தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்று இரவு 7 மணியுடன் நிறைவு;கட்சிகள் தீவிர பிரசாரத்தில்
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்று (04) இரவு 7 மணியுடன் நிறைவடைகின்றது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 24ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இதேபோல், புதுச்சேரி, கேரளா, ...
மேலும்..