இந்தியச் செய்திகள்

இன்று கரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்!

அரபிக்கடலில் உருவாகியுள்ள நிசா்கா புயல், வடக்கு மகாராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே இன்று(புதன்கிழமை) கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, இவ்விரு மாநிலங்களிலும் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை ...

மேலும்..

தமிழக முதலமைச்சருக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீடு மற்றும் தமிழக தலைமை செயலகம் ஆகியவற்றிற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள பழைய பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் செயற்பட்டு வரும் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அழைப்பினை மேற்கொண்ட ...

மேலும்..

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தைக் கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதன்படி தற்போதைய நிலைவரப்படி கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 207,191 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம் கொரொனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5829 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, இந்த தொற்றிலிருந்து ...

மேலும்..

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் – முதலமைச்சர் ஆலோசனை

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த ஆலோசனைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ...

மேலும்..

இந்தியாவில் ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா – 2 இலட்சத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை நெருக்கியுள்ளது. அதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் 204 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  5,608 ஆக ...

மேலும்..

டோனியின் மன அழுத்தத்தை ‘பப்ஜி கேம்’ தான் பெருமளவு குறைத்துள்ளது: மனைவி தகவல்!

முடக்கநிலையின் போது, இந்தியக் கிரிக்கெட் அணியின் மகத்தான வீரரான மகேந்திர சிங் டோனியின் மன அழுத்தத்தை ‘பப்ஜி கேம்’ தான் பெருமளவு குறைத்ததாக, அவரது மனைவி சாக்ஷி கூறியுள்ளார். சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் நேரலையில் தொகுப்பாளர் ரூபா ரமணியுடன் உரையாடிய ...

மேலும்..

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று – மருத்துவ குழு எச்சரிக்கை!

கொரோனா  சமூகப் பரவல் நாட்டில் ஏற்கெனவே அதிகரித்துள்ள நிலையில், நோய்த் தொற்று தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்பது சாத்தியமில்லாத செயல் என எய்ம்ஸ் மருத்துவர்கள், ஐ.சி.எம்.ஆர் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு எச்சரிக்கைவிடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ...

மேலும்..

கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு!

ஆந்திரா,  கர்நாடகா,  குஜராத் உள்பட 9 மாநிலங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் எதிர்வரும் ஜுன் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறித்த  மாநிலங்களவைக்கான தேர்தல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும் ...

மேலும்..

கொரோனா வைரஸ் பாதிப்பு : உலகளவில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியது இந்தியா!

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில்  இந்தியா 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொரோனா  தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் கடைசி இடத்தில் இருந்த ஈரானை பின் தள்ளிய இந்தியா கடந்த 25 ஆம் திகதி 10ஆவது இடத்தை ...

மேலும்..

கண்ணுக்கு தெரியாத எதிரி கொரோனாவை எமது மருத்துவர்கள் வீழ்த்துவர் – மோடி நம்பிக்கை

கொரோனா வைரஸ் ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருக்கலாம், ஆனால் நமது மருத்துவ ஊழியர்கள் அதனை வீழ்த்துவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு ...

மேலும்..

இந்தியாவை தாக்கவுள்ள நிசார்கா புயல் – மும்பைக்கு ஆபத்து என எச்சரிக்கை

அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மும்பை அதிக பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபி கடலில் மத்திய கிழக்கு ...

மேலும்..

மோடி தலைமையில் அமைச்சரவை குழுக் கூட்டம்: பொருளாதார நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (திங்கட்கிழமை) பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கை,  நிவாரண நடவடிக்கைகள்,  பொருளாதார மீட்பு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் விவசாயிகளுக்கான நிவாரணம் குறித்து ...

மேலும்..

இந்திய எல்லைப்பகுதிகளை இணைத்து புதிய வரைப்படத்தை உருவாக்கியது நேபாள அரசு!

இந்தியா,  நேபாளம் இடையே எல்லைப் பிரச்சினை நீடித்துவரும் நிலையில் இந்திய எல்லைப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் கோரும் சட்ட மூலத்தை நேபாள அரசு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்படி  இந்திய – நேபாள எல்லையில் அமைந்துள்ள காலாபாணி, ...

மேலும்..

“மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர்” – ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு செய்தி, தாங்க முடியாத துயரத்தினை அளித்துள்ளதாக தமிழக அரசியல் தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஸ்டாலின் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறுமுகன் தொண்டமான் இந்திய ...

மேலும்..

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி  கிருஷ்ணகிரி,  தருமபுரி,  திருப்பத்தூர்,  சேலம்,  நாமக்கல்,  திருச்சி,  தேனி,  தென்காசி,  நீலகிரி,  கோயம்புத்தூர்,  மதுரை ஆகிய மாவட்டங்களில் ...

மேலும்..