இலங்கை செய்திகள்

காதலிக்காக காணாமல்போன இளைஞனின் சடலம் மீட்பு

தனது காதலியைச் சந்திக்கச் சென்ற நிலையில் காணாமல்போன குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனின் சடலம் மாதம்பே பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞனின் சடலம் மாதம்பே பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் ...

மேலும்..

நிராகரிக்கப்பட்டது நீதியமைச்சரின் மனு

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணையின்றி நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தமக்கு பிறப்பித்த தடை உத்தரவின் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு கோரி விஜயதாச ராஜபக்ஷ ...

மேலும்..

யாழில் வெப்ப பாரிசவாத இறப்புக்கள் அதிகரிப்பு – வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா

வடக்கில் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக நாள்பட்ட நோய் உள்ள முதியவர்களுக்கு வெப்பப் பாரிச வாதம் ஏற்படக்கூடிய சாத்திய கூறுகள் அதிகம் காணப்படுவதாக யாழ்ப்பாண வைத்திய சாலையின் பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ் போதனா வைத்திய சாலையில் இடம்பெற்ற ...

மேலும்..

முன்னாள் அமைச்சரின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் மகன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன விபத்தொன்று தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நபரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.    

மேலும்..

 பிரபல பூட்சிற்றிக்கு தண்டபணம் விதிப்பு 

திருநெல்வேலி பிரபல பூட்சிற்றியில் திகதி காலாவதியான பொருட்கள், உரிய முறையில் சுட்டுத்துண்டு இடப்படாத பொருட்கள், வண்டுகள் மொய்த்து பழுதடைந்த பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த பூட்சிற்றி உரிமையாளருக்கு 150,000/= தண்டபணம் விதிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார ...

மேலும்..

காணாமல்போன சிறுவன் கண்டவர்கள் தகவல் தருமாறு பெற்றோர் உருக்கம்.

சாமிமலை சின்ன சோலங்கந்தை தோட்டத்தில் வசிக்கும் அழகர்சாமி புண்ணியமூர்த்தி தம்பதிகளின் மகன் (வயது 15) சதூர்ஷன் தனது வீட்டில் இருந்து மஸ்கெலியா நகருக்கு கடந்த 28 ம் திகதி முடி வெட்ட செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்னும் ...

மேலும்..

நகர அபிவிருத்தி அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர்

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 11 வேலைத்திட்டங்களின் பணிகளை நிறைவு செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். குறித்த திட்டங்களின் கீழ், நகர மையத்தில் நிறுவப்பட்டுள்ள சட்டவிரோதமான கட்டிடங்களை அகற்றுதல், புதிய நடைபாதைகளை ...

மேலும்..

சர்வதேச ரீதியில் பிரபல்யமடைந்த பூ விற்கும் இலங்கை இளைஞன்

TikTok, Facebook உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்த திலிப் மதுசங்கவே சர்வதேச ரீதியிலும் பிரபல்யம் அடைந்துள்ளார். நுவரெலியா - கண்டி பிரதான வீதியின் கொண்டகல பிரதேசத்தில் பூங்கொத்துகளை விற்று வருகிற குறித்த இளைஞன் அண்மையில் இலங்கை வந்த சீன சுற்றுலாப் ...

மேலும்..

தலைமறைவாகியிருந்த மன்னா ரமேஷ் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார்

டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாளஉலக குழு தலைவனாகக் கருதப்படும் 'மன்னா ரமேஷ்' எனப்படும் ரமேஷ் பிரியஜனக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று சந்தேக நபரை இன்று காலை டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வந்ததாக பொலிஸ் ...

மேலும்..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விஷேட அழைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ  இது தொடர்பான அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ...

மேலும்..

வித்தியா மேன்முறையீட்டு வழக்கில் இருந்து விலகிய நீதியரசர்

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கடத்தப்பட்டு  கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஸ்வீஸ் குமார் உள்ளிட்ட 5 பிரதிவாதிகள் தாக்கல் ...

மேலும்..

புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனம் இம்மாதம்

கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது கிராம சேவையாளர் தரம் 3 இற்கான, பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் காலாண்டு பயிற்சிக்குத் தகுதி பெற்ற 1,942 விண்ணப்பதாரர்களின் ...

மேலும்..

வெளிநாட்டவர்கள் விசா கட்டணம் தொடர்பில் விஷேட தீர்மானம்

எமது நாட்டுக்கு வெளிநாட்டவர்கள் வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட  50 டொலர்  கட்டணத்தை  மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் , ...

மேலும்..

மருமகனால் மாமன் கொலை

வவுனியா மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமன் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் வெளியில் சென்றுவிட்டு ...

மேலும்..

மாகாண சபையை முற்றுகையிட்ட வேலையற்ற பட்டதாரிகள்

வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை வேலையற்ற பட்டதாரிகள் குழு ஒன்று முற்றுகையிட்டு இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட அமைதியின்மையின் போது, ​​22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.      

மேலும்..