இந்தியச் செய்திகள்

தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணி ஆணையை உடனே வழங்கிடுக! வைகோ அறிக்கை…

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணி செய்ய ஆட்கள் இல்லாத காரணத்தாலும், பேரிடர் காலங்களில் களப்பணி செய்யவும் கடந்த 2019ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிக்கு 2019 மார்ச் மாதம் தமிழக அரசின் அறிவிப்பு வெளியானது. அதன் விளைவாக 90 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். ...

மேலும்..

இந்தியாவில் பாரிய விமான விபத்து; இருவர் பலி- இரண்டாக பிளந்தது விமானம்?..

டுபாயில் இருந்து வந்த ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில், ஓடுதளத்தில் இறங்கிய போது விபத்துக்குள்ளானதில் விமானி உற்பட மொத்தம் இருவர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வந்தே ...

மேலும்..

மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்கள்! வைகோ அதிர்ச்சி; இரங்கல்…

கேரள மாநிலம் மூணாறு ராஜமலா தேயிலைத் தோட்டத்தில் பெருமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, 70க்கும் மேற்பட்ட தமிழர்கள் மண்ணுக்குள் புதையுண்டு போனார்கள் என்ற செய்தியைப் பார்த்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இதுவரை 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 14 பேர் காப்பாற்றப்பட்டு இருக்கின்றார்கள். தொடர்ந்து மீட்புப் பணிகள் ...

மேலும்..

சென்னை உயர்நீதிமன்ற மூத்த செய்தியாளர் பி.எஸ்.எல்.பிரசாத் மறைவு வைகோ இரங்கல்…

சென்னை உயர் நீதிமன்ற மூத்த செய்தியாளர் பி.எஸ்.எல்.பிரசாத் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு வயது 65. மக்கள்குரல், ஈநாடு உள்ளிட்ட நாளிதழ்களில் பணியாற்றிய பிரசாத், தற்போது பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தில் மூத்த செய்தியாளராகப் பணியாற்றி ...

மேலும்..

பாராட்டுகிறேன்; பேரும் புகழும் பெற வாழ்த்துகின்றேன் வைகோ அறிக்கை…

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட, நடுவண் அரசின் குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றிபெற்றுச் சாதனை படைத்தவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கன்னியாகுமரி கணேஷ் பாஸ்கர், இந்திய அளவில் 7 ஆம் இடம், ஆர்.ஐஸ்வர்யா 47 ஆம் இடம், எஸ்.பிரியங்கா 68 ஆம் இடம் பெற்றுத் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்து இருக்கின்றனர். பேரறிஞர் ...

மேலும்..

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களின் மூத்த சகோதரி மறைவுக்கு வைகோ ஆழ்ந்த இரங்கல்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களின் மூத்த சகோதரி மறைவுக்கு வைகோ ஆழ்ந்த இரங்கல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரான தொல்.திருமாவளவன் அவர்களின் மூத்த சகோதரி திருமதி பானுமதி அம்மையார் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு, மறைந்தார்கள் என்ற செய்தி கேட்டு தாங்க முடியாத அதிர்ச்சி ...

மேலும்..

வாழை பயிரிட்டோரைக் குப்புறத் தள்ளிய கொரோனா ஊரடங்கு விலை கிடைக்காது போனதற்கு இழப்பீடு ஏக்கருக்கு50,000 ரூபாய் வழங்க வேண்டும்…

வாழை பயிரிட்டோரைக் குப்புறத் தள்ளிய கொரோனா ஊரடங்கு! விலை கிடைக்காது போனதற்கு இழப்பீடு ஏக்கருக்கு 50,000 ரூபாய் வழங்க வேண்டும்; வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசைக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதிக்கு ...

மேலும்..

இரண்டாம் நிலை காவலர் காலிப் பணியிடங்களுக்கு 2019 இல் தேர்வானவர்களை நியமித்திட வேண்டும்…

இரண்டாம் நிலை கhவலர் கhலிப் பணியிடங்களுக்கு 2019 இல் தேர்வானவர்களை நியமித்திட வேண்டும்! வைகோ அறிக்கை தமிழக அரசு 2019-20 ஆம் நிதி ஆண்டில் 8888 இரண்டாம் நிலைக் கhவலர் பணி இடங்களை நிரப்புவதற்கhன அறிவிப்பினை வெளியிட்டது. நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற இப்போட்டித் தேர்வில், 20 ...

மேலும்..

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உயிர்கhக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை…

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை கடும் நடவடிக்கை எடுத்திடுக! வைகோ அறிக்கை மனிதகுல வரலாற்றில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களுக்கு அறைகூவல் விடுக்கும் வகையில் உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனோவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இன்னும் முற்றுப்பெறவில்லை. இச்சூழலில், கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ரெம்டிசிவிர் (சுநஅனநளiஎசை), ...

மேலும்..

2ஆம் நிலை காவலர் தேர்வில் தேர்வானவர்களின் கோரிக்கையை ஏற்று பற்றாக்குறையாக உள்ள பணியிடங்களில் அவர்களைப் பணியமர்த்த வேண்டும் – எம்.எல்.ஏ.,கருணாஸ் கோரிக்கை…

2ஆம் நிலை காவலர் தேர்வில் தேர்வானவர்களின் கோரிக்கையை ஏற்று பற்றாக்குறையாக உள்ள பணியிடங்களில் அவர்களைப்  பணியமர்த்த வேண்டும்  எம்.எல்.ஏ., கருணாஸ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடந்த ஆண்டு 2019 இல் நடந்த இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் தேர்வானவர்களை நியமிக்க வேண்டும். கடந்த 2019இல் இரண்டாம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு உள்ளிட்டவைகளில் 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் இறுதியாக அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் 8,538 காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப காவலர்கள் நிரப்பப்பட்டு அவர்களுக்கு பணி நியமனமும் வழங்கப்பட்டது. தமிழகத்தில் காவலர் பற்றாக்குறை அதிகம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு 2020ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.  அதை கருத்தில் கொண்டும், தற்போதைய  சூழ்நிலையில் காவலர் எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. 2019-20 இல் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தகுதிச் சுற்றுகளில் தேர்ச்சி பெற்றவர்களை தற்போது அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ...

மேலும்..

அயல்நாடுகளில் சிக்கித் தவிக்கின்ற தமிழர்களை மீட்டு வரக் கோரி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்…

அயல்நாடுகளில் சிக்கித் தவிக்கின்ற தமிழர்களை, உடனடியாகத் தமிழகம் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லம் முன்பு இன்று (05.07.2020) காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கை முழக்கங்களை வைகோ ...

மேலும்..

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் வீரவன்னியராஜா கோரிக்கை…

பிற்படுத்தப்பட்ட பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழக பாஜக பிரமுகருமான வீரவன்னியராஜா நெய்வேலி வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை   நேரில் சந்தித்து  பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது: என்எல்சி நிறுவனத்தின் அனல்மின் நிலையம், சுரங்கங்களின் விரிவாக்கத்திற்கு ...

மேலும்..

மருத்துவ உபகரண கொள்வனவுக்கான நிதி குறித்து பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் மீண்டும் வலியுறுத்து

மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்யவும் மேம்படுத்தவும் 3,000 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இரண்டாவது நாளாக ...

மேலும்..

ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினரானது இந்தியா

ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஐந்து தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, சீனா பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. பிராந்திய அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக ...

மேலும்..

கேரளாவில் உருவானது ‘கொரோனா தேவி’ ஆலயம்!

கேரளாவைச் சேர்ந்த ஒருவர், கொரோனா தேவி ஆலயத்தை உருவாக்கி கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தி வருகிறார். கொரோனாவால் உலகம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் படிப்படியாக வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் கொரோனாவுக்குப் பயந்து சமூக ...

மேலும்..