இந்தியச் செய்திகள்

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவு! வைகோ இரங்கல்.

வைகோ இரங்கல் சைவமும், தமிழும் இரு கண்கள் என்று போற்றிய மதுரை ஆதீனத்தின் 292 ஆவது மகா சன்னிதானம் அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், ஆராத் துயரமும் கொண்டேன். 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் மதுரையில் ...

மேலும்..

நெய்வேலி பேருந்து நிலையத்திற்கு ஜம்புலிங்க முதலியார் பெயரைச் சூட்டுக! வைகோ வேண்டுகோள்…

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள திருக்கண்டலேஸ்வரம் எனும் ஊரில் பிறந்தவர் ஆவார் தி.மா.ஜம்புலிங்க முதலியார். வேளாண்மை தொழிலிலும், ஜவுளி வர்த்தகத்திலும் ஈடுபட்டு பெரும் செல்வந்தராகத் திகழ்ந்தார். தென்னாற்காடு மாவட்டத்தின் மாவட்டக்குழு தலைவர், கடலூர் நகர மன்றத் தலைவர், நெல்லிக்குப்பம் பேரூராட்சித் ...

மேலும்..

கரூரில் கண் திறந்த அம்மன் செல்ஃபி எடுக்கக் குவிந்த மக்கள்!

கரூர் அருகே உள்ள வாங்கப்பாளையம் பகுதியில் உள்ள காந்தி நகரில் எல்லை வாங்கலம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 60 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வணங்கி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகக் குறிப்பிட்ட கோயிலுக்குப் பலரும் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.   ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையான இன்று, கோயிலின் ...

மேலும்..

தடுப்பூசியை காலில்செலுத்திக் கொண்ட இளைஞன்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகளவில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்களும் தொடங்கப்பட்டு அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கைகளிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை அடுத்த ஆலத்தூரைச் ...

மேலும்..

நீர் இறைத்து குடிக்கும் குட்டி யானை

யானைகளுக்கு நுண் உணர்வு மிகவும் அதிகம். அது இயல்பாக, வேகமாக அனைத்தையும் கற்றுக் கொள்ளும் தன்மை கொண்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் பல காலங்களில் நிரூபித்து உள்ளனர். அதற்கு ஏற்ற வகையில் பல சூழல்களில் நாம் அது தொடர்பான காணொளிகளையும் செய்திகளையும் பார்த்தும் கேட்டும் ...

மேலும்..

150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்

இந்தியாவில் ஆக்ரா அருகே உள்ள தாராயாய் கிராமத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு ஒன்றில் 5 வயது சிறுவன் ஒருவன் விழுந்த சம்பவம் நேற்று (14) பதிவானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் சிறுவனை மீட்கும் பணிகளில் ...

மேலும்..

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக வழங்கிய விஜய் ரசிகர்கள்

மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், மற்றும் சிடி ஸ்கேன் லேப் டெக்னீசியன்கள் ஆகியோர்களுக்கு விஜய் ரசிகர்கள் பரிசு பொருட்களை வழங்கி இருக்கிறார்கள். தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் பேரிடர் நிகழும்போது பொது மக்களுக்கு பல உதவிகளை விஜய் ரசிகர்கள் செய்து வருவார்கள். அந்த வகையில் ...

மேலும்..

லேப்டாப் வாங்க சேமித்த பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சிறுமி; லேப்டாப் பரிசளித்த எம்.எல்.ஏ!

விழுப்புரம் அருகே உள்ள அளிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கதனேசன் - தமிழ்ச்செல்வி தம்பதியினர். இவர்களுடைய 10 வயது மகள் சிந்துஜா. அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இச்சிறுமி, அதன் ...

மேலும்..

தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸார் ;இந்தியாவில் சம்பவம்!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விதிமுறைகளை மீறி வெளியே சுற்றியவர்களை போலீஸார் தோப்புக்கரணம் போட வைத்தது வைரலாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த வாரம் முதலாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அவசர தேவைகள் தவிர்த்து மக்கள் வெளியே ...

மேலும்..

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 வயதான இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 வயதான இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரேமண்ட் ரபேல் - சோஜா தம்பதிக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. ஜோப்ரெட் வர்கீஸ் ...

மேலும்..

மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு சொந்த மாவட்டங்களில் பணி வழங்கிடுக! வைகோ அறிக்கை…

வைகோ அறிக்கை தமிழக மின்வாரியத்தில், கேங்மென் பணி இடங்களுக்கான தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பித்தவர்கள் சுமார் 90,000 பேர். எழுத்து மற்றும் உடல் தகுதித் தேர்வில் தேர்வு பெற்றவர்கள் 14,956 பேர். நீண்ட நாட்களாக வழக்குகளால் தாமதப்பட்டு வந்த நிலையில், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி ...

மேலும்..

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு வாழ்விற்கு கொண்டு வர ஈகை பெருநாளில் உறுதி ஏற்போம். பாப்புலர் ஃப்ரண்ட்…

சென்னை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி தமிழக மக்களுக்கு ஈகை பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், ஈகை பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில்  நெஞ்சார்ந்த ...

மேலும்..

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா வாழ்த்து!

சென்னை : தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, பாப்புலர் ஃப்ரண்ட்  ஆப் இந்தியா மாநிலத் தலைவர் முகம்மது சேக் அன்சாரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை மீட்க அரசுடன் இணைந்து பணியாற்றவும்  தயார் எனவும் தெரிவித்துள்ளார். இது ...

மேலும்..

தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின். சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் ...

மேலும்..

ஐபிஎல் போட்டித் தொடர் ஒத்திவைப்பு

கொரோனா பரவல் காரணமாக 2021 ஆம் ஆண்டுக்காக ஐபிஎல் போட்டி தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, ...

மேலும்..