விமான நிலைய பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம் கோரிக்கை
அண்மையில் விசா பிரச்சினை குறித்து விமான நிலையத்தில் கருத்துத் தெரிவித்த சந்தரு குமாரசிங்கவை பொலிஸுக்கு அழைத்து அது குறித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது பொலிஸ் இராஜ்ஜியமல்ல, இது ஏகாதிபத்திய நாடல்ல, இது ஜனநாயக நாடு. பேச்சுச் சுதந்திரம் அவருக்கு இருப்பதால் அவருக்கு ...
மேலும்..