இந்தியச் செய்திகள்

ஒடிசா பயிற்சி விமான விபத்தில் இருவர் உயிரிழப்பு!

ஒடிசாவில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவின் தென்கனல்  மாவட்டத்தில் அரசு விமானப் பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த  விமானப் பயிற்சியாளர் கேப்டன் சஞ்சீப் குமார் ஜா, தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானியான அனீஸ் பாத்திமான ...

மேலும்..

47 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு – பழனிசாமி உறுதி!

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் உயர் மட்டக்குழு அமைத்து, 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம் 47 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் ...

மேலும்..

இராமநாதபுரத்தில் இறந்து கரை ஒதுங்கிய 700 கிலோ நிறை கொண்ட புள்ளிச் சுறா மீன்

இராமநாதபுரம் அருகே ஆற்றங்கரை கடற்கரையில் 18 அடி நீளமும் 700 கிலோ நிறையும் கொண்ட புள்ளி சுறா மீன், உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. பாக்ஜல சந்தி பகுதியான ஆற்றங்கரை கடற்கரையில் பிரம்மாண்ட மீன் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக ...

மேலும்..

மிதுன பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

பக்தர்கள் தரிசனத்துக்காக மிதுன பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை  எதிர்வரும் 14ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலையடுத்து வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டன. கோவில்களை திறக்க தற்போது மத்திய அரசு அனுமதி ...

மேலும்..

கொரோனா தொற்று சிகிச்சை – பி.சி.ஆர் பரிசோதனைக்கான கட்டண விபரம் வெளியீடு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கான கட்டணம் மற்றும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கான கட்டண விபரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த குற்றச்சாட்டுகளை அடுத்து  சுகாதாரத்துறை அதிகாரிகளின் ...

மேலும்..

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை,  தேனி,  திண்டுக்கல் உள்ளிட்ட  ஐந்து மாவட்டங்களில்  அடுத்த 24 மணி நேரத்தில்  இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதுடன் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் காணப்படுவதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இதனால்  தென் மேற்கு ...

மேலும்..

சட்டசபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறார் அமித்ஷா!

பீகார் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மாநிலத்தில் சட்டசபை தேர்தல்  அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்ற நிலையில், அமித்ஷா ...

மேலும்..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 9,887 பேர் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் புதிதாக 9,887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 246,622 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஜூன் 30ஆம் வரை ஊரடங்கு ...

மேலும்..

டெல்லியில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

டெல்லியில் அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என்று புவியியல் ஆய்வு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக டெல்லி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் 10 மிதமான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. அப்பகுதியில் பூமிக்கடியில் நில அதிர்வுகள் தொடர்வதாக ஆய்வுகள் ...

மேலும்..

எட்டுவழிச் சாலைத் திட்டத்தைக் கைவிடுமாறு ஸ்டாலின் வலியுறுத்து!

‘சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை  மத்திய,  மாநில அரசுகள் உடனே கைவிட வேண்டும்’ என  தி.மு.க.  தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ உச்ச நீதிமன்றத்தில் ...

மேலும்..

எங்கே செல்கிறது மனிதம்? – கர்ப்பிணி யானையை போல் கர்ப்பிணி பசுவுக்கு நடந்த கொடூரம்!

கர்ப்பிணி யானைக்கு வெடிமருந்து வழங்கப்பட்ட சம்பவத்தை போல் தற்போது கர்ப்பிணி பசுவொன்றுக்கு வழங்கப்பட்ட உணவிலும் வெடிமருந்து வைத்து கொடுக்கப்பட்ட கொடூர சம்பவம் இமாச்சலப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கேரளாவின் பாலக்காடு பகுதியில் பசியால் சுற்றித் திரிந்த கர்ப்பிணி யானைக்கு சிலர் அன்னாசி பழத்துக்குள் வெடி ...

மேலும்..

ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் பாக். இராணுவம் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீர் சா்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறிய வகையில் இந்திய பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கதுவா மாவட்டத்தில் சா்வதேச எல்லைப் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினா் நேற்று (சனிக்கிழமை) இவ்வாறு ...

மேலும்..

கொரோனா வைரஸ் : ஒரேநாளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.  இந்நிலையில் நேற்று அதி உச்ச பட்ச எண்ணிக்கையாக ஒரே நாளில் 9 ஆயிரத்து 889 பேர் புதிதாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக ...

மேலும்..

இந்தியா-அவுஸ்ரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்தியா- அவுஸ்ரேலியா இடையே இருநாட்டு இராணுவங்களையும் பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்வது குறித்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியா- அவுஸ்ரேலியா இடையேயான இணையவழி மாநாடு நேற்று (வியாழக்கிழமை)  நடைபெற்றது. ...

மேலும்..

கர்நாடகா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம்

கர்நாடகா,  ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கர்நாடகா மாநிலம் ஹம்பி மாவட்டத்தில்   4.0 ரிக்டர் அளவில் நிலநடக்கம் பதிவாகியுள்ளது. அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ...

மேலும்..