முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வென்றது பங்களாதேஷ்
இந்தியாவுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி ஒரு விக்கெட்டினால் வென்றது. பங்களாதேஷின் மீர்பூர் நகரில் இப்போட்டி நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 42.1 ஓவர்களில் 186 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. கே.எல். ராகுல் 70 பந்துகளில் ...
மேலும்..