இலங்கை செய்திகள்

தம்பலகாமத்தில் மகளிர்தின நிகழ்வு!

ஏ.எச் ஹஸ்பர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்வு  தம்பலகாமம் பிரதேச செயலாளர்  ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.'அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்'எனும் தொனிப்பொருளின் கீழ் இம் முறை ...

மேலும்..

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டி பரிசில்கள் வழங்கல்!

  ஹஸ்பர் ஏ.எச் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டிக்கான சான்றிதழ்களும் மற்றும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. தேசிய கீதம் இசைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றி ...

மேலும்..

தொல்லியல் திணைக்களம் பொய்யான அறிக்கை: மேன் முறையீடு செய்யப்படும் என்கிறார் சுகாஸ்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பாக தொல்லியல் திணைக்களம் பொய்யான அறிக்கை வழங்கியுள்ளது.  நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஆலயம் சார்பில் முன்னிலையானசட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார். இது தெர்டர்பில் அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த போது - வெடுக்குநாறி ஆலயத்தில் கைதுசெய்யப்பட்ட எட்டு  அப்பாவி சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கு மன்றிற்கு அழைக்கப்பட்டது. ...

மேலும்..

இன மத பேதங்களுக்கு அப்பால் எல்லா இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து  உணர்வுகளுக்கும் மதிப்பளிக்குக!   மு.கா. பிரதி தேசிய அமைப்பாளர் உதுமாலெப்பை கோரிக்கை

கே எ ஹமீட் பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் இன பேதங்களுக்கு அப்பால் எல்லா இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து எல்லா இன மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயற்பட வேண்டும். ஒரு புறம் தமிழ்,முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் ...

மேலும்..

சாய்ந்தமருதில் நிதாஉல் பீர் சமூகசேவை அமைப்பின் உலருணவு பொதிகள் வழங்கல்!

நூருல் ஹூதா உமர் கல்முனை நிதாஉல் பீர் சமூகசேவை அமைப்பால் புனித ரமழானை முன்னிட்டு தேவையுடைய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு கடந்த திங்கள், செவ்வாய் அந்த அமைப்பின் ஸ்தாபகர் அல் ஹாஜ் இசட்.எம். அமீன் அவர்களது இல்லத்தில் இடம்பெற்றது. நிதா ...

மேலும்..

கல்முனையன்ஸ் போரத்தால் ஸஹர் உணவு விநியோகம்

நூருல் ஹூதா உமர் கல்முனையில் உள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களுக்கும், கல்முனையில் தங்கியுள்ள வெளியூர் பயணிகளுக்கும் புனித நோன்பை நோற்க ஸஹர் உணவு இலவசமாக வழங்க கல்முனையன்ஸ் போரம் ஏற்பாடு செய்துள்ளது. ஸஹர் உணவு தேவைப்படுபவர்கள் 0777849423 , 0767969913 ...

மேலும்..

காரைதீவு கிருபாஞ்சனாவுக்கு ஸ்ரீ விக்ரமகீர்த்தி விருது! இசைத்துறைக்குக் கௌரவம்

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியத்தால் மலையகம் - 200 எனும் தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இசைத்தேர்வில் கிழக்குப் பல்கலைக்கழக இசைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் காரைதீவைச் சேர்ந்த  திருமதி கிருபாஞ்சனா கேதீஸ் 'ஸ்ரீ விக்ரமகீர்த்தி' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த விருது வழங்கும் விழா ...

மேலும்..

கிழக்கின் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு எழுவர் களத்தில்!

நூருல் ஹூதா உமர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது முதலாவது மூன்றாண்டு பதவிக்காலம் எதிர்வரும் 2024.08.08 ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற அதேவேளை குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவையின் சார்பில் ...

மேலும்..

பூவரசந்தீவு வடசல் பால இறுதிக்கட்ட நிர்மாணப்பணிகளை தௌபீக் பார்வை!

(எஸ். சினீஸ் கான்) கிண்ணியா பூவரசந்தீவு வடசல் பால இறுதிக்கட்ட நிர்மாணப்பணிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ் தௌபீக், திங்கட்கிழமை களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில் - வடசல் பாலம் 2021 ...

மேலும்..

ஓய்வு, இடமாற்றம் பெறும் ஊழியர்களுக்கு சேவை நலன் பாராட்டும் பிரியாவிடையும்! மூதூர் பிரதேச செயலகத்தில் நடந்தது

( மூதூர் நிருபர்) மூதூர் பிரதேச செயலகத்தில் நீண்டகாலம் பணியாற்றி ஓய்வு பெற்ச்செல்லும் மற்றும் வேறு அரச அலுவலகங்களுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும்  உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை வைபவமும் சேவை நலன் பாராட்டும் மூதூர் பிரதேச செயலக ஊழியர் நலன் புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் மூதூர்  பிரதேச ...

மேலும்..

அலுவலக ரீசேட் வழங்கிவைப்பு!

(மூதூர்  நிருபர்) மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் மூதூர் பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்களுக்குத் தேவையான அலுவலக வெளிக்களக்கடமையின்போது அணியக்கூடிய விதத்திலான  அலுவலக ரீசேட் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும்..

நிந்தவூர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தால் ரமழான் பொதிகள் வழங்கல்!

(அஸ்ஹர் இப்றாஹிம்) நிந்தவூர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினால் புனித ரமழானை முன்னிட்டு அங்கத்தவர்களுக்கு ரமழான் பொதிகள் வழங்கும் நிகழ்வு   இடம் பெற்றது. நிந்தவூர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ...

மேலும்..

வவுனியாவில் பாடசாலை ஒன்றிலிருந்து வெடிக்காத மோட்டார் குண்டுகள் மீட்பு!

வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டர் குண்டுகள் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளன என மடுகந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்புரவு செய்த போது குறித்த குழிக்குள் வெடிக்காத நிலையில் மோட்டார் ...

மேலும்..

15 வருட தலைமைத்துவத்துக்காக எம்.ஐ.ஏ. ஜப்பாருக்கு கௌரவம்!

(அஸ்லம் எஸ்.மௌலானா) சுமார் 15 வருட காலம் சாய்ந்தமருது அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்திற்கு சிறப்பான தலைமைத்துவம் வழங்கியமைக்காக ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. அப்துல் ஜப்பார் பாராட்டி கௌரவிக்கபட்டுள்ளார். சாய்ந்தமருது அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் 17 ஆவது ...

மேலும்..

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு சிறப்புற நடந்தது

நூருல் ஹூதா உமர் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு கடந்த சனிக்கிழமை, தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் கட்சியின் பிரதித் தலைவர் அக்பர் அலி (நாசார் ஹாஜி) தலைமையில் நடைபெற்றது. கட்சியின் பொருளாளரும், கொழும்பு மாநகர சபை ...

மேலும்..