இந்தியச் செய்திகள்

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை!

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான இந்திய தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவசரமாக நாடு ...

மேலும்..

அதி தீவிர புயலாக மாறும் அம்பன் புயல்!

தெற்கு வங்கக்கடலில் உருவான ‘Amphan புயல் அதி உச்ச தீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல்,  வடகிழக்கு திசை நோக்கி நகரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மணிக்கு 180 கி.மீ. ...

மேலும்..

வைகோ – முள்ளிவாய்க்கால் 11ஆம் ஆண்டு நினைவேந்தல்…

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி சுடர் ஏந்தி, வீரவணக்கம் செலுத்தி, சூளுரை மேற்கொண்டார்  

மேலும்..

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு : சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உயர்நீதிமன்றத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுக்கடைகளைத் திறப்பதற்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இருப்பினும் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்புடன் மதுபானம் விற்பனை செய்ய ...

மேலும்..

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தை நெருங்கியது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளன. மத்திய சுகாதாரத்துறை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 342ஆகப் பதிவாகியுள்ளது. அத்துடன் ...

மேலும்..

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் வெடிப்புச் சம்பவம்- 7 பேர் படுகாயம்!

தமிழகத்தின் நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பொய்லர் வெடித்ததில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக நெய்வேயில் அனல் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!

தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் இந்தியாவின் புதுடெல்லியில் பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே குறித்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து 11 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ...

மேலும்..

சென்னையில் மதுக் கடைகள் திறக்கப்படாது என அறிவிப்பு!

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் டாஸ்மாக் ...

மேலும்..

கொரோனாவிற்கு எதிராக போராடும் வைத்தியர்கள் மலர் தூவி கௌரவிப்பு

கொரோனா வைரஸூக்கு எதிராக போராடும் மருத்துவர்கள் உள்ளிட்டவர்களை கௌரவிக்கும் வகையில் இன்று மருத்துவமனைகளின் மீது மலர்கள் தூவப்பட்டது. கொரோனாவை வீழ்த்த போராடி வரும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் முப்படைகள் சார்பில் கௌரவிக்கப்படுவார்கள் என முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார். இதன்படி காஷ்மீரின் ...

மேலும்..

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில், 161 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு நிலவரம், நோயாளிகள், குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்டவைத் ...

மேலும்..

இந்தியாவில் 33 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 74 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு ...

மேலும்..

கொரோனா – தமிழகத்தில் இதுவரை 111 குழந்தைகள் பாதிப்பு

விழுப்புரத்தில் 1 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 111 குழந்தைகளிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ...

மேலும்..

வேலை இழந்தோருக்கு தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் மூலம் உதவிக் கரம் நீட்டுக! பிரதமருக்கு வைகோ கடிதம்

வேலை இழந்தோருக்கு தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் மூலம் உதவிக் கரம் நீட்டுக! பிரதமருக்கு வைகோ கடிதம்

மேலும்..