இந்தியச் செய்திகள்

ஐ .பி .ல் ஏலம் 2021: ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், மேக்ஸ்வெல் ஆகியோர் மிக உயர்ந்த விலை பிரிவில்…

2021-ம் ஆண்டு நடக்க உள்ள ஐபில் போட்டிகளுக்கனான ஏலம் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. மாலை 3- மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்த ஏலத்தில் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் நடுத்தர வரிசை பேட்ஸ்மேன் ...

மேலும்..

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு; உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவிப்பு!

உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். உத்தரகாண்டில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் பலர் காணாமல் போயுள்ளனர். பலர் வீடுகள் உள்ளிட்ட வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இந்நிலையில் உத்தரகாண்ட் ...

மேலும்..

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா சிகிச்சைக்கு பின் நலமுடன் இருக்கிறேன்” டுவிட்டரில் பதிவு !

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,‘கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. ...

மேலும்..

இந்தியாவின் உத்தராகண்ட மாநிலத்தின் சமொலி மாவட்டத்தில் பெரும் பனிச்சரிவு மற்றும் வெள்ளம் 170 பேர் காணாமல் போயுள்ளனர்!

இந்தியாவின் உத்தராகண்ட மாநிலத்தின் சமொலி மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து ஆறு பெருக்கெடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த அனர்த்தங்களில் சிக்கி 170 பேர் காணாமல் போயுள்ளதாக உத்தராகண்ட் மாநிலத்தின் ...

மேலும்..

“படிப்பு முடிந்தும் பட்டய சான்றிதழை வாங்க பணம் இல்ல!”.. ‘நூறுநாள் வேலைக்கு போகும் மாணவி!

இந்தியா-ஒடிசா மாநிலம், புரி மாவட்டம் காரடிபிதா கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான ரோஜி பெகேரா என்பவர் தனியார் கல்லூரியில் 2019ஆம் ஆண்டு டிப்ளமோ சிவில் இஞ்சினியர் படிப்பை நிறைவு செய்தார்.   எனினும் குடும்ப வறுமை காரணமாக கல்விக் கட்டணத்தில் 25 ஆயிரம் ரூபாய் ...

மேலும்..

ஜெயலலிதாவின் தோழி சசிகலா விடுதலை;ஆதரவாளர்கள் ஆரவாரம் எழுப்பி மகிழ்ச்சி

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தண்டனை அனுபவித்து வந்த நிலையில் இன்றுடன் அவர் தண்டனை முடிவடைகிறது. இதனை அடுத்து அவர் இன்று காலை 10.30 மணிக்கு சிறையில் இருந்து ...

மேலும்..

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்

இந்திய விவசாயிகள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்திலும் போராட்டமொன்று இன்று (26) முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘இந்திய மத்திய அரசே உணவளிக்கும் உழவனின் ...

மேலும்..

வேலை செய்து கொண்டு 1,687 km சைக்கிள் பயணம்… கனவை நிஜமாக்கிய இளைஞர்கள்!!

. கொரோனா நேரத்தில் லேப் டாப்பைக் கட்டிக் கொண்டு வீட்டிற்குள்ளே முடங்கிப்போன கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு மத்தியில் உற்சாகமான வாழ்க்கையை 3 இளைஞர்கள் நிகழ்த்திக் காட்டி இருக்கின்றனர். அதுவும் தங்களுடைய அலுவலக வேலையை பார்த்துக் கொண்டே  ஜாலியாக சைக்கிளில் ஊர்ச் சுற்றி இருக்கின்றனர். ...

மேலும்..

பலியான 4 மீனவர்களின் சடலங்களும் இந்தியாவிடம் ஒப்படைப்பு!

இலங்கைக் கடற்படையினரின் கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து உயிரிழந்த 4 இந்திய மீனவர்களின் உடல்கள் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சர்வதேச கடற்பரப்பில் வைத்து இன்று முற்பகலில் இந்த உடல்கள் இந்தியக் கடலோரக் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று இலங்கைக் கடற்படையின் பேச்சாளர் கப்டன் இந்திக்க ...

மேலும்..

சாப்பாடு போட்டியில் ஜெயிச்சா ‘ROYAL ENFIELD’ பைக் பரிசு.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ஹோட்டல்..!

சாப்பாடு போட்டியில் வெற்றி பெற்றால் ராயல் என்ஃபீல்டு பைக் பரிசாக வழங்கப்படும் என ஹோட்டல் நிர்வாகம் ஒன்று அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புனே, வாட்கான் மாவல் பகுதியில் ‘சிவ்ராஜ் ஹோட்டல்’ என்ற உணவகம் அமைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்து, இந்த ...

மேலும்..

பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற கணவரை தோளில் தூக்கிவைத்து கொண்டாடிய மனைவி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற கணவரை மனைவி ஒருவர் தோளில் தூக்கி வைத்து ஆடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 15-ம் தேதி 34 மாவட்டங்களை உள்ளடக்கிய 14,234 பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் முடிவுகள் ...

மேலும்..

பறக்கும் விமானத்தில் சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்!

லக்னோ விமான நிலையத்திலிருந்து, மும்பைக்குச் சென்ற விமானத்தில் 7 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் பயணித்ததார். அச்சிறுமி ஏற்கனவே ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பெற்றோரும் அவர்களுக்கு அருகில் இருந்தோரும் செய்வதறியாமல் பதறினர். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டும் ...

மேலும்..

கடற்கரையில் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய நண்பர்கள்… போதை உச்சத்தில் கண்களை நோண்டிய கொடூரம்!

சென்னை மெரினா கடற்கரையில் நண்பர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதம் முற்றி ஒருவர் மற்றவரின் கண்களை நோண்டும் அளவுக்கு சென்றுள்ளது. அசோக சக்கரவர்த்தி – பெரிய பாண்டியன் ஆகிய நண்பர்கள் இருவரும் சென்னை மெரினா கடற்கரையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது ...

மேலும்..

ரசம் சாப்பிட்டால் கொரோனா போய்டும்! தமிழக அமைச்சரின் புது விளக்கம்..

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளுக்கு உணவில் ரசத்தை சேர்த்து கொடுத்ததினால் இந்தியர் ஒருவர் பெரிதும் பாராட்டப் பெற்றார். காரணம் சளி, இருமல், காய்ச்சல் போன்ற குறைபாடுகளுக்கு ரசம் அருமருந்தாக இருக்கிறது. அந்த வகையில் சளி, இருமல் இருந்தால் பயப்பட ...

மேலும்..

அலங்காநல்லூர் ‘ஜல்லிக்கட்டு’.. 12 காளைகளை அடக்கி ‘முதல் பரிசை’ தட்டிச்சென்ற கண்ணன் .!

உலக புகழ்பெற்ற பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை அடக்கி கண்ணன் என்பவர் முதல் பரிசை தட்டுச்சென்றார். பொங்கல் பண்டிகையின் 3-வது நாளான இன்று உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8.30 மணிக்கு தொடங்கியது. கோட்டை முனியசாமி ...

மேலும்..