இந்தியச் செய்திகள்

கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள ஆறாவது நபரை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்.!

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள ஆறாவது நபரை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் பாறைச்சரிவினால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சிக்கினர். இதில் இருவர் உயிருடனும் மூவர் சடலமாகவும் மீட்கப்பட்ட நிலையில் ஆறாவது நபரை ...

மேலும்..

இந்தியா- ஆஸ்திரேலியா கடற்படைகள் இடையே பேச்சுவார்த்தை: இந்திய பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு குறித்து ஆலோசனை 

  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கூட்டு ராணுவ செயல்பாடுகளை மேம்படுத்தும் விதமாக இரு நாட்டு கடற்படைகள் அதிகாரிகளுக்கு இடையிலான மூன்று நாள் (ஏப்ரல் 11-13) பேச்சுவார்த்தை புதுதில்லியில் நடந்து முடிந்திருக்கிறது. அதே சமயம், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய கடற்படையின் தொலைத்தூர ரோந்து விமானமான P8I ஆஸ்திரேலியாவின் P8 விமானத்துடன் இணைந்து ...

மேலும்..

இந்திதான் இந்தியா; அமித்ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாட்டை தகர்த்துவிடும் வைகோ எச்சரிக்கை

வைகோ எச்சரிக்கை டெல்லியில் ஏப்ரல் -8 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்தின் 37 ஆவது அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில், “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். பல மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் ...

மேலும்..

புத்தாண்டு வாழ்த்து – வைகோ…

2021 ஆம் ஆண்டு அரசியலில் தமிழர்களுக்கு வசந்தத்தின் வெளிச்சம் பிரகாசித்த ஆண்டாகும். தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாள் என்று முதலமைச்சர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததோடு, தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று டாக்டர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்ட ...

மேலும்..

தமிழ்நாட்டில் பலத்த மழை வெள்ளப் பாதிப்பு: ஒன்றிய அரசு அளித்த உதவிகள் என்ன? நாடாளுமன்றத்தில் வைகோ, சண்முகம் கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த விளக்கம்.

தமிழ்நாட்டில் பலத்த மழை வெள்ளப் பாதிப்பு: ஒன்றிய அரசு அளித்த உதவிகள் என்ன? நாடாளுமன்றத்தில் வைகோ, சண்முகம் கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த விளக்கம் 08.12.2021 கேள்வி எண்: 1160 கீழ்காணும் கேள்விகளுக்கு, உள்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா? 1. அண்மையில், தமிழ்நாட்டில் பெய்த பெருமழை ...

மேலும்..

வைகோ கோரிக்கை ஏற்பு…

ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறையின் ஆலோசனைக் குழு கூட்டம் (ஊடிளேரடவயவiஎந ஊடிஅஅவைவநந ஆநநவiபே) நாடாளுமன்றத்தின் இணைப்புக் கட்டடத்தில் இன்று (08.12.2021) காலை 9 மணிக்கு, ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ பங்கேற்றார். அமைச்சர், ...

மேலும்..

செய்தியாளர்கள் அழைப்பு! நாள்: 07.12.2021 நேரம்: காலை 11.30 மணி, இடம்: சென்னை வள்ளுவர் கோட்டம்

கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர் தேர்வுகளில் முறைப்படி தேர்ச்சி பெற்றும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக போடப்பட்ட சிறு சிறு வழக்குகளில் இருந்து நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டும் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு கடந்த ஆட்சியில் பணி ஆணை வழங்காமல் நிராகாரிக்கப்பட்டுள்ளது ...

மேலும்..

அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள்…

அரசு அமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ம.தி.மு.க.பொதுச்செலாளர் வைகோ, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி புகழ் வணக்கம் செய்தனர்.

மேலும்..

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு ...

மேலும்..

ஒமைக்ரான் அச்சுறுத்தல்: டிசம்பர் 15ல் சர்வதேச விமான சேவையை தொடங்குவதில் இருந்து பின்வாங்கிய இந்தியா!

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று இதுவரை 20 நாடுகளுக்கு பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்தியாவில் டிசம்பர் 15ம் தேதி தொடங்கப்படுவதாக இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்தி வைக்கப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் வழக்கமான சர்வதேச விமான சேவைகள் ...

மேலும்..

வைகோவுடன், விவசாயிகள் சங்கத்தினர் சந்திப்பு.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் புது தில்லியில், ம.தி.மு.க.  பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்தித்தனர். இந்திய விடுதலைக்குப் பிறகு, வரலாறு காணாத வகையில் மாபெரும் அறப்போராட்டத்தை நடத்தி  வெற்றி பெற்று, விவசாயிகள் வரலாறு படைத்து விட்டனர். இந்த வெற்றி, நாடு முழுமையும்,  மக்கள் ...

மேலும்..

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில்  (திங்கட்கிழமை) ஒரேநாளில் 7 ஆயிரத்து 579 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 39 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் 1 இலட்சத்து 25 ...

மேலும்..

திண்டுக்கல் – பொள்ளாச்சி 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

திண்டுக்கல்  - பொள்ளாச்சி 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது. திண்டுக்கல்லிருந்து பொள்ளாச்சி வரை 6 வழி தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இச்சாலை அமைப்பதற்காக ...

மேலும்..

பெருமழையால், சென்னையில் பாதிக்கப்பட்ட 2000 பேருக்கு துரை வைகோ உணவு வழங்கினார்

தொடர்ந்து பெய்து வரும் பெருமழையால், சென்னையில் பாதிப்புக்கு உள்ளான அண்ணா நகர் gகுதி 100ஆவது வட்டத்தில், திரிவேரி மற்றும்  - எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த 2000 பேருக்கு அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் முன்னிலையில், மறுமலர்ச்சி தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ அவர்கள் இன்று ...

மேலும்..

தலைமைக் கழக செயலாளர் பணிகள் வைகோ அறிவிப்பு…

1. மறுமலர்ச்சி திமுக சட்ட திட்ட விதி எண்: 23 இன் படி கழகப் பொதுச்செயலாளர் அளிக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். 2. கழக சட்ட திட்ட விதி எண்: 26 இன் படி, தலைமைக்கழகத்தின் அன்றாட அலுவல்களை நிறைவேற்றவும்,கழகத்தின் எல்லா அமைப்புகளுடன் ...

மேலும்..