உலகச் செய்திகள்

விண்கல்லில் மோதும் நாசாவின் விண்கலம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கார் வண்டி அளவான விண்கலம் ஒன்று அடுத்த வாரம் விண்கல் ஒன்றில் மோதவுள்ளது. அவ்வாறு மோதிய இடத்தை ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஹேரா விண்வெளித் திட்டம் ஆய்வு செய்யவுள்ளது. நாசாவின் இரட்டை விண்கல் திசைமாற்ற சோதனை ...

மேலும்..

மேலும் ஓர் ஏவுகணையைப் பரிசோதித்த வடகொரியா

வடகொரியா, பாலிஸ்டிக் ஏவுகணை என சந்தேகிக்கப்படும் ஏவுகணையைச் சோதனை செய்துள்ளது. வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடலில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாக சந்தேகிப்பதாக தென் கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யுஎஸ்எஸ் டொனால்ட் ரீகன் என்ற கப்பல் தென் கொரிய ...

மேலும்..

நாட்டையே உலுக்கிய இளம்பெண்ணின் மர்ம மரணம்! 50 பேர் பலி: போர்க்களமாகிய நாடு

ஹிஜாப் ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானில் 80 நகரங்களில் இரவு பகலாக தொடர்ந்து இடம்பெற்று வரும் கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் ...

மேலும்..

இத்தாலிய வரலாற்றை புரட்டிப்போடுவாரா ‘ஜோர்ஜியா மெலோனி’..! சூடுபிடிக்கும் தேர்தல் களம்

இத்தாலிய பொது தேர்தல் - 2022 இத்தாலியில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் அந்த நாட்டு மக்கள் வாக்களித்து வருகின்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் தீவிர வலதுசார அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுப்பார்களா என்பது இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.     இத்தாலி நேரப்படி இன்று ...

மேலும்..

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக கிடைக்கவுள்ள வாக்குகள்! ராஜதந்திர தரப்புத் தகவல்

11 வாக்குகள் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் முன்வைத்துள்ள யோசனை தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கைக்கு 11 வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என ஜெனிவா ராஜதந்திர தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் இலங்கைக்கு எதிராக 22 முதல் 24 வாக்குகள் ...

மேலும்..

ராணி இரண்டாம் எலிசபெத் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து வெளியான முதல் புகைப்படம்..!

பிரிட்டன் ராணியார் இரண்டாம் எலிசபெத் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த புகைப்படத்தில், ஒரு கருப்பு நிற மார்பிள் பலகையில், அவரது தந்தை ஆறாம் ஜோர்ஜ் மன்னர், தாயார் முதலாம் எலிசபெத் மற்றும் கடந்த ஆண்டு காலமான கணவர் பிலிப் ...

மேலும்..

புடினை அவரது தளபதிகளே கொலை செய்வார்கள் -வெளியான பரபரப்பு தகவல்

உக்ரைனில் அண்மைய நாட்களாக ரஷ்ய படை சந்தித்துவரும் இழப்பை அடுத்து கடந்த புதன்கிழமை ரஷ்யஅதிபர் புடின் ஆற்றிய உரையில், இரண்டாம் உலகப் போருக்கு பின்னரான ரஷ்யாவின் முதல் இராணுவ அணிதிரட்டல் குறித்து அறிவித்தார். மேலும் மேற்கத்திய நாடுகள் தனது நாட்டை அழிக்க சதி ...

மேலும்..

உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இணைக்க சர்வஜன வாக்கெடுப்பு

உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை அங்கீகரிக்கப் போவதில்லை என உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் அறிவித்துள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பு மூலம் குறித்த பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவினால் சுயாட்சி கொண்டதாக ...

மேலும்..

ஐ.நா கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள கூட்டமைப்பு எம்.பி..! சற்றுமுன் வெளியான தகவல்

ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவர் கலந்துக்கொள்ளவுள்ளார் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இந்த நோக்குடன் இன்று ஜெனிவா நோக்கி பயணிக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.   51 ...

மேலும்..

அவுஸ்திரேலியாவில் மர்மமான முறையில் கரையொதுங்கிய 230 திமிங்கலங்கள்! அதிர்ச்சியில் மக்கள்

அவுஸ்திரேலியாவின் டாஸ்மானியா பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று (21) முதலாக பல திமிங்கலங்கள் கரை ஒதுங்கி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைலட் திமிங்கலங்கள் எனப்படும் இந்த வகை திமிங்கலங்கள் 230 கரை ஒதுங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் 35 திமிங்கலங்கள் கடல் ...

மேலும்..

பிரித்தானிய மாகராணியின் இறுதி சடங்கு! சர்ச்சையில் சிக்கிய ஜஸ்டீன் ரூடோ…

பிரித்தானிய மாகராணியின் இறுதி சடங்குக்கு முன்பு ஓட்டலில் இசை நிகழ்ச்சி ஒன்றில் மகிழ்ச்சியாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ரூடோ (Justin Trudeau) பாடும் பாடல் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) உடல் நலக்குறைவால் ...

மேலும்..

சீன விஞ்ஞானிகள் காற்றிலுள்ள கொவிட்-19 கண்டறியும் முகக்கவசங்களை உருவாக்கியுள்ளனர்

சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு முகக்கவசத்தை உருவாக்கியுள்ளனர், இது பயனர்கள் கொவிட் -19 அல்லது காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளதா என்பதை அறிய உதவுகிறது, இது பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவக்கூடிய ஒரு வளர்ச்சியாகும். ஷாங்காயில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆறு விஞ்ஞானிகள் தலைமையிலான ஆய்வின்படி, முகக்கவசத்தில் ...

மேலும்..

மகாராணியாரின் இறுதி ஊர்வலத்தின் கார் எத்தனை கோடி? அதில் இவ்வளவு பிரம்மாண்ட சிறப்புகளா?

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலங்களில் பயன்படுத்தப்பட்ட ஜாகுவார் காரை அவரே வடிவமைத்துள்ளார் என்ற ருசிகர தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மறைந்த ராணி எலிசபெத்தின் உடல் நீண்டகால இறுதிச் சடங்குகளுக்கு பிறகு நேற்று அடக்கம் செய்யப்பட்டது. ராணி இரண்டாம் எலிசபெத் 96 ...

மேலும்..

மாயா! குளோனிங் மூலம் பிறந்த உலகின் முதல் ஓநாய்; சீன விஞ்ஞானிகள் சாதனை

உலகில் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட முதல் ஓநாய் 100 நாட்களை கடந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. சீனாவைச் சேர்ந்த சினோஜின் பயோ டெக்னோலொஜி நிறுவனம் ஆர்டிக் ஓநாய் ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இந்த ஓநாய்க்கு மாயா என பெயரிடப்பட்டுள்ளது. உலகில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ...

மேலும்..

மரத்தால் உருவான பிரமாண்ட ஆலயம்

தாய்லாந்து நாட்டில் பட்டாயா என்ற இடத்தில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது, ஆன்மிகமும், கலைநயமும் கலந்த ஒரு ஆலயம். இதனை அங்குள்ளவர்கள் சான்சுவரி ஆப் ட்ருத் (sanctuary of truth) என்று அழைக்கிறார்கள். அதாவது, ‘சத்தியத்தின் சரணாலயம்’ என்பது இதன் பொருள். இந்த ...

மேலும்..