ஊடகவியலாளர்களுக்கு கிழக்கில் செயலமர்வு!
ஹஸ்பர் ஏ.எச் கிழக்கு மாகாண பிரதேச தெரிவு செய்யப்பட்ட ஊடகர்களுக்கான செயலமர்வொன்று திருகோணமலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (வியாழக்கிழமை)இடம்பெற்றது. நாளை(வெள்ளிக்கிழமை) உட்பட இரு நாள்கள் நடை பெறவுள்ள குறித்த செயலமர்வை வெகுசன ஊடக அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் ...
மேலும்..