உலகச் செய்திகள்

ஆப்கான் விவகாரம் : அனைத்து கட்சிகளின் கூட்டத்திற்கு மோடி அழைப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலை அடுத்து ஆப்கானிஸ்தான் குறித்து விவாதிக்க அனைத்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களின் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் மேற்படி கூறப்பட்டுள்ளது. குறித்த பதிவில் மேலும் ...

மேலும்..

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேர் விடுவிப்பு!

நைஜீரியாவில், பயங்கரவாதிகள் பணய தொகை பெற்று கொண்டு, கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேரை விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப் பாடசாலையில் கடத்தப்பட்ட மாணவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும், பணய தொகை கொடுக்காமல் மீதமிருந்த ...

மேலும்..

அமெரிக்க – சோவியத் பனிப்போர் காலத்தில் இரு வல்லரசுகளின் களமாக மாறியஆப்கானிஸ்தான்.

இரண்டாவது உலகமகா யுத்தத்துக்கு பின்பு அமெரிக்கா – சோவியத் யூனியன் ஆகிய இரு பெரும் வல்லரசு நாடுகளுக்கிடையில் ஒன்றையொன்று வீழ்த்துகின்ற வியூகத்தில் அதிஉச்ச பனிப்போர் நிலவியது. அமெரிக்க புலனாய்வாளர்கள் ரஷ்யாவில் கைது செய்யப்படுவதும், அதுபோல் ரஷ்யாவின் புலனாய்வாளர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்படுவதும் அப்போதைய ...

மேலும்..

இருத்தலுக்கான போட்டிகளுக்குள் மருத்துவத்துறையும் மாட்டிக்கொள்ளுமா? -சுஐப் எம்.காசிம்.

மருத்துவ உலகம் மதங்களின் மடியில் விழுந்து மன்றாடுமளவுக்கு கொரோனாவின் கொடூரம் தலைவிரித்தாடும் சூழலிது. அதற்காக மதங்களால் இந்தக் கொரோனாவை முடிக்க முடியும் என்ற முடிவுக்கு் வர முடியாதுதான். முயன்று முடியாமல் போனால், ஆண்டவனின் தலையில் கட்டிவிட்டு நாம் ஆறுதலாக இருப்பதில்லையா? அப்படித்தானிது.எப்படியும் ...

மேலும்..

ஒலிம்பிக் வரலாற்றை புதுப்பித்த 13 வயது வீராங்கனை!

ஜப்பானிய பனிச்சறுக்கு (skateboarding) வீராங்கனை நிஷியா மோமிஜி (Nishiya Momiji) ஒலிம்பிக்கின் வரலாற்றை புதுப்பித்துள்ளார். ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்ற இளம் வயதான தடகள வீரர் என்ற பெருமையை 13 வயதான நிஷியா மோமிஜி தனதாக்கிக் கொண்டுள்ளார். இந்தப் போட்டியில் ஜப்பானுக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்ததுடன் ...

மேலும்..

முதன்முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு!

கேரளத்தில் முதன்முறையாக கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் வைரஸ் ஜிகா வைரஸ் பாதிப்பு முதலில் ஆப்பிரிக்காவிலும் பின்னர் தென் அமெரிக்கா உள்ளிட்ட பிற வெப்பமண்டல பகுதிகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ...

மேலும்..

226 செம்மறி ஆடுகளை பட்டினியிட்டு கொலை செய்தவருக்கு நீதிமன்றம் தண்டனை!

226 செம்மறி ஆடுகளை பட்டினியிட்டு கருணைக்கொலை செய்த குற்றத்துக்காக விவசாயி ஒருவருக்கு நியூசிலாந்து நீதிமன்றம் தண்டனையை அறிவித்துள்ளது. பெவன் ஸ்கொட் என்ற குறித்த விவசாயி, அவரது பண்ணையிலிருந்த 226 ஆடுகளுக்கு உணவு வழங்காமல் பட்டினியிட்டு கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அவருக்கு எதிராகக் கடந்த 2019 ...

மேலும்..

85 பேருடன் சென்ற பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் விபத்து பலர் இறந்திருக்கலாம் என அச்சம்

85 பேருடன் பயணித்த பிலிப்பைன்ஸ் இராணுவத்திற்கு சொந்தமான C-130 விமானம், அந்நாட்டின் தென் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பலர் இறந்திருக்கலாம் என நம்பப்படுவதுடன், இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் உள்ள, சுலு (Sulu) மாகாணத்தின், ஜொலோ ...

மேலும்..

தூனிசியாவில் படகு கவிழ்ந்ததில் 43 பேர் பலி

வட ஆப்பிரிக்க நாடான தூனிசியா கடற் பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 43 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் படகு கவிழந்த பின்னர் ஒரே இரவில் 84 பேர் மீட்கப்பட்டுள்ளதாக துனிசிய ரெட் கிரசண்ட் தெரிவித்துள்ளது. எகிப்து, சூடான், எரிட்ரியா மற்றும் ...

மேலும்..

கனடாவில் அதிக வெப்பத்தினால் பலர் உயிரிழந்துள்ளனர்.

  கடந்த வௌ்ளிக்கிழமை முதல், 140 இற்கும் அதிகமானோர் திடீர் மரணத்தை தழுவியதாக Vancouver நகர பொலிஸார் தெரிவித்தனர். வயது முதிர்ந்தவர்களே பெருமளவில் உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடச்சியாக மூன்றாவது நாளாக நேற்று (29) 49.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கனடாவில் 45 பாகை செல்சியஸ் வெப்பநிலை ...

மேலும்..

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற உலகின் முதல் திருநங்கை!

மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே, நியூசிலாந்தை சேர்ந்த லாரல் ஹப்பார்ட், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அடுத்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள் பிரிவில் அவர் பங்கேற்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆறாண்டுகளுக்கு ...

மேலும்..

இஸ்ரேலின் புதிய பிரதமராக நாப்தாலி பென்னட் பதவியேற்பு

இஸ்ரேலின் புதிய பிரதமராக வலதுசாரி தேசியபட்டியல் உறுப்பினர் நாப்தாலி பென்னட் (Naftali Bennett) பதவியேற்றுள்ளார். அந்த நாட்டு முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக நேற்று நாடாளுமன்றில் வாக்கெடுப்பு இடம்பெற்றதோடு அதில் எதிர்தரப்பு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. எதிர்தரப்புக்கு ஆதரவாக 60 வாக்குகளுக்குகளும் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ...

மேலும்..

கொரோனா வைரஸ்களுக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் புதிய பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது

உலகின் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள, திரிபடைந்த கொரோனா வைரஸ்களுக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி, இந்த திரிபடைந்த கொரோனா வைரஸ்கள் பெயரிடப்பட்டுள்ளது. பிரித்தானிய கொரோனா திரிபுக்கு அல்பா (Alpha) என்றும், தென்னாபிரிக்க திரிபுக்கு பீ(ட்)டா (Beta) என்றும், ...

மேலும்..

சீனாவில் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி

உலகின் மிக அதிக சனத்தொகை கொண்ட நாடான சீனா தான் பின்பற்றி வந்த குடும்ப கட்டுப்பாட்டு கொள்கையை தளர்த்தியுள்ளது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக ஒரு தம்பதியினருக்கு ஒரு குழந்தை என கட்டாயமாக பின்பற்றி வரப்பட்ட சீனாவின் பிறப்பு வீதம் மிக வேகமாக ...

மேலும்..

இலங்கைக்கான தற்காலிக தடையை மேலும் நீடித்துள்ள இத்தாலி…

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பவர்களுக்கான தற்காலிக தடையை இத்தாலி மேலும் நீடித்துள்ளது. இத்தாலி பிரஜைகள் உள்வாங்கப்படாத இந்த தடை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அமுல்படுத்தப்பட்டது. நேற்றைய தினத்துடன் இந்த தடை நிறைவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் ...

மேலும்..