மக்கள் பிரதிநிதிகளும்,கட்சிப் பிரமுகர்களும் மக்கள் உணர்வறிந்து செயற்பட வேண்டும்! உதுமாலெப்பை அறிவுறுத்து
கே எ ஹமீட் மக்கள் பிரதிநிதிகளும், கட்சிப் பிரமுகர்களும் கட்சிக் கட்டமைப்பை செயற்படுத்தி மக்களின் காலடிக்குச் சென்று கட்சி தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், மக்களின் உணர்வுகளையும் அறிந்து செயல்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும்,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான ...
மேலும்..