பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் வெங்காயம்
பாகிஸ்தானிலிருந்து மீண்டும் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அத்தியாவசிய உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய குறித்த வெங்காயத் தொகை நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டவுடன் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அவற்றைச் சந்தைக்கு ...
மேலும்..