இலங்கை செய்திகள்

யாசகம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் பெறுபவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களும் ...

மேலும்..

ட்ரோன் கமெராக்கள் பயன்படுத்த தடை

அனுமதியின்றி மே தினக் கொண்டாட்டங்களை காணொளி பதிவு செய்ய ட்ரோன்களை  பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். இவ்வாறு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு அவசியமானால் அதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் ...

மேலும்..

ஒரு கோடி இலஞ்சம் பெற்ற நால்வர் கைது

கொள்ளுபிட்டி பகுதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து ஒரு கோடி ரூபாய் இலஞ்சமாக பெற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது ...

மேலும்..

நாளை நாட்டில் மதுபான விற்பனைக்கு தடை

நாட்டில் நாளை மே தின ஊர்வலங்கள் மற்றும் விசேட நிகழ்வுகள் நடைபெறும் பிரதேச செயலகப் பகுதிகளில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு இலங்கை கலால் திணைக்களம் தடை விதித்துள்ளது. மதுபான விற்பனை கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் செவ்வாய்க்கிழமை ...

மேலும்..

மே தினத்தையொட்டி பொலிசாரின்அறிவிப்பு

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை கொழும்பு நகரை சுற்றி கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறவுள்ளமையினால் விசேட போக்குவரத்து திட்டமொன்றை பொலிஸார் அறிவித்துள்ளனர். மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நாளை 40 கூட்டங்கள் மற்றும் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ...

மேலும்..

மின்னல் தாக்குதலில் சகோதரங்கள் பலி

இரத்தோட்டை வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதாக தெரியவந்துள்ளதுடன் வெல்காலயாய , இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு  உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் ...

மேலும்..

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விஷேட அறிவிப்பு

அனைத்து அரசு பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் அனைத்து தனியார் பாடசாலைகளிலும் மாணவர்களை இடைநிலை வகுப்புகளுக்கு சேர்க்கும் போது  தகமை அடிப்படையில் ...

மேலும்..

12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்த பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு

 காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வாழுகின்ற மலையக தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு இணைந்து அரச ஆட்சியாளர்களுக்கு 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் என்டனி ஜேசுதாஸன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ...

மேலும்..

யாழில் உருவான புதிய கட்சி

ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் இன்று முதல் ஆரம்பித்து  வைக்கபடுவதாக அந்த கட்சியின் உபதலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில்  இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,புலம்பெயர் தேசத்தில் ...

மேலும்..

சிறுவனை கடத்த முற்பட்ட பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமான முறையில் சிறுவன் ஒருவனை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சியை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இந்த கடத்தல் தொடர்பில் இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது ...

மேலும்..

போதைப்பொருளுடன் பொறியியலாளர் கைது

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஹேஷ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தென் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது 1 கிலோ 238 கிராம் ஹேஷ் போதைப்பொருள், 90 ...

மேலும்..

சீல் வைக்கப்பட்ட சுதந்திரக் கட்சி தலைமையகத்தினுள் நுழைந்த பொலிஸார்

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த சுதந்திரக் கட்சி தலைமையகத்தினுள் பொலிஸார் உள்நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீல் உடைத்து அகற்றிய பின்னரே இன்று காலை பொலிஸார் சுதந்திரக் கட்சித் தலைமையத்தினுள் புகுந்து கட்டடத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துகொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளிக்கு சி.ஐ.டி அழைப்பு

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க நாளை காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும்..

யாழில் பட்டதாரிகள் போராட்டம்

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று காலை இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது ஏமாற்றாதே ஏமாற்றாதே பட்டதாரிகளை ஏமாற்றாதே, வேண்டும் ...

மேலும்..

நாட்டை விட்டு தப்பி செல்ல முயன்ற பாதாள உலக சந்தேகநபர் கைது

பாதாள உலக தலைவன் அங்கொட லொக்காவின் நண்பன் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான சிட்டி எனப்படும் எல்லாவலகே சரத் குமார், குற்றப் புலனாய்வுத் ...

மேலும்..