இந்தியச் செய்திகள்

செந்தில் தொண்டமான், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களுக்கும், செந்தில் தொண்டமான்  ஆகியோருக்கும் தொலைப்பேசியினூடாக இடம்பெற்ற கலந்துரையாடலில்,இந்தியாவில் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடு குடியிருப்பு,உட்கட்டமைப்பு வசதிகள், புலமைப்பரிசில்,சுயதொழில் மற்றும் குடியுரிமை வழங்க நடவடிக்கை போன்ற நலன்புரி திட்டங்களை முன்னெடுத்தமைக்கு இலங்கை மக்கள் சார்பாக ...

மேலும்..

அகதிகள் முகாம் அல்ல: இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் – ஸ்டாலின்…

இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனிமேல், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வேளாண்மை, கால்நடை, மீன்-பால் வளத் துறைகள் மானியக் கோரிக்கை மீது நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தின்போதே முதலமைச்சர் ...

மேலும்..

பாகிஸ்தான் மீனவர்களை விடுவித்தது இந்தியா!

இந்திய சிறைகளில் கடந்த 4 வருடங்களாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று பாகிஸ்தான் மீனவர்களை, நல்லெண்ண நடவடிக்கையாக இந்தியா விடுவித்துள்ளது. குறித்த கைதிகள், கடந்த 2017 ஆம் ஆண்டில் சர்வதேச கடற்பரப்பிற்குள் நுழைந்ததற்காக இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள இந்த ...

மேலும்..

தமிழ்நாட்டு முதலமைச்சரின் அறிவிப்பினை வரவேற்கின்றோம் ! பொதுவாக்கெடுப்புக்கு வலுச்சேர்க்க வேண்டுகிறோம் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

தமிழ்நாட்டில் அரசியல் தஞ்சம் புகுந்து நீண்டகாலமாக கடும் நெருக்கடிக்குள் வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழ் அகதிகளின் நலனுக்காக, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களினால் சட்டப்பேரைவயில் வெளியிட்ட சிறப்பு அறிவிப்புகளை வரவேற்ப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பொறிமுறையாக ...

மேலும்..

ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச்.மௌலானா இயற்றிய ‘பாலை வனம்’ நூல் வெளியீட்டு விழா…

ஈழமணித்தீவின் தென்கரை வெலிகமையைச் சேர்ந்த, பன்னூலாசிரியரும் தீந்தமிழ்ப் புலவருமான,  மெய்ஞ்ஞானத் தமிழ்ஞானி, மூத்த இலக்கிய ஆளுமை ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா (ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா) இயற்றிய சங்க இலக்கிய உரை நூலான (ஐங்குறுநூறு வரிசையில் பாலைப் பாடலுக்கான உரை நூலான) ...

மேலும்..

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு ரூ. 317.42 கோடி அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வைகோ பாராட்டு…

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (27.08.2021 ) காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப் பேரவை விதி 110 இன் கீழ் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்காக ரூ 317.42 கோடி நிதி ...

மேலும்..

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு புதிய நலத்திட்டங்கள் அறிவிப்பு…

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு புதிய நலத்திட்டங்கள் அறிவிப்பு  தமிழ்நாட்டில் உள்ள 108 அகதிகள் முகாம்களில் 58,822 இலங்கைத் தமிழ் அகதிகளும்  முகாம்களுக்கு வெளியே 34,087 அகதிகளும் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கான புதிய நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார்.  “இலங்கை நாட்டில் வாழும் தமிழ் மக்கள் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத்திற்குப் பிறகு, கடல் கடந்து தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கினார்கள். அத்தகைய தமிழ் மக்களை அன்று முதல் இன்று வரையிலும் நாம் அரவணைத்துக் காப்பாற்றி வருகிறோம்; அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கி வருகிறோம்,” என தனது உரையில் குறிப்பிட்ட முதலமைச்சர் ...

மேலும்..

இலங்கை தமிழர் நலனுக்கு 30 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக இலங்கை தமிழர்கள் ஏராளமானோர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். இலங்கை தமிழர்கள் வசிப்பதற்காக தமிழகத்தில் பல இடங்களில் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த முகாம்களில் இலங்கையில் இருந்து வந்த அகதிகள் வசித்து வருகிறார்கள். இலங்கை அகதிகள் முகாமில் ...

மேலும்..

மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்திடுக! வைகோ வேண்டுகோள்…

மணப்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை மக்கள் அதிகம் உள்ளனர்; ஆற்று நீர்,  ஊற்று நீர்ப் பாசனம் இல்லாத வறண்ட நிலப்பகுதியாக இருந்தபோதிலும், உடல் உழைப்பை செலுத்தி, குறைந்த அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். மணப்பாறை ...

மேலும்..

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சவால்களை சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது – பிபின் ராவத்…

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் எத்தகைய சவால்களையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஆப்கானை தலிபான்கள் கைப்பற்ற இரு ...

மேலும்..

சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் விஜயகாந்த்!

நடிகரும், தே.மு.தி.கவின் தலைவருமான விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு செல்லவுள்ளதாக அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். தே.மு.திக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ‘விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார். விரைவில் நல்ல ...

மேலும்..

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 51 ஆயிரத்து 16 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 17 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் 3 இலட்சத்து ...

மேலும்..

ஆப்கான் விவகாரம் : அனைத்து கட்சிகளின் கூட்டத்திற்கு மோடி அழைப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலை அடுத்து ஆப்கானிஸ்தான் குறித்து விவாதிக்க அனைத்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களின் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் மேற்படி கூறப்பட்டுள்ளது. குறித்த பதிவில் மேலும் ...

மேலும்..

மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், தமிழ் வரலாற்று ஆவணங்கள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், தமிழ் வரலாற்று ஆவணங்கள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. 1966 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் அளவீட்டு துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, கல்வெட்டுகளையும் ...

மேலும்..

வேளாண் துறையில் புதுமைப் புரட்சி! வைகோ பாராட்டு…

தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். இந்த வேளாண் வரவு செலவு திட்ட அறிக்கையை வேளாண் சட்டங்களுக்கு எதிராக ...

மேலும்..