விளையாட்டு

அரியாலை சரஸ்வதி பிறீமியர் லீக் இறுதிச்சுற்று போட்டியில் பிரதம விருந்தினராக அங்கஜன் இராமநாதன் கலந்துகொண்டார்.(photos)

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் இளைஞர் கழகத்தால் அரியாலை சரஸ்வதி பிறீமியர் லீக் கிரிக்கேட் சுற்றுப்போட்டி (06) மாலை இடம்பெற்றது. இப் போட்டியில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான ...

மேலும்..

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- செரீனா, டொமினிக் கால்இறுதிக்கு தகுதி!!!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. 23 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றவரும், 3-ம் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 4-வது சுற்றில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா ‌ஷகாரியை எதிர்கொண்டார். இதில் செரீனா முதல் செட்டை ...

மேலும்..

ஜாயா பாரூக் ஞாபாகார்த்த வெற்றிக்கிண்ணம் அல் ஜாயா விளையாட்டுக்கழகம் வசமானது.

கந்தளாய் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர்   மற்றும் ஜாயா விளையாட்டு கழகத்தின் ஸ்தாபக தலைவருமான மறைந்த மர்ஹூம் ஜாயா பாரூக் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஜாயா வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு  ஏழு  பேர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று கந்தளாய் அல் தாரீக் ...

மேலும்..

சென்னை சூப்பர் கிங்ஸ் 14 போட்டிகளில் எங்கே, எப்போது, யாருடன் விளையாடுகிறது: முழு விவரம்..

ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை இன்று மாலை வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்ன சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நவம்பர் 3-ந்தேதி வரை லீக் ...

மேலும்..

நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி – சோகத்தில் ரசிகர்கள்!!!!!!!!!

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் நட்சத்திர வீரரும், பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரருமான நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விடுமுறையை கொண்டாட இபிஸா தீவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவருக்கு கொரோனா தொற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும்..

கடைசி T20 கிரிக்கெட்டில் : இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்!!!

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட செயலக கிரிக்கட் சுற்று தொடரில் இணைச் சம்பியன்களாக தெரிவு.

12வது தடவையாக நடாத்தப்பட்ட திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கிரிக்கட் சுற்றுப்போட்டித்தொடரை இம்முறை வெருகல் பிரதேச செயலக அணி பொறுப்பேற்று இன்று (29)நடாத்தியது. 12 அணிகள் கலந்து கொண்ட இத்தொடரில் இறுதிப்போட்டியில் மாவட்ட செயலக அணியும் சேருவல பிரதேச செயலக பலப்பரீட்சை ...

மேலும்..

தென்மராட்சி பிறிமியர் லீக் – மட்டுவில் வோல் பளாஸ்டர் வெற்றி

தென்மராட்சி பிறிமியர் லீக்கினால் நடத்தப்பட்ட TPL இறுதிச்சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டி முதலாவது வெற்றிக்கிண்ணத்தையும் 200,000 ரூபா பணப்பரிசினையும் பெற்றுக் கொண்ட மட்டுவில் ball blaster வீர்ர்களுக்கும், இரண்டாம் வெற்றிக்கிண்ணத்தையும் ரூபா 100,000 பணப்பரிசினையும் பெற்றுக்கொண்ட Chava super Kings அணி வீர்ர்களுக்கும் பாராட்டுக்கள். ...

மேலும்..

தேசிய விளையாட்டுச் சபை தலைவராக மஹேல

தேசிய விளையாட்டுச் சபை தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குமார் சங்கக்கார, கஸ்தூரி வில்சன், சவேந்திர சில்வா உள்ளிட்ட 14 பேர் சபையினர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 14 உறுப்பினர்கள் விபரம், குமார் சங்கக்கார ஜூலியன் பொல்லிங் (நீச்சல் வீரர்) செயலாளர் : ...

மேலும்..

லங்கா பிரீமியர் லீக் 20 – 20 கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு

இலங்கையில் நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் 20 - 20 கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்க்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக போட்டிகளை ...

மேலும்..

ஐ.பி.எல். போட்டிகள் ஆரம்பம்

ஐ.பி.எல். போட்டி ஆரம்பமானது ஒவ்வொரு 5 நாட்கள் இடைவெளியிலும் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் அடுத்த மாதம் 19 ...

மேலும்..

இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் பட்லர், வோக்ஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடந்தது. முதல் ...

மேலும்..

ஆட்டநிர்ணய சதி: குமார் சங்ககாவிற்கும் அழைப்பு

விளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக ...

மேலும்..

புஜாரா, ஜடேஜா உட்பட இந்திய வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாமை முக்கிய அறிவிப்பு

லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா உட்பட 3 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாமையால் அறிவிப்பொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த வீரர்கள் தங்களின் இருப்பிடம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க தவறியதன் விளைவாக விளக்கம் கேட்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச ...

மேலும்..

ஷஹித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை வீரருமான ஷஹித் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் தனது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அப்ரிடி ...

மேலும்..