சம்மாந்துறை ஸம் ஸம் பாலர் பாடசாலை வித்தியாரம்ப விழா!
சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட உடங்கா 01 கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஸம் ஸம் பகல் பராமரிப்பு பாலர் பாடசாலையின் வித்தியாரம்ப விழா சம்மாந்துறை அல் அர்சத் பாடசாலை கலாசார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. மேலும் 2024 ஆம் ஆண்டில் புதிதாக இணைத்துள்ள மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஏடு ...
மேலும்..