பிரதான செய்திகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவணியும்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவணியும் இன்று காலை 9:30 மணியளவில் உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபி யில் காரைநகர் ...

மேலும்..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் நியமணம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சட்டத்தரணி கீர்த்தி உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  மைத்திரிபால சிறிசேன தரப்பின் செயற்குழு கூட்டம் இன்று காலை கோட்டையில்  உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ...

மேலும்..

கல்முனையில் 4000 பேரைக்கொண்ட கவனயீஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

(கஜனா) அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளினுடைய ஊழல் செயற்பாடுகளை கண்டித்து கொடும்பாவிகளினுடைய பொம்மைக்கு பூசணிக்காய் வெட்டி மதச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு 4000 பேர் உள்ளடங்கிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது . பல்வேறு சட்டவிரோத நடவடிக்கையை அம்பாறை மாவட்ட செயலகமும் உள்நாட்டு அலுவலக அமைச்சும் அனுமதித்து ...

மேலும்..

பதவி துறந்த மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தலைவர் பதவி மற்றும் அந்த கட்சியின் நிறைவேற்று குழுவிலிருந்து விலகியுள்ளார். எதுல் கோட்டேவில் இடம்பெற்ற குறித்த கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தின் போது இவ் விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ...

மேலும்..

பெண்ணுடன் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட கடற்படை கோப்ரல்

பெண் ஒருவருடன் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கடற்படை கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அனுராதபுரம் நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். அநுராதபுரம் பிரதேச குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரான கடற்படை ...

மேலும்..

பூமியைத் தாக்கும் சூரிய புயல் – கடும் எச்சரிக்கை

பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக நேற்று (10) இரவு முதல் இன்று (11) இரவு வரை கலிபோர்னியாதெற்கு அலபாமா வரையான பகுதிகளுக்கு சூரிய காந்த ...

மேலும்..

நெடுந்தீவு படகு சேவை நேரமாற்றம் நாளை முதல் நடைமுறைக்கு

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து நேரம் நாளைமுதல் (மே 12) நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந் நேரமாற்ற நடைமுறையின் பிரகாரம் சமுத்திரதேவா படகும் ஞாயிற்றுக்கிழமைகளில் சேவைக்கு இணைக்கப்பட்டுள்ளதுடன் தனியார் படகான கரிகணன் படகுசேவை வழமைபோல சேவையில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்..

பொலிஸ் விரட்டிச் சென்ற நபர் மின்கம்பத்தில் மோதுண்டு பலி

யாழ் புன்னாலைக்கட்டுவனில்பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளது. உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளை  நிறுத்துவதற்கு முற்பட்ட நிலையில் அதனை செலுத்திய ...

மேலும்..

மொட்டு கட்சியில் இருந்து பிரிய தயார் – பசில்

நாட்டின் நலனுக்காக எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு தரப்பினருடன் இணையவும், பிரிந்து செல்லவும் தயாராக இருப்பதாக அதன் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை இன்று திறந்து வைத்ததன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ...

மேலும்..

யாழில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

யாழ் சுண்ணாகம் பொலிஸ் பிரிவில் பத்திரகாளிகோவில் அருகில் உள்ள வீட்டில் 8 அடி700 cm நீளமான கஞ்சா செடியினை வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விசாந்த தமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ...

மேலும்..

இ.போ.ச பஸ் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதுண்டு விபத்து

தெஹியத்தகண்டிய  சிறிபுரவில் இருந்து பதுளை வரை பயணித்துக் கொண்டிருந்த தெஹியத்தகண்டிய டிப்போவுக்கு சொந்தமான லங்கம பேருந்தொன்று எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி ஒன்று மீது நேருக்கு நேர் மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் ...

மேலும்..

ஒலிம்பிக் தீபம் ஏந்தும் வாய்ப்பு பெற்ற ஈழத் தமிழர்

ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் பிரான்ஸ் முழுவதும் இடம்பெற்றுவரும் நிலையில் பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் பிரான்ஸின் பரிஸில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் கடந்த ஆண்டுக்கான விருதை ...

மேலும்..

யாழில் இருந்து பயணமான சிவனொளிபாதமலை யாத்திரிகைகள்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இன்று காலை வழிபட்ட பின்னர் பக்தர்களால் தலயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையும் மலையக இந்து குருமார் ...

மேலும்..

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி குற்றச்சாட்டில் வைத்தியர் விஜித் குணசேகர கைது

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தடுப்பூசி மருந்து இறக்குமதி தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 10 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்கிய ...

மேலும்..

உர மானியம் அதிகரிக்க தீர்மானம்

தேயிலைத் தோட்டங்களுக்கு தற்போது வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த உர மானியத்தை 10 ஏக்கரில் இருந்து 50 ஏக்கர் வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் ...

மேலும்..