சாய்ந்தமருது பாடசாலைக்கு பல் ஊடகக் கருவி வழங்கல்!
எம். எப். றிபாஸ் சாய்ந்தமருது கமு ஃலீடர் எம்.எச். எம்.அஷ்ரப் வித்தியாலயத்திற்கு பல் ஊடகக்கருவி வழங்கி வைக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 01 புதிய மாணவர்களை வரவேற்று கற்றல் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் பாடசாலை ...
மேலும்..