இலங்கை செய்திகள்

கல்விக்கும் சுகாதாரத்திற்கும் இல்லாத பணம் அடக்குமுறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

நாட்டில் கல்வி,சுகாதாரம் போன்றவற்றுக்கு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்க முடியாவிட்டாலும் மக்களை அடக்குவதற்காக கண்ணீர் புகை, இறப்பர் தோட்டாக்கள், நீர் தாரை தாக்குதலை நடத்தும் இயந்திரம் வாங்குவதற்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் வழங்கப்பட்ட மதிய உணவைக் ...

மேலும்..

அரபுக் கல்லூரி மௌலவிமார்களுக்கான உளவள ஆலோசனை வழிகாட்டல்கள்

  ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள அரபுக் கல்லூரிகள், மத்ரசாக்களில் கடமையாற்றும் மௌலவிகளுக்கான உளவளத் துணை வழிகாட்டல் செயமர்வொன்று நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கிணங்க பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில் ...

மேலும்..

அனர்த்த முகாமைத்துவ நிலைய முன்னாயத்தக் குழுக் கூட்டம்!

  ஹஸ்பர் ஏ.எச் மொறவௌ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பனிக்கட்டியா கிராம உத்தியோகத்தர் பிரிவில் எத்தாபந்திய கிராமத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முன்னாயுத்த குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில் இயற்கை அனர்த்தம் தொடர்பான குளங்களின் ஊடாக நீரானது மேலதிகமாக சென்று விவசாய ...

மேலும்..

கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் காயம்

தர்மபுரம் போலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று (வியாழக்கிழமை) தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கோரமோட்டை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பகுதிக்கு விரைந்த தருமபுரம்பொலிஸார் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ...

மேலும்..

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மகளிர் கிளைகள் புணரமைப்பு

நூருல் ஹூதா உமர் கல்முனை பிரதேசத்தில் 16 ஆம் வட்டாரத்தில் கல்முனை- 10,11,12 ஆம் கிராம சேவகர் பிரிவுகளுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மகளிர் கிளைகள் புணரமைப்பு கூட்டம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய இணைப்பாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் ...

மேலும்..

மன்னார் முசலி பிரதேச செயலக அபிவிருத்தி குறித்து கலந்தாய்வு

  (அஸ்ஹர் இப்றாஹிம்) பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டினை செயல் படுத்தும் நோக்கில் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று அவர்களின் முக்கிய தேவைப்பாடுகளை கேட்டறிந்து அதனை செயல்படுத்தும் நோக்கில் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள 20 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய ...

மேலும்..

விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

  ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை மாவட்டத்தின் மொறவௌ பிரதேச செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் திட்ட மேலாண்மை குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) மொறவௌ பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கலந்துரையாடலில் மொறவௌ உதவி ...

மேலும்..

அல் ஷவாஜ் மும்மொழிகளில் அழகுக் கலை நூல் வெளியீடு

  (அஸ்ஹர் இப்றாஹிம்) திருமணம், அழகுக் கலை விடயங்கள் அடங்கிய முதலாவது மும்மொழிகளிலும்மான 'அல் ஷவாஜ் சஞ்சிகை வெள்ளவத்தையில் உள்ள கிறீண் பௌஸ் மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது. நூலின் முதற்பிரதியை சஞ்சிகையின் பிரதம ஆசிரியை பாத்திமா சஸ்னாவிடமிருந்து பிரதம அதிதியாக கலந்து கொண்ட டவர் ஹோல் ...

மேலும்..

கல்முனை இஸ்லாமாபாத் வித்தி பொங்கல் பெருவிழா நிகழ்வு!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்தை அடிப்படையாகக் கொண்டு பல்லின சமய கலாசார நிகழ்வுகளை மாணவர்களின் மத்தியில் அறிமுகப்படுத்தும் எண்ணக்கருவிற்கமைவாக கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆலோசனை வழிகாட்டல் பிரிவால் பொங்கல் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் தலைமையில் நடைபெற்றது. மாணவர்கள் ...

மேலும்..

ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவும் சாதனையாளர் கௌரவிப்பும்

(உமர் அறபாத் -ஏறாவூர் ) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தின் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 10 ஆண்டு நிறைவை முன்னிட்டும் 2023 ஆம் ஆண்டு மெய்வல்லுநர் போட்டியில் வெற்றிகளை பெற்ற மாணவர்களையும் 2023 ஆண்டு 5 ஆம் தர ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பசும்பால் விற்பனை நிலையம்!

நூருல் ஹூதா உமர் இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் நலன் கருதி 'ஆரோக்கியா பாலகம்' எனும் பெயரிலான பசும்பால் மற்றும் பால்சார் உற்பத்திகளின் விற்பனை நிலையம் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக்கழக பதிவாளர் அ.பகிரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உபவேந்தர் ...

மேலும்..

கணையான்  மீன் இனங்கள் அம்பாறையில் பெருக்கெடுப்பு

பாறுக் ஷிஹான் திடீர் காலநிலை மாற்றம் காரணமாக  அதிகளவான  கணையான்  மீன் இனங்கள்   அம்பாறை மாவட்டத்தின்   பிராந்திய  ஆற்றோரங்களில்  பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கடலை நோக்கி ஓடும் நீரோடைகள் ஆறுகளில் இருந்து   ...

மேலும்..

கல்முனை ஆதார வைத்தியசாலையில்   உலக தொழுநோய் தின நிகழ்வுகள்!

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை  ஆதார வைத்தியசாலையில் தொழுநோய் தினத்தினையொட்டி செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் தொழுநோய் தின நிகழ்வு நடைபெற்றது. வைத்தியசாலையின் தோல் நோய் பிரிவினரின் ஏற்பாட்டில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர். இரா. முரளீஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது இந் நிகழ்வின் பிரதம ...

மேலும்..

கல்முனை இஸ்லாமாபாத் வித்தி பொங்கல் பெருவிழா நிகழ்வு!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்தை அடிப்படையாகக் கொண்டு பல்லின சமய கலாசார நிகழ்வுகளை மாணவர்களின் மத்தியில் அறிமுகப்படுத்தும் எண்ணக்கருவிற்கமைவாக கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆலோசனை வழிகாட்டல் பிரிவால் பொங்கல் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் தலைமையில் நடைபெற்றது. மாணவர்கள் ...

மேலும்..

இளங்கவி விபுல சசிக்கு கலைஞர் சுவதம் விருது!

  வி.ரி.சகாதேவராஜா அம்பாறை மாவட்ட இலக்கிய விழாவில் காரைதீவைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் இளம் கவிஞர் மனோகரன் சசிப்பிரியன்(விபுலசசி) அவர்களுக்கு கலைஞர் சுவதம் விருதை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரம வழங்கிக் கௌரவித்தார்.

மேலும்..