உலகச் செய்திகள்

வடகொரிய அதிபர் கிம்முக்கு வந்த சோதனை! பொலிஸாருக்கு அதிரடி உத்தரவு

நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வடகொரிய பொலிஸாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அவர் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கிம் ஜோங் உன் மீதான ...

மேலும்..

25 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள ஹாரிபாட்டர் தொடர்; சிறப்பு நாணயங்களை வெளியிடும் ராயல் மின்ட்!

1997ஆம் ஆண்டு, ஜே.கே.ரெளலிங் எழுதிய, உலகப் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் ஹாரிபாட்டர் உருவம் பொறித்த நாணயங்களை ராயல் மின்ட் வெளியிடவுள்ளது. இங்கிலாந்தில் நாணயங்களைத் தயாரிக்கவும், அச்சிடவும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக செயல்பட்டு வரும் ...

மேலும்..

சூழலுக்குகந்த சைக்கிள் பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் கெய்ரோ

எகிப்து தலைநகர் கெய்ரோவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக சைக்கிள் பயன்பாடு ஊக்குவிக்கப்பபடுகிறது. இந்த மிதி வண்டி திட்டம்(bike-sharing project) மக்கள் கார்களை சார்ந்திருப்பதைக் குறைக்க உதவுகிறது. பொதுப் போக்குவரத்து வழிமுறைகளுடன், இந்த மிதிவண்டிகள் கார்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கும் எனக் ...

மேலும்..

ஒவ்வொரு ஆண்டும் பூமியை விட்டு விலகும் நிலா…! ஏற்படவுள்ள ஆபத்துகள்

பூமியிலிருந்து நிலாவானது ஒவ்வொரு ஆண்டும் விலகிச்செல்வதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலொன்றினை வெளியிட்டுள்ளனர். பூமியிலிருந்து நிலவு, ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீட்டர் விலகிச்செல்வதாகவும், இந்த நிகழ்வு பல பில்லியன் ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு பூமியை விட்டு நிலா விலகி செல்வதனால் பூமிக்கும் ...

மேலும்..

10 வயசுலயே குடும்பத்த பிரிஞ்ச ‘சிறுவன்’.. பல மாசம் கழிச்சு நடந்த ‘சம்பவம்’.. “பாக்குறப்போ கண்ணீரே வந்துடுச்சு”..

சகோதரர்கள் இரண்டு பேர் பல மாதங்களுக்கு முன்பு பிரிந்த நிலையில், தற்போது சந்தித்துக் கொண்ட நிலையில், அவர்களுக்கு இடையேயான தருணங்கள் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் Obaid. இந்த சிறுவனுக்கு தற்போது 10 வயது ஆவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவரும் ...

மேலும்..

அதிஷ்ட இலாப சீட்டை வித்தியாசமாக தேர்ந்தெடுத்தவருக்கு அடித்த அதிஷ்டம் – மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பு!

அமெரிக்காவில் வித்தியாசமான முறையில் அதிஷ்ட இலாப சீட்டை தெரிவு செய்தவருக்கு பணமழை கொட்டியதுடன் இது அதிஷ்ட இலாப சீட்டு நிறுவனத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது . 60 வயதான டக்ளஸ் அதிஷ்ட இலாப சீட்டை வாங்கும் வழக்கம் கொண்டவர். அதன்படி கடந்த 14 ஆம் ...

மேலும்..

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் திடீர் இராஜிநாமா

பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவியை இராஜிநாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நிலவி வரும் நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவி விலகிய ...

மேலும்..

நமீபியா -ஐ.அரபு எமிரேட்ஸ் இடையிலான போட்டி ஆரம்பம்

  இன்று, இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் கடைசி 12 அணிகளுக்குள் தகுதி பெறும் மற்றொரு போட்டி நடைபெறுகிறது. இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நமீபியா இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டொஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் ...

மேலும்..

இந்தோனேசிய மசூதியில் பாரிய தீ விபத்து!..

இந்தோனேசியாவிலுள்ள ஒரு மசூதியில் பெரிய தீ விபத்து ஏற்பட்டு இடிந்து விழுந்த தருணத்தை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.  தொழிலாளர்கள் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இதுநடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். https://twitter.com/AJEnglish/status/1583005347425398789?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1583005347425398789%7Ctwgr%5Ec46ce4ee94ed9ca58ad4f597f3a54068bbd59ee2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fthinakkural.lk%2Farticle%2F216749%3Ffbclid%3DIwAR3j3YOGFJBUsTB12jucgPav-puASBSPKaF8kwkwUNOzaLyftSO8EXRk_JI

மேலும்..

மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஸ்யா தாக்குதல் – இருளில் மூழ்கிய உக்ரைன்!

தாக்குதல் கிரீமியாவை ரஸ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஸ்யா உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஸ்யா நடத்திய தாக்குதலின் ...

மேலும்..

கெர்சன் நிலைமை மிகவும் கடினமானது என்கின்றார் ரஷ்யப் படை தளபதி

கெர்சன் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் கடினமாக மாறியுள்ளது என உக்ரைனில் உள்ள ரஷ்யப் படைகளின் தளபதி கூறியுள்ளார். உக்ரேனியப் படைகள் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைத் திரும்பப் பெறுவதற்கான தாக்குதலை முன்னெடுத்துச் செல்கின்றது. இந்நிலையில் அந்த பகுதியை தம்மோடு இணைத்த சில வாரங்களுக்குப் ...

மேலும்..

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மதிப்பிலான மனிதாபிமான உதவி – ஐக்கிய அரபு அமீரகம்

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மதிப்பிலான மனிதாபிமான உதவியை வழங்க இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் உறுதியளித்தபடி, உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இந்த உதவியை வழங்க ...

மேலும்..

தென்கொரியாவை ஆத்திரமூட்டும் செயற்பாட்டில் தொடர்ந்தும் வடகொரியா..

வடகொரியா தமது கிழக்கு மற்றும் மேற்கு கரையோர பகுதிகளில் பீரங்கி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. தென்கொரியா தமது வருடாந்த பாதுகாப்பு பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பித்த ஒரு நாளிலேயே தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் குறித்த பீரங்கி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

மேலும்..

நெதர்லாந்தின் மத்திய அம்ஸ்டர்டாமிலுள்ள பூசணித் தோட்டத்தை பார்வையிட வந்த மக்கள் அவற்றைப் புகைப்படம் எடுக்கின்றனர்.

நெதர்லாந்தின் மத்திய அம்ஸ்டர்டாமிலுள்ள பூசணித் தோட்டத்தை பார்வையிட வந்த மக்கள் அவற்றைப் புகைப்படம் எடுக்கின்றனர்.   

மேலும்..

‘லங்கன் ஃபெஸ்ட்’ மெல்போர்னில் மீண்டும் ஆரம்பம்.

இலங்கையின் கலாசார விழாவான ‘லங்கன் ஃபெஸ்ட்’ 2022 ஒக்டோபர் 23 ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. ‘லங்கன் ஃபெஸ்ட்’ என்பது இலங்கையின் செழுமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் மகிழ்ச்சியான கொண்டாட்டமாகும். ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு உணவு, இசை, நடனம் மற்றும் கைவினைப் பொருட்கள் ...

மேலும்..