விளையாட்டு

LPL போட்டிகளில் விளையாடி வரும் நான்கு சகோதர ஜோடிகள்!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் அங்குரார்ப்பண லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு சகோதர ஜோடிகள் விளையாட்டு வீரர்களாகவும் ஒரு சகோதர ஜோடி பொது மத்தியஸ்தர்களாகவும் இன்னும் ஒரு சகோதர ஜோடிகள மத்தியஸ்தர்களாகவும் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். டி சில்வா சகோதரர்கள்: சத்துரங்க ...

மேலும்..

தேசிய ரி-10 லீக் கிரிக்கெட் தொடரை அடுத்த வருடம் பெப்ரவரியில் நடாத்த தீர்மானம்!

தேசிய ரி-10 லீக் கிரிக்கெட் தொடரை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வெளிநாட்டு வீர்களின் பங்கேற்புடன் நடத்த இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது. இதேவேளை இங்கிலாந்துக்கான இலங்கை அணியின் சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து இந்தப் போட்டி இடம்பெறும். இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ...

மேலும்..

லங்கா பிரிமியன் லீக் தொடரின் இரு முக்கிய போட்டிகள் இன்று ஆரம்பம்

Jaffna Stallions மற்றும் Dambulla Viiking அணிகள் 5வது போட்டியில் மோதிக் கொள்கிறது. இந்த போட்டியானது இலங்கை நேரப்படி பகல் 03.30 மணிக்கு, ஹம்பாந்தோட்ட மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் துவங்கவுள்ளது. இதேவேளை .. Kandy Tuskers மற்றும் Galle Gladiators அணிகள் 6வது போட்டியில் மோதிக் ...

மேலும்..

Jaffna Stallions அணியின் பயிற்சிகள் பூர்த்தி

இம்மாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரிமியர் லீக் சுற்றுத்தொடரில் விளையாடவுள்ள ஜவ்னா ஸ்டேலியன்ஸ் (Jaffna Stallions) அணி முழு அளவிலான பயிற்சிகளைப் பூர்த்தி செய்துள்ளது. இந்தப் பயிற்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் கண்டி பள்ளேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது. Jaffna Stallions அணிக்கு திலின கண்டம்பி ...

மேலும்..

5-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி

ஐ பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லியை வீழ்த்திய மும்பை அணி, 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. டாஸ் வென்று களமிறங்கிய டெல்லி, அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் சரிந்ததால் தொடக்கத்திலேயே திணறியது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் ...

மேலும்..

ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த டெல்லி கேப்பிடல்ஸ்!

ipl -அபுதாபியில் நடைபெற்ற 2-வது எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை டெல்லி அணி வீழ்த்தியது. இதனால் இறுதிப் போட்டியில், மும்பையுடன் டெல்லி மோதுவது உறுதியாகியுள்ளது.   நேற்றைய போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் மார்கஸ் ...

மேலும்..

எல்.பி.எல் நேர அட்டவணை அறிவிக்கப்பட்டது.

லங்கா பிரீமியர் லீக்- (ஆரம்பம்-2020 நவம்பர் 26, 2020 ) போட்டியின் நேர அட்டவணைஅறிவிப்பு (முடிவு டிசம்பர் 26,2020)

மேலும்..

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கட் போட்டியில் அபுதாபியில் நடந்த வெளியேற்றுதல் சுற்றில்; 3 ஆவது மற்றும் 4 ஆவது இடம் பிடித்த அணிகளான முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், பெங்களூர் ரோயல் செலஞ்ஜர்ஸ் அணிக்கும் இடையில் நடந்த போட்டியில் ஹைதராபாத் அணி 6 ...

மேலும்..

ஐ.பி.எல்- மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவு.

13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட்போட்டித் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள டுபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று(05 )டுபாயில் நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிகாணும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கெப்பிட்டல் அணியும் போட்டியை ...

மேலும்..

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியானது.

ஐ.பி.எல் தொடர் முடிந்தவுடன் இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா செல்லவுள்ளது. அந்த அணியுடன் 3 ஒருநாள் போட்டி, 3 டி20 மற்றும் 4 டெஸ்ட்டில் ஆடுகிறது. போட்டி திகதி இடம் விபரம் One Day முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 27 சிட்னி (பகலிரவு) இரண்டாவது ...

மேலும்..

T-20 ;1000 சிக்ஸர்கள் – கிறிஸ் கெயில் சாதனை

TT-20 போட்டிகளில் ஆயிரம் சிக்ஸர்களை விளாசிய முதலாவது வீரர் என்ற பெருமை கிறிஸ் கெயிலுக்கு கிடைத்துள்ளது.  அபுதாபியில் இடம்பெற்ற 50ஆவது ஐ.பி.எல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக எட்டு சிக்ஸர்கள் அடங்கலாக 99 ஓட்டங்களை குவித்த வேளையில், கிறிஸ் கெயில் இந்த ...

மேலும்..

ஐபிஎல் புள்ளிகள் விபரங்கள்;அடுத்த சுற்றுக்கு உறுதியாகாத அணிகள்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளன. இதுவரை 47 லீக் போட்டிகள் நடைபெற்று உள்ளன என்பதும் இன்னும் ஒன்பது போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன என்பதும் ...

மேலும்..

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் திரில் வெற்றி!!

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் ...

மேலும்..

இன்றைய ipl போட்டியில் புதிய சாதனையை படைத்த சூரியகுமார் யாதவ் !!!

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ...

மேலும்..

சூர்யகுமார் யாதவ் அதிரடி: ராஜஸ்தானுக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை!!!

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ...

மேலும்..