இலங்கை செய்திகள்

கண்ணகிபுரம் லயன்ஸ் கழக வீதிக்கு 6.7 மில்லியன் ரூபா செலவில் காபெட்!

கிராமிய வீதிகள்  அபிவிருத்தி இராஜாங்க  அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி மற்றும் அதனுடன் இணைந்ததாக சுயதொழிலை விருத்தி செய்வதற்கு பங்களிப்பு செய்யும் ...

மேலும்..

சுவனச்சோலை நிகழ்ச்சியில் வெற்றிபெற்றோருக்கு கௌரவம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஆர்.ஜே.மீடியா கலை, கலாசார ஊடக வலையமைப்பு மற்றும் சீகாஸ் உயர்கல்வி நிறுவனமும் இணைந்து இவ்வருடம் நடத்திய ரமழான் சுவனச்சோலை வினா விடை , கிராத் , அரபு எழுத்தணி போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் நாடளாவிய ரீதியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான போட்டியாளர்களில் முதல் ...

மேலும்..

இந்திய ரோலர் வலையினால் மீனை அழிக்கின்றார்கள் போதைப் பொருளால் இளைஞர்களை அழிக்கிறார்கள்! கிண்ணியா  மீனவ சங்கங்களின் சமாஜத் தலைவர் காட்டம்

(கிண்ணியா நிருபர்) இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பிக்குள் நுழைந்து தடை செய்யப்பட்ட ரோலர் வலைகளைப் பயன்படுத்தி மீன் வளத்தை அழிக்கின்றார்கள் என கிண்ணியா  மீனவ சங்கங்களின் சமாஜத் தலைவர் ரீஜால் பாய்ஸ் ஊடக சந்திப்பின் போதும் தெரிவித்தார் மேலும் அவர் கருத்து தெரிவிக்கும் ...

மேலும்..

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்பில் கோணேஸ்வரத்துக்கு ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்!

நூருல் ஹூதா உமர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற 3ஆம் நாள் சிவராத்திரி நிகழ்வில் தமிழ்நாடு மைலம் பொம்புரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் விசேட அழைப்பாளராகக்  கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவை வழங்கினார். கிழக்கு ஆளுநரின் ...

மேலும்..

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்துக்கு நிரந்தர அதிபரை நியமிக்கக்கோரி போராட்டம்

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்துக்கு நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு பாடசாலைக்கு முன்பாக பெற்றோர்கள் பழைய மாணவர்கள் மாணவர்கள் ஆகியோர் கவனவீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். நிரந்தர அதிபர் வரும்வரை போராட்டம் தொடரும் என இருந்தநிலையில் நெடுந்தீவு பிரதேசசெயலக கணக்காளர் வல்லிபுரம்சுபாசனின் உறுதிமொழிக்கமைய போராட்டம் இடைநிறுத்தப்பட்டு ...

மேலும்..

கம்பஹா, மினுவாங்கொடை மற்றும் மீரிகம வைத்தியசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு!

கம்பஹா, மினுவாங்கொடை மற்றும் மீரிகம வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய விசேட வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் கனிஷ்ட ஊழியர்களை உடனடியாக வழங்குவதற்கு மேல் மாகாண ஆளுநரும் சுகாதார அமைச்சரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். மேலும், மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் தி எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக மற்றும் ...

மேலும்..

களுவன்கேணி பாடசாலை மைதான வீதி, வந்தாறுமூலை வீதி மக்கள் பாவனைக்கு

! கிராமிய வீதிகள் அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தனின் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்டம் பூராகவும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யும் வீதிகள் இனம் கண்டு அவற்றை செப்பனிட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் 1.3 ...

மேலும்..

புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டுக் கழக மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டி நிகழ்வு! ரிஷாத் எம்.பி பங்கேற்பு

புத்தளம், புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டுக்கழகம் நடத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள், ஞாயிற்றுக்கிழமை புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பிரதம ...

மேலும்..

முஷாரப் எம்.பி யின் கருத்துக்கு கண்டனம்

கே எ ஹமீட் கிழக்கு மாகாணத்தில் நிருவாக ரீதியாக புறக்கணிக்கப்படும் முஸ்லிம் நிருவாகிகள் தகுதியற்றவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ முஷாரப் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் அமீர் தெரிவித்தார். அட்டாளைச்சேனை யாடோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

தமிழர்களின் ஒரே ஆயுதம் கல்வி ஒரே சிந்தனை தமிழ் ஒற்றுமையே!மனோ கணேசன்  திட்டவட்டம்

இன்று, தமிழர்களாகிய எங்கள் ஒரே ஆயுதம், கல்வி. அதேபோல் எங்கள் ஒரே சிந்தனை தமிழ் ஒற்றுமை. இந்த இரண்டு கொள்கைகளையும் முன்னெடுத்து, கனடா தமிழர் பேரவை, அமெரிக்கா முதல்  ஐரோப்பா, ஆசியா ஊடாக ஆஸ்திரேலியா வரை உலகம் முழுக்க பரவி, விரவி ...

மேலும்..

சாய்ந்தமருது ஒக்ஸ்போர்ட் கல்லூரியின் 29 ஆண்டு நிறைவு விழாவும், கௌரவிப்பும்

மாளிகைக்காடு செய்தியாளர் சாய்ந்தமருது ஒக்ஸ்போர்ட் கல்லூரியின் 29 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், மாணவர்கள் விடுகை மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் கல்லூரி பணிப்பாளர் எஸ். ஜமால்தீன் தலைமையில் சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கின் கேடயம் பிரதானியும், ...

மேலும்..

உள்ளூர் வழங்களை அழிப்பதற்கு எதிராகப் புங்குடுதீவில் போராட்;டம்

  புங்குடுதீவில் இன்று உள்ளூர் வளங்களை அழிப்பதற்கெதிரான கவனவீர்ப்பு போராட்டமொன்று புங்குடுதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினரால் தீவக சிவில் சமூகம் அமைப்பின் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்டது. கடலட்டைப் பண்ணை எனும் பெயரில் உள்ளூர் மீனவர்களை முற்றாக புறக்கணித்து இலாப நோக்கில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் , தென்னிலங்கையை ...

மேலும்..

சம்மாந்துறை புலோக் து மேற்கு மு.கா.கிளை புனரமைப்பு கூட்டம்

சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை புலோக் து மேற்கு 1,  கிராம சேவகர் பிரிவுக்கான ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புணரமைப்புக்கூட்டம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறையில்நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி ...

மேலும்..

தென்கிழக்கு இளைஞர் பேரவையினரின் ‘யூத் போரம் – 2024’ நிகழ்வு நடந்தது!

மாளிகைக்காடு செய்தியாளர். அம்பாறை மாவட்ட தென்கிழக்கு இளைஞர் பேரவை ஏற்பாடு செய்த 'யூத் போரம்- 2024' நிகழ்வு கல்முனை பிராந்திய ஒருங்கிணைப்பாளர் எல்.எம். சாஜித் அவர்களின் நெறிப்படுத்தலில் மாளிகைக்காடு வாபா றோயலி மண்டபத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட ...

மேலும்..

திருகோணமலையில் பயனுறுதிமிக்க வகையில் பிணக்கைத் தீர்க்க ஆதரவளித்தல் செயலமர்வு

  ஹஸ்பர் ஏ.எச் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி பங்களிப்பின் கீழ்; விழுது ஆற்றல் மேம்பாட்டு மைத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எஸ.ஈ.டி.ஆர். நடைமுறைப்படுத்தும்  பயனுறுதிமிக்க வகையில் பிணக்கைத் தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் என்ற செயலமர்வானது  மார்ச் ...

மேலும்..