இலங்கை செய்திகள்

நவீன சர்வதேசக் கடன் தீர்வு மாதிரி தற்காலத்திற்கு பொருத்தமாக இல்லை! 3 ஆவது தென்துருவ மாநாட்டில் ஜனாதிபதி சுட்டிக்காட்டு

உலகளாவிய நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவையை ஜி77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென்துருவ மாநாட்டில் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நவீன சர்வதேச கடன் தீர்வு மாதிரி தற்காலத்திற்கு பொருத்தமானதாக இல்லை எனவும் வளர்ந்து வரும் நாடுகளுக்கே ...

மேலும்..

மாபெரும் இரத்ததான முகாம்

RE/MAX NORTH REALTY இன் 6ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த 6 ஆண்டுகளாக எமக்கு ஆதரவளித்த சமூகத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடைபெற்ற இரத்த தான முகாம், உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம் என்ற தொனியோடு... RE/MAX NORTH REALTY இன் ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி மட்டக்களப்புக்கு வழங்கப்படுதல் வேண்டுமாம் ஸ்ரீநேசனை முன்மொழிந்தார் அரியநேத்திரன்

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி மட்டக்களப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்ற நிலையில் அப்பதவிவை அம்மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசனுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற முன்மொழிவைச் செய்வதாக பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைத்தெரிவு மற்றும் தேசிய ...

மேலும்..

தமிழரசுக் கட்சித் தலைமைப் பதவி சிறிதரனுக்கு கிடைத்தமை மகிழ்ச்சி! சுமந்திரன் பெருந்தன்மைப் பேச்சு

ஜனநாயக தேர்தல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மிகிழ்ச்சியளிப்பதாகவும், தலைவர் சிறீதரனுக்கு தனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் என்றும் சக தலைமைப்பதவிப் போட்டியாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வாக்கெடுப்பு முடிவுகள் வெளியான ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்துக்கள்!

தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். உங்களுடைய சேவைக் காலத்தில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் வென்றெடுக்கப்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் ...

மேலும்..

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையே விசேட சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவை, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சனிக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது. வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது ...

மேலும்..

ஐ.தே.க. – பெரமுன எமக்கு சவாலில்லை! சரத் பொன்சேகா சுட்டிக்காட்டு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசிய கட்சியும் ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ளன. ஆனால் இவ்விரு கட்சிகளும் பலவீனமடைந்த நிலையிலேயே உள்ளன. எனவே, இவை ஒருபோதும் எமக்கு சவாலான கட்சிகள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். அநுராதபுரத்தில் ...

மேலும்..

தமிழ் சி.என்.என். குழுமத்தினர் தமிழரசு தலைவருக்கு வாழ்த்து!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் இன்று (21) இடம்பெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின்போது 47 மேலதிக வாக்குகளினால் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக ...

மேலும்..

தமிழர்களின் உரிமை, தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் சுமந்திரன், யோகேஸ்வரனுடன் இணைந்து செயற்படுவேன் – தமிழரசு கட்சியின் புதிய தலைவர் சிறிதரன் ஆணித்தரம்

இலங்கை தமிழரசு கட்சியினுடைய வரலாற்றிலே ஒரு ஜனநாயக ரீதியான உரையாடல் ஊடாகவும் ஜனநாயக ரீதியான செயல்முறையின் ஊடாகவும் வரலாற்றில் முக்கிய வரலாற்றை பதித்துள்ளோம். என்னுடன் போட்டியிட்ட எம்.ஏ.சுமந்திரன் சீ.யோகேஸ்வரன் ஜயாவும் இணைந்து கட்சியுனுடைய செயற்பாட்டினை இன்னும் பல வழிகளில் எமது மக்களின் ...

மேலும்..

ரணிலுக்கான ஆதரவை அதிகரிக்கும் நோக்கம்: பொதுஜன பெரமுன வேட்பாளரை நிறுத்தாது! சண்டே டைம்ஸ் கருத்து

  ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது எனத் தெரிவித்துள்ள சண்டே டைம்ஸ்இ ரணில் விக்கிரமசிங்கவின் வாக்கு வங்கியை அதிகரிப்பதே இதன் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளது. இது குறித்து சண்டே டைம்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது - ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ...

மேலும்..

அரசு முன்னெடுக்கும் பொருளாதார மறுசீரமைப்பு பலன்கள் நாட்டு மக்களுக்கே கிடைக்கப்பெறும்! சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டு

எதிர்க்கட்சிகள் எந்த வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலன்கள் எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்கும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். நாட்டை முன்னேற்றும்போது சட்டத்தையும் சமாதானத்தையும் ...

மேலும்..

ஜனாதிபதியின் உகண்டா விஜயத்தால் ஆபிரிக்க நாடுகளின் உறவு பலமானது! அலி சப்ரி பெருமிதம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உகண்டாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தால் எதிர்காலத்தில் உலகில் துரிதமாக அபிவிருத்தியை எட்டுமெனக் கருதப்படும் 1.3 பில்லியன் மக்கள் வசிக்கும் ஆபிரிக்க நாடுகளுடனான உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ள முடிந்துள்ளது என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்த விடயம் இலங்கை ...

மேலும்..

சுதந்திரதின நிகழ்வு சிறப்பு விருந்தினராக தாய்லாந்துப் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின்! இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்தாகும்

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்துகொள்ளவுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், அம்மாதம் 3 ஆம் திகதி தாய்லாந்து ...

மேலும்..

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதனூடாக சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்! அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

சுயதொழில் முயற்சிகளை விருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து முயற்சியாளர்களின் சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதனூடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பு இருப்பதற்கு ஏதுவான நிலைமை உருவாகும் எனவும் ...

மேலும்..

வாக்காளர்களின் பட்டியலுக்கு ஏற்ப குடும்பங்களின் விவரங்கள் பெறப்படும் என்கிறார் பதில் பொலிஸ் மா அதிபர்

வாக்காளர் பட்டியலுக்கு ஏற்ப ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் விவரங்களையும் பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார். ஒருவர் வசிப்பிடத்தை விட்டு வெளியேறினாலோ அல்லது புதிய வீட்டுக்குச் சென்றாலோ அந்த நபரின் அனைத்துத் ...

மேலும்..