பிரித்தானியச் செய்திகள்

கொரோனா – பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,17 பேர் மரணம். மொத்த மரணங்கள் – 11,279.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக, கடந்த 24 மணித்தியாலத்தில் பிரிட்டனில் 717 பேர் மரணமாகி உள்ளனர். இன்றய மரணப்பதிவுகளுடன் இதுவரை 11,329 பேர் மரணித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் ஏற்பட்ட இழப்புகளில், 17 வயதில் இருந்து 98 வரையிலானவர்களுடன், 40 வயதுடையவர்களும் இறந்துள்ளதாக ...

மேலும்..

கொரோனாவுக்கு இலக்கான பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வீடு திரும்பினார்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று வீடு திரும்பியுள்ளார். பிரித்தானியா, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இரு வாரங்களுக்கு ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் கொரோனா அச்சுறுத்தல்: அகதிகள் சமமாக நடத்தப்படுகின்றார்களா?

கொரோனா வைரஸ் தாக்கம் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தாக்கம் காரணமாக ஆஸ்திரேலியாவில் அகதிகள், தஞ்சக்கோரிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கேன்பெராடைமஸ் பத்திரிகையில் தனது கருத்தினை எழுதியிருக்கிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையின் இணைப் பேராசிரியரான ...

மேலும்..

பிரிட்டனில் பசித்திருப்போரின் நெருக்கடி அதிகரிப்பு: 1.5 மில்லியன் மக்களுக்கு நாள் முழுவதும் உணவு இல்லாத நிலை..

பிரிட்டனில் பசி நெருக்கடி துரிதமாக அதிகரித்து வருவதுடன் 1.5 மில்லியன் மக்கள் நாள்முழுதும் உணவு இல்லாத நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என என உணவுத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்கள் எச்சரித்துள்ளன. பிரிட்டன் முடக்கப்பட்டு 3 கிழமைகளேயான நிலையில், உண்ணுவதற்கு உணவு ...

மேலும்..

கொரோனா – இத்தாலி– ஸ்பெயினை தாண்டி உச்சம் தொட்ட பிரிட்டன்– ஒரு நாளில் 953 மரணங்கள்..

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 953 அதிகரித்து 8,931 ஆக உயர்ந்துள்ளது. இது மற்றொரு கடுமையான நாள் எனவும் இதுவே மிகப்பெரிய உயர்வு எனவும் சுட்டிக்காட்டப்பட்டள்ளது. இங்கிலாந்தில் 866 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ...

மேலும்..

நீண்ட வார விடுமுறையில், கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்குமாறு, பிரிட்டிஸ் அரசாங்கம் மக்களை கோரியுள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை அடுத்து பிரிட்டனின் முடக்கம் இந்த வார இறுதியில் அதன் கடுமையான சோதனையை எதிர்கொள்வதாக கூட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்று வெள்ளி முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை நீண்ட வார விடுமுறையில் வீட்டிற்குள் முடங்கியிருக்குமாறு பொதுமக்கள் மீதான வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. அரசாங்க தனியார் ...

மேலும்..

கொரோனா – பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள் பதிவாகின.

பிரிட்டனில் கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த மேலும் 936 பேர் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரிட்டனின் கடுமையான மொத்த எண்ணிக்கையாக 7  ஆயிரத்திற்கு அதிகமான மரணங்கள் பதிவாகி உள்ளன. இங்கிலாந்து மருத்துவமனைகளில் 22 முதல் 103 வயது வரையிலான 828 பேர் ...

மேலும்..

‘நாம் மீண்டும் சந்திப்போம்’ – 68 ஆண்டுகளில் ஐந்தாவது உரை நிகழ்த்தினார் எலிசபெத் மகாராணி!

நாட்டு மக்கள் அனைவரும் உறுதியுடன் எதிர்கொண்டால் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மேலெழுந்து வர முடியும் என பிரித்தானிய மகாராணி எலிசபெத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவது பாரிய பாதிப்பினை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலினால் பிரித்தானியா பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், ...

மேலும்..

கொரோனா – 7,000 முதல் 20,000 வரையிலான பிரிட்டிஸ் மக்கள் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது!!!

7,000 முதல் 20,000 பிரிட்டிஸ் மக்கள் வரை இறப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக பேராசிரியர் நீல் பெர்குசன் (Professor Neil Ferguson) கணித்துள்ளார் பிரிட்டனில் கோவிட் -19 காரணமாக ‘20, 000க்கும் அல்லது அதற்கும் குறைவான ’மக்கள் இறந்துவிடுவார்கள் என, பிரிட்டிஸ் தொற்றுநோயியல் ...

மேலும்..

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 684 மரணங்கள் – பலி எண்ணிக்கை 3,645 ஆக உயர்ந்தது…

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில்   இறப்பு எண்ணிக்கை 684 அதிகரித்து மொத்த எண்ணிக்கை  3,645 ஆக உயர்ந்துதுள்ளது.  இது சீனாவின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையை முந்தியுள்ளதாக THE SUN  செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை சீனாவில் இன்று வரை 3,322 இறப்புகள் பதிவாகியுள்ளன, ஆனால் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் சார்ள்ஸ்!

இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அவர் தற்போது குணமடைந்துள்ளதாக இங்கிலாந்து அரச குடும்பம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சார்ள்ஸ் வீடியோ ...

மேலும்..

கொரோனா – பிரிட்டனில் 22,444 பேர் பாதிப்பு – 1,448 பேர் இறப்பு.

பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 31ஆம் திகதி முற்பகல் நிலவரப்படி 22,444 என THE SUN செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இதுவரை 1,448 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும், இவர்களில் 1,408 பேர் வைத்தியசாலைகளிலும், 40 பேர் வைத்தியசாலைகளுக்கு வெளியிலும் ...

மேலும்..

24 மணித்தியாலத்தில் 43 நோயாளர்கள் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 9529 ஐ எட்டியுள்ளது. அதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் 1542 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 24 மணித்தியாலத்தில் இங்கிலாந்தில் 28 நோயாளர்கள் உயிரிழந்தனர். லண்டனில் உள்ள ...

மேலும்..

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடங்கியது பிரித்தானியா – குழப்பத்தில் மக்கள்

கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராட மக்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்றும் மக்கள் ஒன்றுகூடுவதற்கும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று அறிவித்திருந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடே ஸ்தம்பிதமாகியுள்ளது. இருப்பினும், சமூக ஊடகங்களில் வெளியான படங்கள், லண்டன் சுரங்க ரயில்கள் இன்னும் சேவையில் ...

மேலும்..