இந்தியச் செய்திகள்

கர்பிணி யானை கொலை செய்யப்பட்ட விவகாரம் : ஒருவர் கைது!

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம்  அமைதிப் பள்ளத்தாக்கு பூங்காவைச் சேர்ந்த யானை ஒன்று உணவுத்தேடி கிராமத்திற்குள் சென்றுள்ளது. அங்கு இருந்தவர்கள் வெடி வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை யானைக்கு கொடுத்துள்ளனர். ...

மேலும்..

உத்தரப்பிரதேச விபத்தில் ஒன்பது பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் நவாப்கஞ்ச் அருகே லொறியொன்றுடன், காரொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது கார் முற்றிலும் சேதமடைந்துள்ளதுடன், காரினுள் இருந்த ...

மேலும்..

வழிப்பாட்டு தலங்களை திறப்பதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டது மத்திய அரசு!

பல்வேறு மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள்,  வணிக வளாகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் ஆகியவை எதிர்வரும் 8ஆம் திகதியன்று திறக்கப்படவுள்ள நிலையில் அதற்குறிய வழிக்காட்டுதல்கள் நெறிமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள்,  புத்தகங்களை பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது என்பதுடன்  ...

மேலும்..

எல்லைப் பிரச்சினை குறித்து விரிவான அறிக்கையை சமர்பித்தது பாதுகாப்பு முகமை!

இந்தியா – சீனா இடையில் நிலவும் எல்லைப் பிரச்சினை குறித்த விரிவான அறிக்கையை  பாதுகாப்பு முகமைகள் மத்திய அரசிடம் கையளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அறிக்கையில் லடாக்கில் தற்போது நடந்து வரும் முன்னேற்றம் மற்றும் கிழக்கு லடாக்கின் பல்வேறு செக்டார்களில் சீன இராணுவம் ...

மேலும்..

கொரோனா தடுப்பு பணிகளுக்காக 15 மில்லியன் டொலரை வழங்குகிறது இந்தியா!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து தயாரிக்கும் உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு 15 மில்லியன் டொலர் தொகையை நன்கொடையாக வழங்கவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரித்தானிய  பிரதமர்  பொரிஸ் ஜோன்சன் ஒருங்கிணைத்த உலகளாவிய மருத்துவ மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள்,  ...

மேலும்..

”நாமே தீர்வு” எனும் தன்னார்வலர்கள் திட்டத்தை ஆரம்பித்தார் கமல்ஹாசன்!

கொரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் நீதி மையத்தின் ஸ்தாபகர் கமல்ஹாசன் ‘நாமே தீர்வு’ எனும் தன்னார்வலர்கள் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். குறித்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “இன்று உலக சுற்றுச் சூழல் தினம். உலகத்தைப் பசுமையாக ...

மேலும்..

தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யும் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,  ...

மேலும்..

உலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை – ராகுல் காந்தி

கொரோனாவால் இந்த அளவிற்கு உலகம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனையில்கூட நினைத்திருக்க மாட்டார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காணொலி வாயிலாக பஜாஜ் ஆட்டோ நிறுவன இயக்குனர் ...

மேலும்..

கர்ப்பிணி யானை கொலை – குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : பினராயி விஜயன்

கேரளாவில் கர்ப்பிணி யானையை கொலை செய்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம் சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே 15 வயதான கர்ப்பிணி யானை ஒன்று காட்டை ...

மேலும்..

விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் – முதல்வரிடம் கோரிக்கை!

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை திறக்க ...

மேலும்..

விஜய் மல்லய்யாவை உடனடியாக இந்தியா அழைத்து வர வாய்ப்பில்லை – தூதரக அதிகாரிகள்

தொழிலதிபர் விஜய் மல்லய்யாவை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் சட்டரீதியான நடவடிக்கைகளால் விஜய் மல்லயாவை உடனடியாக இந்தியா அழைத்துவர வாய்ப்பு இல்லை என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு மும்பைக்கு விஜய் மல்லய்யா அழைத்து வரப்பட்டதாக ...

மேலும்..

கொரோனா வைரஸ் – குணமடைவோர் விகிதம் 48.31 சதவீதமாக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் குணமடைவோர் விகிதம் 48.31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் உயிரிழப்போர் விகிதம் 2.80 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாவது: கடந்த 24 மணிநேரங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 776 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில் ...

மேலும்..

‘நிசர்கா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் தலைமையில் ஆலோசனை

‘நிசர்கா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்க டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது தொடர்பாக ...

மேலும்..

டெல்லி துக்ளகாபாத் குடிசைப் பகுதியில் மீண்டும் தீ விபத்து – 120 குடிசைகள் சாம்பல்

டெல்லி துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 குடிசைகள் கருகி சாம்பலாகின. தென்கிழக்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. 1.30 மணியளவில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் ...

மேலும்..

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

முன்னாள் தமிழக முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்கமைய சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் ...

மேலும்..