பிரதான செய்திகள்

அரசியல் புரட்சியொன்றை ஏற்படுத்துவதற்காக பரந்தளவிலான கூட்டணி அமைக்க ஏற்பாடு! சம்பிக்க வியூகம்

நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் தரம்மிக்க குழுவினருடன் பரந்துபட்ட அரசியல் கூட்டணி அமைக்க கலந்துரையாடி வருகிறோம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அந்த குழுவில் உள்ள பொருத்தமான ஒருவரையே வேட்பாளராகக் களமிறக்க திட்டமிட்டுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அரசியல் ...

மேலும்..

நிகழ்நிலை காப்புச்சட்ட மூலத்தால் சீனாவைபோன்ற நிலைமை ஏற்படும் ஹிருணிகா சுட்டிக்காட்டு

நிகழ்நிலை காப்பு சட்டத்துக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து சமூக வலைத்தள நிறுவனங்கள், கூகுள் மற்றும் யாஹூ போன்ற நிறுவனங்கள் இலங்கைக்கு சேவை வழங்குவதிலிருந்து விலகினால் சீனாவைப் போன்ற நிலைமையே எமக்கும் ஏற்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி ...

மேலும்..

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டவர்களை மீட்க ஏற்பாடு!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்களைப் பாதுகாப்பாக விடுவிப்பதை உறுதி செய்வதற்காக கென்யாவிலுள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கணனாதன் சோமாலிய கடற்படைத் தலைவருடன் பேச்சுக்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து கென்யாவிலுள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கணனாதன் தெரிவிக்கையில் - சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ...

மேலும்..

யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் இன்று பதவியேற்புயாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியேற்பு

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தன் கடமைகளை பொறுப்பேற்றார். இதன்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்துகொண்டனர். இதுவரை காலமும் கடமையாற்றிய மஞ்சள செனரத் பதவி ...

மேலும்..

தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கான புதிய செயலி அறிமுகம்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்களை இலகுவாகவும், விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடியவகையில் வடிவமைக்கப்பட்ட குறித்த செயலி கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி ...

மேலும்..

உயர்நீதிமன்றத்தின் 13 பரிந்துரைகள் கவனத்தில் எடுக்காமல் நிகழ்நிலைகாப்பு சட்டம் நிறைவேற்றம்! முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டு

இங்கிலாந்தில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை அறிமுக்கப்படுத்த முன்னர் அது தொடர்பில் 4 ஆண்டுகள் ஊடக நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இலங்கையில் உயர்நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட 13 பரிந்துரைகளைக் கூட கவனத்தில் கொள்ளாமல் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ...

மேலும்..

சோமாலிய கடற்கொள்ளையர் பிடியிலுள்ள இலங்கையர் கடற்றொழில் அமைச்சுடன் தொடர்பு கொள்ள அனுமதி!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட ஆறு இலங்கை மீனவர்களையும் மீட்பதற்கு  இந்தியா உதவுவதாக உறுதியளித்துள்ளதாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கயான் விக்கிரமசூரிய தெரிவித்தார். இதேவேளை, சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட மீனவர்களை கடற்றொழில் அமைச்சுடன் தொடர்பு கொள்ள கடற்கொள்ளையர்கள் அனுமதித்துள்ளனர் என ...

மேலும்..

காலி நகர அபிவிருத்தித் திட்டத்தை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

ஒரு நிறுவன கட்டமைப்பின் கீழ் காலி நகர அபிவிருத்தித் திட்டத்தை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளதுடன் காலி இலக்கிய விழாவையும் ஜனாதிபதி பார்வையிட்டார். காலி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று (27ம் திகதி) கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலி நகரம் மற்றும் காலி கோட்டை பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளை ...

மேலும்..

உயர்நீதிமன்றம் வழங்கிய திருத்தங்கள் நிகழ்நிலை காப்புசட்டமூலத்தில் அடங்கும் வஜிர அபேவர்தன உத்தரவாதம்

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் திருத்தங்கள் உள்வாங்கப்படும். அவ்வாறு உள்வாங்காமல் இருந்தால், அது தேவையில்லை என்பதால் உள்வாங்காமல் இருக்க முடியும். அத்துடன் உலக நாடுகளில் இருக்கும் சட்டத்தை விட மிகவும் தளர்வான சட்டத் திட்டங்களே குறித்த சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன ...

மேலும்..

இளைஞரை காணோம் ; தேடும் உறவினர்கள்!

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 27 வயது  இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் குறித்த இளைஞன் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இளைஞர் காணாமல் ...

மேலும்..

உயர்நீதிமன்றம் வழங்கிய திருத்தங்கள் நிகழ்நிலை காப்புசட்டமூலத்தில் அடங்கும் வஜிர அபேவர்தன உத்தரவாதம்

  நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் திருத்தங்கள் உள்வாங்கப்படும். அவ்வாறு உள்வாங்காமல் இருந்தால், அது தேவையில்லை என்பதால் உள்வாங்காமல் இருக்க முடியும். அத்துடன் உலக நாடுகளில் இருக்கும் சட்டத்தை விட மிகவும் தளர்வான சட்டத் திட்டங்களே குறித்த சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன ...

மேலும்..

28 கட்சிகள், 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய கூட்டணியில் இணைய எம்முடன் பேச்சு! நிமல் லான்சா கூறுகிறார்

  புதிய கூட்டணியில் இணைவதற்காக 28 இற்கும் மேற்பட்ட கட்சிகளும், 60 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் எம்முடன் பேச்சு நடத்தி வருகின்றனர். ஜனநாயக ரீதியான அதிகாரத்தை, ஒரு தலைவரிடம் அன்றி ஒரு தலைமைத்துவ சபைக்கு வழங்கும் வேலைத்திட்டத்தை எமது கூட்டணி முன்னெடுக்கும் ...

மேலும்..

சீனாவின் பங்களிப்பில் 1,996 வீடுகளை நிர்மாணத் திட்டத்தை துரிதப்படுத்துக! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை

சீன அரசாங்கத்தின் உதவியுடன் குறைந்த வருமானம் பெறுவோர், படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 1,996 வீடுகளின் திட்டத்தை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார். அத்துடன் அவர், எதிர்வரும் மார்ச் மாத தொடக்கத்தில் ...

மேலும்..

இராஜாங்க அமைச்சராக லொஹான் பதவிப்பிரமாணம்

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் தீர்க்கப்படாத தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் ...

மேலும்..

புதிய உண்மை ஐக்கிய நல்லிணக்க ஆணைக்குழு நம்பகத்தன்மை மிக்கதாக இலங்கையில் இல்லை! சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டு

போர்க்கால மனித உரிமைமீறல்களை துஸ்பிரயோங்களை விசாரிப்பதற்கான மற்றுமொரு அமைப்பை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம்முன்வைத்துள்ள சட்டமானது முன்னைய தோல்வியுற்ற முயற்சிகளைப் பிரதிபலிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் புறக்கணிப்பதாகவும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றாததாகவும் காணப்படுகின்றது  என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஆயுதமோதல்கள் முடிவிற்கு ...

மேலும்..