இந்தியச் செய்திகள்

‘பெண்களால் முடியாது என்று ஒதுக்கி வைக்கப்பட்ட கருவி’ – தேசிய அளவில் சாதித்த பள்ளி மாணவி! 

  இது பெண்களின் யுகம் என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர். கானா பாடல் தொடங்கி விண்வெளியில் ராக்கெட்டை அனுப்பும் வரை எல்லா இடத்திலும் பெண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இது ஆண்களுக்கான வேலை என்று சமூகம் கட்டமைத்து வைத்த ...

மேலும்..

ரஜினிகாந்த் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து வெளியேறுவார்?

நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அவரது சகோதரர் சத்தியநாராயணா தகவல் தெரிவித்தார். அதுகுறித்து சத்தியநாராயணா, “இன்று மாலை அல்லது நாளை காலை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். திட்டமிட்டபடி ஆலோசனை செய்து அரசியல் கட்சியை ரஜினிகாந்த் தொடங்குவார்” எனத் ...

மேலும்..

நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்-கமல்ஹாசன்

நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துகள் என டுவிட்டரில்  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே நடிகர் ரஜினிகாந்தின் ...

மேலும்..

முக்குலத்தோர் புலிப்படையின் செயற்குழு கூட்டம்…

20-12-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வடபழனி எண்-51, குமரன் காலணி மெயின் ரோட்டில் உள்ள சிகரம் ஹாலில் நடைபெற உள்ளது இக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள்,  மாவட்ட பொறுப்பாளர்கள்  மட்டும்  தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

மேலும்..

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம்! மக்களின் நலன் கருதி, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை குறைக்க மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தங்களின் வாழ்வாதாரத்தை காக்க டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், நாட்டு மக்களின் அடுத்த கட்ட தாக்குதலை நடத்தியுள்ளது பாசிச மோடி அரசு. அதாவது, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணி பார்க்க முடியாத நிலைக்கு உயர்த்தியுள்ளது மோடி அரசு. ...

மேலும்..

நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்

நடிகர் ரஜினிகாந்தின் 70 ஆவது பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளின் போது ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். இந்தாண்டும் அதே போல் ரஜினி மக்கள் மன்றக் ...

மேலும்..

‘மாஸ்டர் பிளான்’ போடும் விஜய் !

மாஸ்­டர்’ படத்­தைப் பெரி­தும் எதிர்­பார்க்­கும் விஜய், அந்­தப் படத்­திற்­காக தன்­னால் முடிந்த ஒத்­து­ழைப்­பைக் கொடுக்க வேண்­டும் என முழு வீச்­சில் இறங்கி இருக்­கி­றார். ‘மாஸ்­டர்’ படத்­திற்­காக ஒரு ‘மாஸ்­டர் பிளானை’த் தயார் செய்­தி­ருக்­கி­றார்.   மாஸ்­டர்’ படம் எதிர்­பார்த்த தேதி­யில் இருந்து 9 மாதங்­கள் ...

மேலும்..

ரஜினிக்காக மட்டுமே வாக்களிக்க விரும்பி 28 ஆண்டுகளாக காத்திருக்கும் ரசிகர் !

“வாக்களித்தால் ரஜினிக்குத்தான் வாக்களிப்பேன்” என்று கூறி 28 ஆண்டுகளாக வாக்களிக்காமல் இருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த ரஜினி ரசிகரான மகேந்திரன் என்பவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினிக்கு வாக்களிக்கவுள்ளதாகக் கூறினார்.   இதுகுறித்து மகேந்திரன் கூறுகையில், “சிறு வயது முதலே நான் தீவிர ரஜினி ரசிகன். ...

மேலும்..

அமலாக்கத்துறையை கண்டித்து, பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின்  அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர், கடந்த டிசம்பர் 3 அன்று சோதனை நடத்தினர். அமலாக்கத்துறையின் அத்துமீறிய சோதனையை  கண்டித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இன்று (டிசம்பர்-11) நாடு ...

மேலும்..

நடிகை சித்ரா, தற்கொலை செய்துக்கொண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளதாக பிரபல இந்திய தமிழ் நாளிதளொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, சின்னத்திரை நடிகை சித்ரா, தற்கொலை செய்துக்கொண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. நடிகை சித்ரா, சென்னை – நசரேத்பேட்டை பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியொன்றின் அறையிலிருந்து நேற்று ...

மேலும்..

விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பவே அமலாக்கதுறையினர் சோதனை. பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் குற்றச்சாட்டு…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய மற்றும் மாநில அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் ஆகியவற்றில்  இன்று காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில்  சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள மாநில தலைமையகம், தேசிய நிர்வாகிகள் வீடு ஆகியவற்றில் ...

மேலும்..

தேர்தல் களத்தில் நுழையும் ரஜினிகாந்த்

ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து நடிகர் சூப்பர்(ஸ்டார்)ரஜினிகாந்த் ஜனவரி மாதம் தனது அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாகவும், டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். ‘எல்லாவற்றையும் மாற்றுவோம்’ மற்றும் ‘இப்போது இல்லாவிட்டால் ஒருபோதும் இல்லை’ என்ற ஹேஷ்டேக்குகளுடன் இந்த ...

மேலும்..

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பு ஈடு வழங்குக! வைகோ வலியுறுத்தல்…

வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் உருவாகி, நவம்பர் 25 ஆம் தேதி வீசிய நிவர் புயலால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ,வேலூர் ,செங்கல்பட்டு,சென்னை மாவட்டங்களில் பெய்த பலத்த மழையாலும், சூறைக்காற்றாலும் மிகுந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் சுமார் 700 ஏக்கர் மணிலா பயிர்கள், 50 ...

மேலும்..

தமிழகத்தை அச்சுறுத்தும் “நிவர்” இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்

தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர் புயல் வங்கக்கடலில் உருவானதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் இன்று அறிவித்துள்ளது.. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக வலுப்பெற்றுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. ...

மேலும்..

திட்டங்குளம் கருப்பசாமி மறைவுவைகோ இரங்கல்…

கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி, இந்தியப் படை வீரராக லடாக் எல்லையில் பணியில் இருந்தபோது, ஊர்தி மோதலில் இறந்தார் என்ற செய்தி அறிந்து வருந்துகின்றேன். 34 வயதான கருப்பசாமிக்கு, ஐந்து வயது, ஏழு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமியின் ...

மேலும்..