இறந்தும் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம் செய்து வாழ வைத்த ஆசிரியை!
துபாய் நாட்டில் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சையத் ரபாத் பர்வீன் (வயது 41) இவருக்கு திருமணமாகி 11 மற்றும் 18 வயதுடைய 2 மகன்கள் சொந்த ஊரான டெல்லியில் படித்து வருகின்றனர். அமீரகத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் குளிர்கால ...
மேலும்..