தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்களுக்கான அரசியல் சக்தியை திரட்டுவதன் ஊடாக, இந்திய அரசின் அயலுறவுக் கொள்கையில் காத்திரமான மாற்றத்தினை கொண்டு வரமுடியும் என திடமாக நம்புகின்றோம் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ்நாட்டில் இடம்பெறவுள்ள ஈழத்தமிழர்க்கு விடியல் மாநாடு இதற்கான செயல்முனைப்பினை முன்னெடுக்க ...
மேலும்..
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்த அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தத்தை இறுதியாக ஆஸ்திரேலிய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது.
சுமார் 10 ஆண்டுகளாக நிச்சயமற்ற நிலையில் சிறைப்பட்டு கிடந்த 450 அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்த ‘ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அகதிகள் ஒப்பந்தம்’ வழி வகை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆண்டுக்கு ...
மேலும்..
சாவகச்சேரி நிருபர்
இலங்கை அரசாங்கத்தினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி 08/03/2022 புலம்பெயர் தமிழர்கள் ஐ.நா முன்றலில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையிடலை மையப்படுத்திய விவாதம் முடிவடைந்த பின்னர் ஜெனீவா நேரம் பி.ப 2மணி தொடக்கம் ...
மேலும்..
பெட்ரோல், டீசல்: ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வருவீர்களா?
வைகோ கேள்வி; அமைச்சர் விளக்கம்
உடுக்குறிக் கேள்வி (starred question) எண் 164 (13.12.2021)
கீழ்காணும் கேள்விகளுக்கு, பெட்ரோலியத் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
1. எக்சைஸ் வரியைக் குறைத்தபின்பு, பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை நிலவரம் தேவை.
2. எந்தெந்த மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் மீதான வாட் ...
மேலும்..
கீழ்காணும் கேள்விகளுக்கு, நிதி அமைச்சர் விளக்கம் தருவாரா?
1. உழவர்களுக்கான கடன் அட்டையை (கிசான் கிரிடிட் கார்டு), அனைத்து மீனவர்களுக்கும் வழங்க, அரசு திட்டம் வகுத்து இருக்கின்றதா?
2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள்.
3. அந்தத் திட்டத்தில், மீனவர்களுக்கு ஏற்றவாறு திருத்தங்கள் செய்யப்படுமா?
4. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள்.
நிதித்துறை இணை அமைச்சர் பக்வத் கராட் அளித்த விளக்கம்
1 முதல் ...
மேலும்..
எம்.ரீ. ஹைதர் அலி
077 3681209
இலங்கையையைச் சேர்ந்த சகி லத்தீப்க்கு வருகை பேராசிரியர் நியமனத்துடன் மேலும் 3 சர்வதேச உயர் விருதுகள்
WORLD SCIENTIST AWARDS சர்வதேச போட்டியில் BIOMEDICAL SCIENTIST GRAND AWARDS இதனுடன் KOREA INVENTION ACADAMY மூலம் VISITING PROFESSOR நியமனம் மற்றும் WORLD INVENTORS FESTIVAL சர்வதேச கண்டுபிடிப்புகள் போட்டியில் MEDICINE & ...
மேலும்..
மலேசியா: மலாய் தீபகற்பத்தில் இந்தோனேசியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு விபத்திற்கு உள்ளானதில் 11 புலம்பெயர்ந்தோர் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றனர்.
மலேசிய கடல்சார் அமலாக்க முகமை மற்றும் மலேசிய கடற்படை கூற்றுப்படி, இப்படகில் சென்ற 25 பேர் காணாமல் போனதாக கூறப்பட்டது. பின்னர் இதில் ...
மேலும்..
பாகிஸ்தானில் முதன்முறையாக ஒமிக்ரோன் தொற்று பதிவாகியுள்ளது.
கராச்சியில் உள்ள ஒரு பெண்ணுக்கு இன்று (09) ஒமிக்ரோன் தொற்றிருப்பது கண்டறியப்பட்டதாக கராச்சியில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆகா கான் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் தடுப்பூசி போடவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும்..
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் போகன்வில் தேசத்தின் முன்னாள் அதிபர் Hon James Tanis அவர்கள், சிறப்பு அதிதியாக பங்கெடுக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசத்தின் நெருக்கடியும் நாட்டின் மலர்ச்சியும் ( Nation under Threat - State in the ...
மேலும்..
.
இலங்கையைச் சேர்ந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவர் பாகிஸ்தானில் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த நபரை கும்பலொன்று அடித்துக்கொலை செய்த பின்னர் உடலை தீயிட்டுக் கொளுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகின்றன.
பாகிஸ்தானின் சியால்கோட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனியார் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் தொழிற்சாலையின் ...
மேலும்..
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய 6 அகதிகள் ஆஸ்திரேலிய அரசினால் சுமார் 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, மருத்துவ சிகிச்சைக்காக நவுரு மற்றும் மனுஸ் தீவு தடுப்பு முகாம்களில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்த அகதிகள் அங்கும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் விடுதலைக்காக அகதிகள் நல ...
மேலும்..
மலேசியாவின் Cyberjaya மற்றும் Puchong ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 8 ஆவணங்களற்ற குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“25 வெளிநாட்டினரை சோதித்ததில் ஆவணங்களற்ற 7 நைஜியர்களும் ஒரு பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவணங்களின்றி தங்கியிருத்தல், பாஸ் விதிமுறைகளை மீறியது, அனுமதி காலம் மீறி தங்கியிருத்தல் ஆகிய குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என மலேசிய குடிவரவுத்துறை ...
மேலும்..
அவுஸ்திரேலியாவில் ஒமிக்ரோன் சமூக மயமாகியுள்ளதாக அவுஸ்திரேலியாவிலுள்ள சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஒமிக்ரோன் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தாம் அந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.
நோய்த்தொற்று கண்டறியப்படுவதற்கு முன்பு தான் சமூகத்துடன் தொடர்பில் இருந்ததாக அந்த நபர் கூறியுள்ளார்.
முழுமையாக தடுப்பூசி ...
மேலும்..
பிரான்சிலிருந்து இங்கிலாந்தை அடைய ஆங்கில கால்வாய் வழியாக பயணிக்க முயன்ற படகு விபத்துக்குள்ளானதில் 31 அகதிகள் பலியாகியுள்ளனர் என பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புலம்பெயர்ந்தவர்களுக்கான பாதையாக ஆங்கில கால்வாய் உருவெடுத்த முதல் நிகழ்ந்த மிக மோசமான பேரழிவு இது எனப்படுகிறது.
ஆங்கில கால்வாய் மயானமாக மாறுவதை பிரான்ஸ் அனுமதிக்காது என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார்.
“மனிதாபிமானம், ...
மேலும்..
தாய்லாந்தின் Muang மற்றும் Sangkhla Buri மாவட்டங்கள் வழியாக அந்நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக மியான்மரைச் சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இவர்கள் மூன்று குழுக்களாக தாய்லாந்துக்குள் வந்ததாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
முதலில், மியான்மரின் Dawei, Magway, Yangon, Bago ஆகிய மாகாணங்களிலிருந்து வந்த 13 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ...
மேலும்..