இந்தியச் செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் கைது வைகோ கண்டனம்…

திருக்குவளையில்  பொதுமக்களைச் சந்திக்க முயன்ற, திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைக் கைது செய்தது, கடும் கண்டனத்திற்கு உரியது. கருத்து உரிமையை, பேச்சு உரிமையை யாராலும் தடுக்க முடியாது. மிசா, தடா, பொடா போன்ற சட்டங்களாலும் முடியவில்லை. நடைபெற இருக்கின்ற ...

மேலும்..

இந்துத்துவ சக்திகளுக்கு அடி பணிந்து பல்கலைக்கழக பாடத்திட்டத்தை மாற்றுவதா? வைகோ கண்டனம்…

நெல்லை  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பிஏ ஆங்கிலம் மற்றும் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு முதல் காமன்வெல்த் இலக்கியங்கள் பாடமாக எழுத்தாளர் அருந்ததி ராய் நூலிலிருந்து சில பகுதிகள் வைக்கப்பட்டிருந்தன. “வாக்கிங் வித் காம்ரேட்“ என்று எழுத்தாளர் அருந்ததி ராய் ...

மேலும்..

கமலா ஹாரிஸைப் பற்றி பெருமைப்படும் தாய்மாமா; பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள திட்டம்..

“கமலாவைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். விரைவில் அவரை அழைத்து வாழ்த்துவேன்… வெற்றிச் செய்தி வெளிவந்ததிலிருந்து என்னுடைய போனில் அழைப்புகள் ஒலிப்பதை நிற்கவில்லை” என்று கமலா ஹாரிஸின் தாய்மாமன் 80 வயதான கோபாலன் பாலச்சந்திரன் கூறினார். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் பதவியேற்பு ...

மேலும்..

அவசரசெய்தியாளர்கள் சந்திப்பு…

அவசர செய்தியாளர்கள் சந்திப்பு. நாளை 07-11-2020 சனிக்கிழமை  காலை 11.00 மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன். இச்சந்திப்பு சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில்  நடைபெற உள்ளது. எனவே தங்கள் ஊடகம் மற்றும் பத்திரிகையின் சார்பில் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை அனுப்பி வைத்து ...

மேலும்..

நெய்வேலி காவல் நிலையத்தில், செல்வமுருகன் அடித்துக் கொலை; காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வைகோ அறிக்கை…

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் செல்வமுருகன், முந்திரி வணிகம் செய்து வருகின்றார். அக்டோபர் 28 அன்று காலையில், வடலூர் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி பிரேமா, அலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை. எனவே பிரேமா, வடலூருக்கு வந்து தேடிப்பார்த்துவிட்டு, ...

மேலும்..

அமெரிக்க தேர்தலில் பிரதிநிதிகள் சபைக்கு 3வது முறை தேர்வாகியுள்ள தமிழர்!

அமெரிக்காவில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 3வது முறையாக தேர்வாகியுள்ளார் இவர். அமெரிக்காவில் அதிபர் பதவிக்காக தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி ...

மேலும்..

இளைஞர்களின் உயிரைப்பறிக்கும் ஓன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்-மு.க. ஸ்டாலின்

இளைஞர்களின் உயிரைப்பறிக்கும் ஓன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு, உடனடியாக தடை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ள அவர், ஆன்- லைன் சூதாட்டத்தை ...

மேலும்..

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்:பிரசார வாகனமும் தயார் !

      மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதற்கும் முன்னதாக, தலை நிமிரட்டும் தமிழகம் என்று பிரசார வாகனத்தையும் தயார் செய்து துரிதமாக செயல்பட்டு ...

மேலும்..

ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 ஆவது பிறந்தநாள் விழா…

ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 ஆவது பிறந்தநாள் விழா பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் ...

மேலும்..

மாதம் முழுவதும் வேலைபார்த்தும், மணிக்கணக்குக் கட்டணமாக ஊதியம் வழங்கப்படும் மாற்றுத்திறன் மாணவர்-குழந்தைகளுக்கான சிறப்புக் கல்விப் பயிற்றுநர்கள் கொத்தடிமைகளா என்ன? அவர்களின் நீண்ட பணிக் காலத்தைக் கருத்திற்கொண்டு அவர்களை நிரந்தரமாக்கி, சட்டப்படியான ஊதியமும் வழங்குக எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

மாதம் முழுவதும் வேலைபார்த்தும், மணிக்கணக்குக் கட்டணமாக ஊதியம் வழங்கப்படும் மாற்றுத்திறன் மாணவர்-குழந்தைகளுக்கான சிறப்புக் கல்விப் பயிற்றுநர்கள் கொத்தடிமைகளா என்ன? அவர்களின் நீண்ட பணிக் காலத்தைக் கருத்திற்கொண்டு அவர்களை நிரந்தரமாக்கி, சட்டப்படியான ஊதியமும் வழங்குக எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! தமிழகத்தில் ...

மேலும்..

திருமா வளவன் மீது வழக்கு; திரும்பப் பெறுங்கள்! வைகோ வலியுறுத்தல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் அருமைச் சகோதரர் திருமா வளவன் அவர்கள், பெண்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவர் யாரையும் புண்படுத்தும் நோக்கில் ஒருபோதும் பேசியது இல்லை. மனுநீதி நூல்களில் உள்ள, தவறான கருத்துகளைத்தான் அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார் ...

மேலும்..

இந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை பாஜக அரசு திட்டவட்ட அறிவிப்பு

இந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை பாஜக அரசு திட்டவட்ட அறிவிப்பு வைகோ கடும் கண்டனம் நடுவண் அரசின் நல்வாழ்வுத்துறையின் கீழ் ஸ்வஸ்த ஏவம் ஜன் கல்யாண் சன்ஸ்தான் (SAJKS) என்ற கிளை அமைப்பு (Undertaking Institute) இயங்கி வருகின்றது. இந்த அமைப்பு, இந்தியா முழுதும் கிராமப்புறங்களில் நல்வாழ்வுப் பணிகளை ...

மேலும்..

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பாலம் இடிந்து விழுந்த வழக்கு; மதிமுக வெற்றி! தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பாலம் இடிந்து விழுந்த வழக்கு; மதிமுக வெற்றி! தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வைகோ அறிக்கை திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி பேரூராட்சி ஆவரந்தலை செல்லும் சாலையில் நம்பி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் 01.12.2017 நள்ளிரவு இடிந்து விழுந்தது. இப்பாலம் முறையாகக் கட்டப்படவில்லை ...

மேலும்..

தமிழக ஆளுநருக்கு வைகோ கடிதம்…

மேதகு ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு, வணக்கம். தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களை பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டு தேர்வில் வகைப்படுத்துவது என்பது சமநீதிக்கு முரணானது என்பதால் மருத்துவப் படிப்புகளில் உள் ...

மேலும்..

அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையிலிருந்து பூஜிக்கப்பட்டு அனுப்பி வைப்பு…

(க.கிஷாந்தன்) அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையிலிருந்து பூஜிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த கல் இலங்கையில் மலை பிரதேசமான நுவரெலியாவில் உள்ள சீதாஎலிய சீதையம்மன் கோவிலின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கண்டெடுக்கப்பட்டு இதுவரை பூஜிக்கப்பட்ட ஒன்றாகும். இராமாயணத்தில் போற்றப்படும் இலங்கையின் ...

மேலும்..