இஸ்லாமியச் செய்திகள்

கல்முனையன்ஸ் போரமினால் அம்பாறை மாவட்டத்தில் 8.6 தொன் பேரீச்சம்பழம் விநியோகம்

(எம்.என்.எம்.அப்ராஸ் ) அம்பாறை மாவட்ட மக்களுக்கு இஸ்லாமியரின் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ பொதி வழங்கும் செயற்றிட்டம் கல்முனையன்ஸ் போரமினால் இரண்டாவது வருடமாகவும் வழங்கி வைக்கப்பட்டது. இதன் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு கல்முனை இக்பால் சனசமூக நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்றது . கல்முனையன்ஸ் ...

மேலும்..

ரமழான் தலைப்பிறை: பார்க்கும் மாநாடு இன்று

புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, இன்று(12) திங்கட்கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறுமென பிறைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் ;தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றிய தெளிவுபடுத்தும் திட்டம்

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றி தெளிவூட்டும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நுகர்வோர் சேவை அதிகார சபையும், வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. அமைச்சர் காமினி லொக்குகே மற்றும் இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 199வது வருட கொடியேற்றம் நிறைவு !

(எம்.என்.எம்.அப்ராஸ்) கல்முனை கடற்கரை பள்ளிவாசல்  நாஹூர் தர்ஹாஷரீபின்199வது வருட கொடியேற்று விழா   கொடியிறக்கத்துடன் நிறைவு நேற்று  (26) பிற்பகல் நிறைவு பெற்றது. கொடியிறக்கும் தினமான இன்று விஷேட துஆ பிராத்தனையுடன்    மினாரக்களில் ஏற்றப்பட்ட கொடிகள் இறக்கி வைக்கப்பட்டது. கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் ...

மேலும்..

கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் 199வது கொடியேற்றம்

கல்முனை மாநகர மக்களால் நடாத்தப்படும் 199வது வருட புனித கொடியேற்ற விழா நேற்று   (14) வியாழன்  மாலை கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் இடைபெற்றது. கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை ...

மேலும்..

கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது குறித்து ஆராய்வதற்கு பிரதமர் தலைமையில் சந்திப்பு

கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்திலுள்ள கௌரவ பிரதமரின் அலுவலகத்தி 10) இடம்பெற்றது. கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் ...

மேலும்..

மீண்டும் சிக்கலை சந்திக்கும் மாளிகைக்காடு மையவாடி : ஜனாஸாக்களுக்கு மதிப்பளித்து உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

கடந்த மாதம் கடலரிப்புக்குள்ளாகி இடிந்து வீழ்ந்த மாளிகைக்காடு அந்- நூர் ஜும்மா பள்ளிவாசல் மையவாடி சுவர்கள் திரும்பவும் கடல் அரிப்புக்கு உள்ளாகும் நிலை தோன்றியுள்ளது. தற்காலிய தீர்வாக பிரதேச மக்களினால் இடப்பட்ட மண் மூட்டைகளும் கடல் அலைகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ந்தும் ...

மேலும்..

கொரோனாவிலிருந்து நாட்டை பாதுகாக்க பள்ளிவாசலில் விசேட துஆ பிராத்தனை

புத்தசாசன மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கொரோனா தொற்றிலிருந்து நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு வேண்டி நாடுமுழுவதும் மத அனுஷ்டானங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு அங்கமாக மருதமுனை மஸ்ஜிதுல் ...

மேலும்..

நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நிந்தவூரில் மர நடுகை நிகழ்வு

நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டழுவல்கள் திணைக்கள பணிப்பாளர், மற்றும் நிந்தவூர் பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க  இன்றைய தினம் ஜூம்ஆ பெரியபள்ளிவாயல் முற்றத்தில் மர நடுகை நிகழ்வு  இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் டீ.எம். அன்சார் ...

மேலும்..

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வவுனியா பள்ளிவாசல்களில் தொழுகை!!!

அரசாங்க அறிவுறுத்தலுக்கமைய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வவுனியா பள்ளிவாசல்களில் இன்று மதியம் ஜீம்மா தொழுகை நடைபெற்றது. அந்த வகையில் வவுனியா நகர பெரிய பள்ளிவாசலின் பிரதான கதவுகள் மூடப்பட்டு, முககவசம் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சுமார் 50- 60 பேர் வரையானோரை ...

மேலும்..

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 20வது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வையொட்டி குர்ஆன் தமாமும், விஷேட துஆப் பிரார்த்தனையும்:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 20வது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வையொட்டி குர்ஆன் தமாமும், விஷேட துஆப் பிரார்த்தனையும் இன்று (16) பாலமுனை பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் ஏ.எல்.எம்.அலியார் தலைமையில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா ...

மேலும்..

வலுவான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் சமூக ஒப்பந்த யோசனை பிரதமரிடம் கையளிப்பு

‘நவம்பர் 16’ தேசிய இயக்கத்தினால் தயாரிக்கப்பட்ட வலுவான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் சமூக ஒப்பந்த யோசனை நேற்று (வெள்ளிக்கிழமை) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பெரும் யோசனைகள் அடங்கிய இந்த ஒப்பந்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கலாநிதி குணதாச அமரசேகர, ஐந்து ...

மேலும்..

இலங்கையில் நிர்க்கதியாகியுள்ள இந்தியப் பிரஜைகளை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிர்க்கதியாகியுள்ள இந்தியப் பிரஜைகள் விசேட விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். அதற்கமைய ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்ட நடவடிக்கையாக இந்திய விமானங்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து பெங்ளூர் ...

மேலும்..

சமூகப் பின்புலத்தை இணைத்தே இஸ்லாம் கடமைகளை விதித்தது – அஷாத் சாலி

புனித ரமழான் தந்த பயிற்சியில் கூட்டுப் பொறுப்பு, சமூக உணர்வுகளுடன் இப்பெருநாளைக் கொண்டாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களால் புனித நோன்புப் பெருநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை ...

மேலும்..

# நாடாளுமன்றத்தைக் கூட்டுவதா? # முஸ்லிம் உடலங்களை எரிப்பதா? # நிவாரண நிதி கிடைக்குமா? – மஹிந்த ‘கப்சிப்’

அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பல விடயங்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தைக் கூட்டுதல் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் எதிர்க்கட்சிகளால் நேற்றும் வலியுறுத்தப்பட்டது. ...

மேலும்..