காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நினைவு தினம்…
சிறிலங்கா அரசினாலும், ஒட்டுக்குழுக்களினாலும் மற்றும் ஏனைய துணைஆயுதக்குழுக்களினாலும் திட்டமிட்டு காணாமல் ஆக்கப்படடோர் தொடர்பில் மீண்டும் ஒரு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நினைவு தினத்தில் மிக துயரமான நினைவுகளை சுமந்து நிற்கின்றோம். காணமல் ஆக்கப்படடோரின் உறவுகள் தமது காணாமல் போன உறவுகள் தொடர்பில் ...
மேலும்..