்ணி பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். தலங்கம பிரதேசத்தை சேர்ந்த 70  வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 14 ஆம் திகதி  சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்கு சென்ற இவர் ...

மேலும்..

சமூக விரோதச் செயல்கள் பொறுப்பிலிருந்து அரசியல்வாதிகளை தப்பிக்கவிட முடியாதாம்! வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் கூறுகிறார்

பாதாள உலகம் உட்பட பல்வேறு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் பலர் அரசியல்வாதிகளின் சகவாசத்தில் இருப்பதால் அவர்களின் சமூக விரோதச் செயல்கள் தொடர்பான பொறுப்பில் இருந்து அரசியல்வாதிகளை விடுவிக்க முடியாது என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ...

மேலும்..

நாட்டின் தற்போதைய நிலைமையில் எதிர்க்கட்சி பொறுப்புடன் செயற்படுக! ஆஷு மாரசிங்க ‘அட்வைஸ்’

இந்த வருடத்தில் பொருளாதார ரீதியில் நாட்டை ஸ்திரப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துவரும்போது  அதனைக் குழப்புவதற்கே ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகிறது. பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சி என்றால் ஒருபோது இந்த சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டம் செய்திருக்க மாட்டார்கள் என ஐக்கிய தேசியக் ...

மேலும்..

ஸ்ரீசண்முகா இந்து மகளிர்   காணிப்பிரச்சினைக்கு தீர்வு! பெற்றுக்கொடுத்தார் ஆளுநர் செந்தில் தொண்டமான்

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 100 வருட வரலாறு கொண்டது. அக்கல்லூரியில் நீண்டகாலமாக நிலவிவந்த காணி பிரச்சினைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார். ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடந்த பத்து வருடங்களாக காணிப் பிரச்சினை நிலவி வருகிறது. இதுதொடர்பில் கடந்தகாலங்களில் பாடசாலை நிர்வாகம் பல தரப்பினரிடம் தீர்வைப் ...

மேலும்..

பொருளாதார பயங்கரவாதிகள் ராஜபக்ஷர்களிடமிருந்து நாட்டை விடுவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்! சஜித் பிரேமதாஸ அழைப்பு

நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்றார்கள். தேசப்பற்றின் பெயரால் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ குடும்பம் மக்களை கொள்ளையடித்து தன்னிச்சையாக நடந்து கொண்டதே இதற்கு காரணம். பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும்,ராஜபக்ஷர்கள் மற்றுமொரு பொருளாதார பயங்கரவாதத்தை ஆரம்பித்துள்ளனர் என எதிர்க்கட்சித் ...

மேலும்..

அரிசி இறக்குமதி செய்யப்படமாட்டாது அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி!

அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், 2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் இலங்கை தன்னிறைவடையும் வகையில், நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் பயிர்களுக்கு ...

மேலும்..

சாந்தனின் தாயாரின் கடிதத்தை மேற்கோள்காட்டி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குச் சிறீதரன் கடிதம்! இலங்கைக்குஅனுப்பிவைக்க ஆவண செய்யவேண்டுகோள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளவை வருமாறு - மறைந்த ...

மேலும்..

புதிய மாற்றத்திற்குள்ளாக்கும் அரசியல் இயக்கம் அவசியம்! என்கிறார் அநுர குமார

வெறுமனே ஆட்சி மாற்றத்தால் எந்தவிதமான பயனும் கிடையாதென்பதும், இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் ஆகிய அனைத்துப் பிரிவுகளையும் ஒரே பிடியில் எடுத்து மாற்றத்திற்கு இலக்காக்குகின்ற புதிய அரசியல் இயக்கமொன்று அவசியமெனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார ...

மேலும்..

சாந்தனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை குடும்பத்துடன் இணைக்க நடவடிக்கைகளை எடுக்குக! இந்திய, இலங்கை அரசிடம் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை

சாந்தனின் உடல் நிலையை கருத்தில்கொண்டும் இந்த அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இந்திய அரசும் மத்திய அரசும் தமிழக அரசும் இலங்கை அரசும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் ...

மேலும்..

கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு கிழக்குப் பல்கலையில்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் ஸ்ரீலங்கா இராணுவத்தால் 28.01.1987 ஆம் ஆண்டு சுட்டு படுகொலை செய்யப்பட்ட 83 அப்பாவி தமிழ் உறவுகளின் நினைவேந்தல் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால்  பொங்கு தமிழ்த் தூபியில் முன்பாக ஈகைச்சுடரேற்றி முன்னெடுக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைகழகத்தின் அனைத்துப் பீட தமிழ் மாணவர்களால் ...

மேலும்..

ஜேர்மன் பிரஜையின் கைப்பையை திருடியகுற்றச்சாட்டில் இருவர் கைது

ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பெண்ணொருவரின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் சங்கானையைச் சேர்ந்த 28 வயது பெண் மற்றும் 21 வயது ஆண் சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருள்களும் ...

மேலும்..

தாய்லாந்து பிரதமர் இலங்கை விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி  நாட்டிற்கு வருகை தரவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் 76 ஆவது சுதந்திர ...

மேலும்..

அரசியல் இலாபத்திற்காக புதிய சட்டமூலம் பயன்படும் ரஞ்சித் மத்தும பண்டார எச்சரிக்கை

தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் இணையப்பாதுகாப்புச் சட்டத்தை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தக்கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ...

மேலும்..