உலகச் செய்திகள்

ஆடை களையப்பட்ட அகதிகள்: ஐ.நா. அதிர்ச்சி

ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 90 இற்கும் மேற்பட்ட அகதிகள் துருக்கி எல்லை அருகே ஆடைகள் களையப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களில் குழந்தைகளும் இருந்தனர் என்பது மேலும் வேதனை தரும் விஷயம். மத்திய கிழக்கு நாடுகள், ...

மேலும்..

வெறுக்கப்படும் நாள் திங்கள்கிழமை – கின்னஸ் அமைப்பு அறிவிப்பு

வார நாட்களில் அனைவருக்குமே பிடிக்காத நாள் திங்கள்கிழமை. வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல், பாடசாலை செல்லும் மாணவர்கள் வரை அனைத்து தரப்பினரும் திங்கள்கிழமையை வெறுக்கின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை அலுவலகம், பள்ளிகளுக்கு செல்வோரின் முகங்களில் ‘திங்கள்’ சோகத்தை துல்லியமாகப் பார்க்க முடியும். ...

மேலும்..

அமெரிக்க விமானத்தில் புகுந்த பாம்பு !

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்த நியூஜெர்சிக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்த போது விமானத்துக்குள் பாம்பு ஒன்று புகுந்து இருப்பது தெரிய வந்தது. பாம்பை கண்ட பயணிகள் அலறினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் நியூஜெர்சியில் தரையிறங்கியதும், வன அதிகாரிகள் குழு ...

மேலும்..

கனடாவில் வீடு ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இரண்டு பிள்ளைகள்: ஒருவர் கைது…

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள வீடு ஒன்றில் ஏதோ பிரச்சினை என தகவல் கிடைத்ததையொட்டி பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். அங்கு சுயநினைவற்ற நிலையில் இரு பிள்ளைகளும் ஒரு ஆணும் கிடப்பதை அவர்கள் கண்டுள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள Laval நகரில் அமைந்துள்ள வீடு ...

மேலும்..

இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் தீபாவளி நிகழ்வு

இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டது. லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாளிகையில் அமைந்திருக்கும் பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகருக்கான இருப்பிடத்தில் இந்த விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வின் போது குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திகள் ஏற்றி, பின்னர் அமைதி வேண்டி தீபாவளிக்கான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ...

மேலும்..

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு..! ஜெர்மன் “பயோ என் டெக்” நிறுவனம் சாதனை

புற்றுநோய் எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து சாத்தியம் ஆக வாய்ப்புள்ளதாக ஜெர்மன் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ‘பயோ என் டெக் நிறுவனத்தின் நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிறுவனம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் (Pfizer) உடன் இணைந்து பணியாற்றி இருந்தது. இப்போது ...

மேலும்..

இரத்த வெறியோடு வீதியில் நடந்த ஜோம்பிகள்

சிலி நாட்டில் மிகவும் புகழ்பெற்ற Zombie Walk’ அண்மையில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் இரத்தவெறி கொண்ட ஜோம்பிஸ் போல் உடை அணிந்து வீதிகளில் இறங்கி நடக்கும் வித்தியாசமான நிகழ்வு இதுவாகும் . ஜோம்பி நடை எனப்படும் இந்நிகழ்வு வெறுமனே பொழுதுபோக்குக்காக மட்டுமன்றி உலக ...

மேலும்..

மூங்கில் தொப்பி, மூங்கில் பை நெசவில் ஈடுபடும் சீனப் பெண்கள்

தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான ஹுவாங்ஜியாங் மாவோனன் தன்னாட்சி கவுண்டியில் உள்ளூர்வாசிகள் பாரம்பரிய மூங்கில் தொப்பி, மூங்கில் பைகளை நெசவு செய்கின்றனர்.      

மேலும்..

கனடாவில் அதிகாலை 2 மணிக்கு கொல்லப்பட்ட தமிழர்! கைதான கொலையாளியின் பெயர் வெளியானது

கனடாவில் கத்தி குத்து தாக்குதலில் உயிரிழந்த தமிழ் இளைஞர். சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது. கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. Durhamன் Ajaxல் உள்ள மது அருந்தகத்தின் ...

மேலும்..

ரஷ்யாவின் போர் விமானம் விழுந்து நொருங்கியது – பற்றியெரியும் மக்கள் குடியிருப்பு

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள Yeysk நகரின் குடியிருப்பு பகுதியில் இராணுவ விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில் குறைந்தது 3 பேர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் விமானம் விழுந்ததால் குறித்த குடியிருப்பு தீப்பற்றி எரிவதுடன் அவசர கால உதவி ...

மேலும்..

வீடு தேடி வந்த அதிஷ்டத்தை போலி என நினைத்தவருக்கு இறுதியில் அடித்த அதிஷ்டம்

மெரிக்காவில் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் வெற்றிபெற்ற நபர், அதனை போலி என நினைத்துள்ளார். ஆனால் அதிஷ்ட இலாப நிறுவனமே தகவலை தெரிவித்தவுடன் தான் அவருக்கு உண்மையான விடயமே புரிந்துள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த 59 வயது நபர் ஒருவர், அண்மையில் அதிஷ்ட இலாப டிக்கெட்டை ...

மேலும்..

பிரான்ஸ் நாளை முடங்கும் அபாயம்

பிரான்சில் நிலவும் எரிபொருள் விநியோக நெருக்கடிக்கு அப்பால் நாளை பொது வேலைநிறுத்தம் ஒன்றுக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பை விடுத்துள்ளன. இதனால் நாளை நாடளாவிய ரீதியில் இயல்புவாழ்க்கை பாதிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரான்சில் உள்ள 5 மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளிலும் இன்று முதல் முழு வேலைநிறுத்தம் இடம்பெற்று வருகிறது. பொது வேலைநிறுத்தம்   பிரான்சில் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் இடம்பெறும் ...

மேலும்..

பாலியல் வன்முறைகளை இராணுவ யுக்தியாக பயன்படுத்தும் ரஷ்யா – ஐ.நா பிரதிநிதி

ரஷ்யா – உக்ரைன் போரின் ஒரு பகுதியாக உக்ரைனில் பாலியல் வன்முறைகள் நடப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தெரிகின்றன என ஐ.நா பிரதிநிதி ஒருவர் ரஷ்யா மீது குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 24 -ஆம் திகதி ரஷ்யா, உக்ரைன் மீது போர் ...

மேலும்..

எல்லையில் பதற்றம் – பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய படை

சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூர் பிரிவு எல்லைக்குள் வெள்ளிக்கிழமையன்று ஆளில்லா விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்தது. இதைஅவதானித்த ரோந்தில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப் படையினர் அதனை சுட்டு வீழ்த்தினர். இந்நிலையில், நேற்றிரவு 9.15 மணியளவில் பஞ்சாப்பில் உள்ள ...

மேலும்..

ரஷ்ய இராணுவ தளத்தில் பயங்கரவாத தாக்குதல் – 11 பேர் பலி ….

உக்ரைனுக்கு அருகிலுள்ள ரஸ்ய இராணுவ தளத்தில் சோவியத் ரஸ்ய ஆதரவாளர்கள் இருவர் பயிற்சியின் போது மற்ற வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு ...

மேலும்..