இந்தியச் செய்திகள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் கவனத்திற்கு வைகோ அறிக்கை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் கவனத்திற்கு   வைகோ அறிக்கை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பெயரில் சில விஷமிகள் நூற்றுக்கு நூறு அப்பட்டமான ஒரு பொய்யை செய்தியாக்கி இருக்கிறார்கள். இதைப் பார்த்துவிட்டு ஆத்திரமுற்ற கழகத் தோழர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிர்வாகத்தை விமர்சிப்பது மிகவும் தவறு. பொய் செய்தி குறித்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறோம். இதுபோன்ற ...

மேலும்..

இந்தித் திணிப்பு: அமித் ஷா பேச்சு ! வைகோ கண்டனம்.

வைகோ கண்டனம் உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற ஆட்சி மொழி மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி; என் தாய்மொழியை விட நான் இந்தியை அதிகமாக நேசிக்கிறேன் என்று பேசி இருக்கின்றார். அத்துடன் நில்லாமல், ...

மேலும்..

பள்ளி மாணவி தற்கொலை! வைகோ வேதனை

பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக, கோவையில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி, அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது. அவர் தம் கைப்பட எழுதி இருந்தபடி, தற்கொலைக்குக் காரணமான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு ...

மேலும்..

விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கு கால நீட்டிப்பு வழங்குக! வைகோ அறிக்கை

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பிரதம மந்திரியின் திருத்தி அமைக்கப்பட்ட பயிர் காப்பீடு (ராபி 2021 - 2022) (PMFBY) தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் நெல், மக்காச்சோளம், உளுந்து, பாசி, பருத்தி பயிர்களுக்கு காப்பீட்டு செய்ய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில், மானாவாரி ...

மேலும்..

தமிழ்நாட்டின் கனமழை பாதிப்புக்காக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து போதுமான நிதியினை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் வீரவன்னியராஜா வலியுறுத்தல்.

தமிழ்நாட்டின் கனமழை பாதிப்புக்காக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து போதுமான நிதியினை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் உடனடியாக வழங்க வேண்டும் என பாஜக பிரமுகரும், பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளருமான வீரவன்னியராஜா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மற்றும் டெல்டா ...

மேலும்..

தமிழ்நாட்டின் கனமழை பாதிப்புக்காக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கைக்கு, ஒத்துழைப்பு நல்குவதாக கூறியுள்ள ஒன்றிய அரசு, அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

சென்னையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அடுத்து வரவிருக்கும் நாட்களிலும் கனமழை இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலங்களை ஒப்பீடும் போது, சென்னையில் இந்தாண்டு 40 விழுக்காடு மழை அதிகம் என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. மாநகரத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை மாண்புமிகு முதல்வர் ...

மேலும்..

தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பை கணக்கில் கொண்டு, வெள்ள நிவாரண அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள பருவமழையால் ஏற்பட்ட  பாதிப்பை கணக்கில் கொண்டு, வெள்ள நிவாரண அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. தமிழகத்தில் கடந்த 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தொடர் கனமழையால், பல்வேறு குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. செம்பரம்பாக்கம், ...

மேலும்..

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. டெல்டா மாவட்டங்களான கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், தொடர் கனமழைக் காரணமாக 50 ...

மேலும்..

100 நாள் வேலைத்திட்டத்தில் அரங்கேறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்துவதோடு, விவசாயம் சார்ந்த பணிகளையும் அத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும்

100 நாள் வேலைத்திட்டத்தில் அரங்கேறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்துவதோடு, விவசாயம் சார்ந்த பணிகளையும் அத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இந்தியா முழுவதும் கடந்த 2005 முதல், நூறு நாள் வேலைத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மகாத்மா ...

மேலும்..

எடப்பாடி பழனிச்சாமி வைத்தியசாலையில் அனுமதி

அ.திமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலையில் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படார் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடலிறக்க பிரச்சனைக்காக அவருக்கு சத்திரசி கிச்சை ...

மேலும்..

முல்லைப் பெரியாறு; தமிழக மக்களின் உரிமை கேரள அரசு கேடு செய்ய முனைகிறது வைகோ குற்றச்சாட்டு.

2014 ஆம் ஆண்டு, மே 7ஆம் தேதி, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் 138 அடியிலேயே இடுக்கிக்கு தண்ணீரைத் திறந்துவிட்டார். மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு ...

மேலும்..

இந்த ஆண்டின் இறுதிக்குள் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் – மத்திய அரசு!

கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பமாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் ...

மேலும்..

இந்தியாவின் கொரோனா நிலைவரம்

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 11 ஆயிரத்து 873 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 42 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 35 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் 1 இலட்சத்து ...

மேலும்..

கேரளாவில் கடும் மழை, வெள்ளத்தை பயன்படுத்தி முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும்.

கேரளாவில் கடும் மழை, வெள்ளத்தை பயன்படுத்தி முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று கூறி வரும் மலையாள நடிகர்களை தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட சங்கத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது. முல்லைப்பெரியாறு அணையில் ...

மேலும்..

கெளதம புத்தர் பரிநிர்வாணமடைந்த உத்திரபிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் கெளரவ நரேந்திர மோடி அவர்கள் இன்று அக்டோபர் 20 ஆம் தேதி திறந்து வைத்தார்.

கெளதம புத்தர் பரிநிர்வாணமடைந்த உத்திரபிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் கெளரவ நரேந்திர மோடி அவர்கள் இன்று அக்டோபர் 20 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த விமான நிலையம் பெளத்த மதத்தவரது  ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் ...

மேலும்..