இந்தியச் செய்திகள்

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை மீது ஒன்றிய அரசு  நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் ...

மேலும்..

மறுமலர்ச்சி தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்ட தீர்மானங்கள்

தீர்மானங்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம்  இன்று 20.10.2021 புதன்கிழமை காலை, சென்னை, தலைமை ...

மேலும்..

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் 6 நூல்களின் அறிமுக அரங்கம்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் 6 நூல்களின் அறிமுக விழா 22-10-2021 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற உள்ளது. நிகழ்வில் திரு.நாஞ்சில் சம்பத், வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன், தோழர் இரா.உமா  கருத்துரை ஆற்ற உள்ளனர்.

மேலும்..

மீலாது விழா வைகோ வாழ்த்து…

நாம் அனைவருமே சகோதரர்கள்; நம்மிடையே ஏற்றத்தாழ்வுகள் கூடாது என முழங்கி, மனித குல வாழ்க்கை சீர்படுவதற்காகவும், சகோதரத்துவத்தை நிலை நாட்டிடவும் எண்ணில் அடங்காத துன்பங்களைத் தாங்கிய அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவை, உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் ...

மேலும்..

இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த பொன்னாளாகிய மிலாது நபி திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இஸ்லாம் என்பதை ஒரு வாழ்க்கை நெறியாகவே உருவாக்கிய நபிகள்,  அறப்போராளியாக, அரசியல்வாதியாக, சீர்த்திருத்தவாதியாக, பெண் விடுதலைக்குப் ...

மேலும்..

போர்க்குற்றவாளியான இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக ஒன்றிய அரசு அழைத்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

கடந்த 2009-ல், ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே சகோதர்களையும், சிங்கள ராணுவ தளபதிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தோழமை அமைப்புகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. மேலும், சிங்கள பேரினவாத ...

மேலும்..

தமிழ்நாட்டுப் அரசுப்பணிகளுக்கான தேர்வை பிற மாநிலத்தவர்களும் எழுதலாம் என்று கடந்த அதிமுக ஆட்சியில் செய்த திருத்தத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும்

தமிழ்நாட்டுப் அரசுப்பணிகளுக்கான தேர்வை பிற மாநிலத்தவர்களும் எழுதலாம் என்று கடந்த அதிமுக ஆட்சியில் செய்த திருத்தத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில ...

மேலும்..

ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள பௌத்த ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதை இந்தியா ராணுவம் கைவிட வேண்டும்

ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள பௌத்த ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதை இந்தியா ராணுவம் கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே கடந்த 13.10.2021 அன்று, இலங்கைக்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக ...

மேலும்..

இராமச்சந்திர ஆதித்தன் நினைவு நாள்! வைகோ மாலை அணிவித்து மரியாதை

இராமச்சந்திர ஆதித்தன் நினைவு நாள்! வைகோ மாலை அணிவித்து மரியாதை மாலைமுரசு அதிபராக இருந்த இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளையொட்டி, மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தமது கலிங்கப்பட்டியில் உள்ள இல்லத்தில் இராமச்சந்திர ஆதித்தனாரின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துரை வைகோ, ...

மேலும்..

மின் தேவையை உணர்ந்து நிலக்கரி பற்றாக்குறையை தீர்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

மின் தேவையை உணர்ந்து நிலக்கரி பற்றாக்குறையை தீர்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. இந்தியாவின் மின் உற்பத்தி 70 விழுக்காடு நிலக்கரியை நம்பி இருக்கும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நிலக்கரி பற்றாக்குறையால் பல்வேறு மாநிலங்களில் ...

மேலும்..

நாகர்கோவில் – கோவை தொடரி எண் 02667 கோவில்பட்டியில் நிறுத்தம் வேண்டும் -வைகோ கோரிக்கை

கோவில்பட்டி நகரம், தென் தமிழ்நாட்டில் முதன்மையான வணிக மையங்களுள் ஒன்று ஆகும். பருத்தி, மிளகாய் மற்றும் தீப்பெட்டிகள், கோவில்பட்டியில் இருந்து நாடு முழுமையும் செல்கின்றன. கோவில்பட்டிக்கும், கோவை மாநகருக்கும் இடையே வணிகத் தொடர்புகள் நிறைய உண்டு. எனவே, நாள்தோறும் மக்கள் இரண்டு ...

மேலும்..

பெரியார் பெருந்தொண்டர் ராஜகிரி கோ.தங்கராசு மறைவு – வைகோ இரங்கல்

திராவிடர் கழகத்தின் காப்பாளர்களாக பணியாற்றுபவர்களில் மூத்தவரும், முன்னாள் செயலவைத் தலைவரும், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான ராஜகிரி கோ.தங்கராசு அவர்கள் மறைந்த செய்தி கேட்டு துயரம் அடைந்தேன். தந்தை பெரியார் காலம் தொட்டு தஞ்சை மாவட்டத்தில் திராவிடர் கழகத்தை ...

மேலும்..

தலைமைக் கழக அறிவிப்பு – மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

உயர்நிலைக்குழு - மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தலைமைக் கழக அறிவிப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் உயர்நிலைக்குழு,  மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, ...

மேலும்..

இந்தியா- இலங்கை இணைந்து மெகா இராணுவ பயிற்சி

இந்தியா மற்றும் இலங்கை இராணுவங்கள் இணைந்து மித்ரா சக்தி என்ற பெயரில் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் 8ஆவது கட்ட மெகா இராணுவ பயிற்சி, இலங்கையில் நாளை (திங்கட்கிழமை) முதல் 15 ஆம் திகதி வரை 12 நாட்கள் நாட்கள் நடைபெற ...

மேலும்..

கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம் அமைக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்து காரணமாக பெருங்கடல் நீர் கதிர்வீச்சால், நஞ்சாகி வருகிறது என்பதை பல்வேறு மருத்துவ ஆய்வுகள் ...

மேலும்..