இலங்கை செய்திகள்

மனைவியின் இரண்டாவது கணவரை தேடி வந்து குத்தி கொலை செய்த கணவன்

  திருகோணமலை-சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   இச்சம்பவம் நேற்று இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.   இந்த கத்திக்குத்து தாக்குதலினால் சேறுநுவர கல்வல சந்தியில் வசித்து வந்த எம்.ஜீ. சஞ்சீவ கருணாரத்ன (41வயது) எனவும் தெரிய வருகின்றது.   அனுராதபுரம் கண்னேவ ...

மேலும்..

பொலிஸாருக்கு விசேட பணப்பரிசு திட்டம் – பொலிஸார் அறிவிப்பு!

  மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிசாருக்கு விசேட பணப்பரிசில்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்தும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும் ...

மேலும்..

புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் 13 பேர் கைது 

  திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (11) 13 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் ...

மேலும்..

மேல் நீதிமன்ற நீதிபதியாக எம்.கணேசராஜா பதவி உயர்வு!

திருகோணமலை மாவட்ட நீதிபதி எம். கணேஷ்ராஜா மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.   திருகோணமலை மாவட்ட கௌரவ நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா அவர்கள் சர்வதேச மனித உரிமைகள் விருதினை பெறுவதற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.   இதேவேளை இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து முதுகலைப் பட்டம், மூன்று முதுகலை டிப்ளோமோ, ...

மேலும்..

இரண்டு பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

  திருகோண மலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தான் பெற்ற இரண்டு பிள்ளைகளை துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் தந்தை ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் வசித்து வரும் 28 வயதான முஹம்மது சனுஷ் என்பவரே ...

மேலும்..

ரயிலில் இருந்து தவறி விழுந்த 12 வயது சிறுமி படுகாயம்! 

  கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    சிறுமி படுகாயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.    பொலிஸாரின் கூற்றுப்படி, அவர் ரயில் பெட்டியில் உணவருந்தி விட்டு கையை கழுவுவதற்காக சென்ற போது ரயிலில் இருந்து ...

மேலும்..

மன்னாரில் விசேட அதிரடிப்படை வீரர் மீது தாக்குதல்: 17 வயது இளைஞன் கைது  

  குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞனொருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.   குறித்த சம்பவமானது, மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில்நேற்று முன்தினம் புதன் ...

மேலும்..

பொன்னாவெளியை பூர்வீகக் கிராமம் என்று கூறுகின்றவர்கள் அமைச்சர் டக்ளஸ்

பொன்னாவெளி கிராமத்தை பூர்வீக கிராமம் என்று கூறுகின்றவர்கள், அங்கு குடியேறுவதற்கு முன்வருவார்களாயின், அவர்களுக்கான வீட்டுத் திட்டத்தினை ஏற்பாடு செய்து வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.   ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் செயலகத்தில் இன்று (11.04.2024) நடைபெற்ற ஊடக ...

மேலும்..

ரயிலில் மோதி 9 வயது சிறுவன் பலி

தாயிக்கு தெரியாமல் சைக்கிள் வண்டியில் பயணித்த 9 வயது சிறுவன் ஒருவன் மொரட்டுவை – முரவத்தை ரயில் கடவைக்கு அருகில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   விபத்தில் உயிரிழந்த சிறுவன் மொரட்டுவெல்ல – க்ளோவியஸ் மாவத்தையை வசிகிப்பிடமாகவும் மொரட்டுவை ஜன ஜயா ...

மேலும்..

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுன்னாகம் லயன்ஸ் வாழ்வாதார உதவி

  யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்த இரு குடும்பங்களுக்கு சுன்னாகம் லயன்ஸ் கழகத்தால் வாழ்வார உதவித்திட்டமாக தலா 50 ஆயிரம் ரூபா வீதம் இன்று (திங்கட்கிழமை) வழங்கப்பட்டது. சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களாக இருந்து அமரத்துவமடைந்த லயன் மகாதேவா - லயன் பூமாதேவி ...

மேலும்..

கற்பிட்டி சியாஜூக்கு சிறீ விக்ரமகீர்த்தி விருது ஊடகத்துறை சமூக சேவைக்குக் கௌரவம்

(சிபாக் - ஸபீஹா) இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியத்தின்   'மலையகம் 200' எனும் தொனிப் பொருளில் சாதனையாளர் விருது வழங்கும் விழா ஞாயிறு மாலை கண்டி கெப்பட்டிபொல மண்டபத்தில் ஒன்றியத்தின் தலைவர்  தேசபந்து எம் தீபன் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவில் கற்பிட்டியைச் ...

மேலும்..

தருமபுரம் மத்திய கல்லூரியின் இல்ல மெய்வள்ளுவர் போட்டி

தருமபுர மத்திய கல்லூரியின் இல்லத் மெய்வள்ளுநர் திறன் ஆய்வு போட்டியின் முதல் நிகழ்வான மரதன் ஒட்ட நிகழ்வு, கல்லூரி முதல்வர் தலைமையில்  நடைபெற்றது. மத்திய கல்லூரி முன்பாக  உள்ள ஏ.35 பிரதானவீதியில் ஆரம்பிக்கப்பட்டு விசுவமடு ரெட்பானா சந்திவறை சென்றடைந்த மீண்டும்  தருமபுரம் மத்தியகல்லுரி ...

மேலும்..

பாரம்பரிய மூலிகை சித்த வைத்திய முகாம் களுவாஞ்சிக்குடியில் நடந்தது

(வி.ரி. சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தினத்தையொட்டியதான நிகழ்வுகளின் வரிசையில் பாரம்பரிய மூலிகை சித்த வைத்திய முகாம் நடைபெற்றது. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தால் மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னத்தின் வழிகாட்டுதலின் கீழ் ...

மேலும்..

சிங்கள மொழிக் கற்கை நெறி சம்மாந்துறையில் நிறைவு விழா

( வி.ரி. சகாதேவராஜா) அரச கரும மொழிகள் திணைக்களத்தால் நடாத்தப்படுகின்ற 150 மணித்தியாலங்களைக் கொண்ட சிங்கள கற்கை பாடநெறி நிறைவு விழா சம்மாந்துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வு சம்மாந்துறை வலய சிங்கள பாட வளவாளர் ஏ.எச்.நாஸிக் அஹ்மத் தலைமையில் சம்மாந்துறை அல்அர்சத் மகாவித்தியாலயத்தில் ...

மேலும்..

இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு நடந்தது!

காய்ல் அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு ஞாயிற்றுக்கிழமை ஹில்டன் ஹோட்டலில்  நடைபெற்றது. இந்த ஆண்டு மாநாடு 25 ஆவது முறையாக நடைபெற்றது. காய்ல் அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவை மார்ச் 10, ...

மேலும்..