யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்புடன்; ஜம்இய்யதுல் உலமா சபை விசேட சந்திப்பு!
(எஸ்.அஷ்ரப்கான்) கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்புக்கும் கல்முனை அஹ்லுல் சுன்னத் வல் ஜமாஅத் ஜம்இய்யதுல் உலமா சபையினருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை மாலை ஜனாஸா நலன்புரி அமைப்பின் கல்முனை அலுவலகத்தில் இடம்பெற்றது. கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் ...
மேலும்..